ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி அமலாகுமா? சோனியாவுடன் கவர்னர் . . .
காங்கிரஸ் தலைவர் சோனியாவை, ஆந்திர கவர்னர் நரசிம்மன் சந்தித்து பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சந்திப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க் கட்சிகள், ஆந்திர கவர்னரை திரும்பப் பெற வேண்டுமென, கோரிக்கை வைத்து ள்ளன. ஆந்திரா வில் அசாதாரணமான அரசியல் சூழ்நிலை நிலவுவதால், ஜனாதிபதி ஆட்சி கூட அமலா கலாம் என தெரிகிறது.
தெலுங்கானா விவகாரம் ஆந்திராவில் கொழுந்துவிட்டு எரிய துவங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவை ஆந்திர கவர்னர் நரசிம்மன் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு ஆந்திர அரசியலில் கடும் (more…)