எம்.எஸ். வேர்ட்: விரல் நுனியில் உள்ள சூட்சுமம்
வேர்ட் செல் டெக்ஸ்ட் மாற்றம்
வேர்ட் டேபிள் ஒன்றில், அதன் செல் கட்டங்களில் உள்ள டெக்ஸ் ட்டை எந்த வகையில் வேண்டுமானாலும் தோன்றும்படி மாற்றி அமைக்கலாம். எடுத்துக் காட்டாக, படுக்கை வசத்தில் இருப்பத னை, நெட்டுவாக்கில் அமைக்கலாம். இதற்குக் கீழ்க் காணும் வழி களில் செயல்பட வேண்டும்.
1. எந்த செல்லில் உள்ள டெக் ஸ்ட்டை மாற்ற வேண்டுமோ, அந்த செல்லுக்குக் கர்சரைக் கொ ண்டு சென்று, ரைட் கிளிக் செய்திட வும். அப்போது (more…)