Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எம் ஜி ஆர்

1947க்கு பிறகு தமிழகத்தை ஆண்ட முதல்வர்களின் முழு பிண்ண‍னி! – அரசியலில் ஓரலசல்

1947க்கு பிறகு தமிழகத்தை ஆண்ட முதல்வர்களின் முழு பிண்ண‍னி! - அரசியலில் ஓரலசல் 1947க்கு பிறகு தமிழகத்தை ஆண்ட முதல்வர்களின் முழு பிண்ண‍னி! - அரசியலில் ஓரலசல் அமைதி புயலாக ஓமந்தூர் ராமசாமி,  எளிமையே உருவான காமராஜர் ... கேட்போரை வசீகரித்துக் (more…)

இதுபோன்று ஓர் அரிய காட்சியை எதிர்காலத்தில் இனி காண முடியுமா? – அரிய படம் இணைப்பு

இதுபோன்று ஓர் அரிய காட்சியை எதிர்காலத்தில் இனி காண முடியுமா? - அரிய படம் இணைப்பு எதிரெதிர் துருவங்களாக நின்று கொண்டு (more…)

திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட‍து ஏன்?- (கண்ணதாசன் கூறும் உண்மைகள்

திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண் ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் உண் மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிற து. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த (more…)

“எம்.ஜி.ஆர்.”, கல்கண்டு ஆசிரியர் “தமிழ்வாணனுக்கு” எழுதிய (அரிய) கடிதம் – அரிய புகைப்படம்

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., கல்கண்டு ஆசிரியர் திரு. தமிழ்வாணன் அவர்களுக்கு, 16-05-1960 அன்று  எழுதிய (more…)

ச‌மயம் பார்த்து சந்திரபாபுவை பழி தீர்த்துக் கொண்ட‌ எம்.ஜி.ஆர்.

"செத்துட்டா? மன்னிச்சிரலாமா? அப்போ ஹிட்லரையும் மன்னிச்சிர லாமா?" என விஸ்வரூபம் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். இறந்தவர்கள் கடவுள்களாக வணங்கப் படும் நம் சமூக வாழ்க்கையில் அவர்களின் பெரு மை பேசி, புகழ் பரப்ப மட்டுமே செய்கிறோ மேயொழிய அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் செய்துபோன பிழைக ளையும், அப் பிழைகள் நம்மிடையே விட்டு ச்சென்ற நிரந்தர வடுக்களையும் நாம் கவனத்தில் கொள்வதில்லை. நமக்கு நம் சமகால அரசியல் வாதிகளின் குணங்களைப் பற்றி தெரிகிறது. ஆனால் (more…)

பகிரங்கமாக மேடையிலேயே முத்த‍ம் கொடுத்த‍ எம்.ஜி.ஆர்.

1950க்கு மேல் தமிழ் சினிமா துறையில் மக்கள் திலகமும், நடிகர் திலகமும் போட்டி போட்டுகொண்டு நடித்தார்கள். இதே போல் ஒரு காலத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதரு ம், பி.யு.சின்னப்பாவும் சினிமாத் துறை யை ஒரு கலக்கு கலக்கினார்கள். இவர் களுக்கு பிறகு, மக்கள் திலக மும், நடிகர் திலகமும் இந்த இரு திலக மும் சேர்ந்து 1954ல் “கூண்டு கிளி” என்ற படத்தில் நடி த்தார்கள். அந்த படம் வெளிவந்த பிறகு இரு திலகங்க ளுடைய ரசிகர்கள் திருப்தி அடையவில்லை. படமும் சரியாக ஓடவி ல்லை (100 நாள் ஓடவில்லை) அதில் இருந்து இருவரும் சேர்ந்து நடிப்பதில் லை. ஒரு தாயின் கையால் உணவு உண்ட இவர் கள் 1954க்கு பிறகு, மக்கள் திலகம் அவர்கள் அண்ணாவு டைய அன் பையும், நடிகர் திலகம் காமராஜர் அவர்களது (more…)

கை தட்டி, வாய் விட்டு சிரிப்ப‍தே! ஒரு சிறந்த சிகிச்சைதான். – மருத்துவர் சொக்க‍லிங்கம்

‘‘டாக்டர் எம்.ஜி.ஆர் மெடிக்கல் யுனிவர்சிட்டியில எட்டாவது மாடியி ல என் ரூம். பேராசிரியரா சேர்ந்த நாள்ல இருந்து, ஓய்வுபெற்று கௌரவப் பேராசிரியரா இருக்கிற இன்னைக்கு வரை ஒருமுறை கூட லிப்ட் பயன் படுத்தினதில்லே. நடந்துதான் படியேறுவேன். ஒரு நாள் லிப்ட் ஆபரேட்டர், ‘ஏன் சார் நடக்கிறீங்க... வாங்க லிப்ட்ல போகலாம்’ன்னாரு. ‘எதுக்கு’ன்னு கேட்டேன். ‘சீக்கிரம் மேல போக லாம் சார்’னாரு. ‘நான் இன்னுங் கொஞ்ச காலம் இருந்துட்டுப் போறேனே’ன்னு சொல்லிட்டு நடந்தேன்!’’நடப்பதன் முக்கியத்துவத்தை நயமாகச் சொல்லிவிட்டு குழந்தை யைப் போல சிரிக்கிறார் டாக்டர் சொக்கலிங்கம். உலகமறிந்த (more…)
முதன்முதலில் தமிழ் சினிமா என்ற விருட்சத்தின் விதையை விதைத்தது யார்?

முதன்முதலில் தமிழ் சினிமா என்ற விருட்சத்தின் விதையை விதைத்தது யார்?

முதன்முதலில் தமிழ் சினிமா என்ற விருட்சத்தின் விதையை விதைத்தது யார் தெரியுமா? தமிழ் சினிமா என்ற விருட்சத்தின் விதையை விதைத்தது R. நடராஜ முதலியார் என்கிற தமிழர்தான். தமிழ் சினிமாவை கருத்தரித்த தாய். முதன் முதலாய் தமிழி சினிமா படைத்த பிரம்மா. இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப் பதிவாளர் என முப்பரிணாமத்தில் காட்சி தந்த கலை ஆர்வலன். 1916ஆம் ஆண்டு "கீசக வதம்" என்று இவர் எடுத்தப் மௌன மொழிப் படமே தமிழ் சினிமாவின் முதல் விதையாகும். அது இன்று பிரமாண்டமாய் வளர்ந்து விருட்சமாகி இருக்கிறது. விதைத்தவன் யாரென்று சமூகம் மறந்திருக்கிறது. (more…)

ரீமிக்ஸ் என்றால் கற்பழிப்பு என்று அர்த்தம்! – எம்.எஸ். வி

புதுப் படங்களில் பழைய பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்பட்டு வருகின் றன. தொட்டால் பூ மலரும், பொன்மகள் வந்தாள், வெத்தலையை போட்டேண்டி, என்னம்மா கண் ணு சவுக்கியமா, ஆசை நூறு வகை போ ன்ற பல பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப் பட்டு உள்ளன. இதற்கு இசையமைப் பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் கண்ட னம் தெரிவித்தார். சென்னையில் நேற் று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட் டி விவரம் வருமா று:-கேள்வி: பழைய பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்படுவது பற்றி என்ன நினைக் கிறீர்கள்? பதில்: பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது தப்பான காரியம். அதை பண்ண தைரியம் வேண்டும். ரீ மிக்ஸ் என்றால் (more…)

எம்.ஜி.ஆர்-ஐ மட்ட‍ம் தட்டும் "போலி எம்.ஜி.ஆர்."

தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் எப்போதுமே எம்.ஜி.ஆர் தான். தமிழ் சினிமாவின் முதல் ரியல் ஹீரோவும், கடைசி ரியல் ஹீரோவும் அவர் தான். சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் ஹீரோவாக வலம் வந்தவர் . அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆகி விட்ட நிலையிலும் இன்றைக்கும் லட்ச க்கணக்கான மக்களின் வீட்டு பூஜை அறையில் தெய்வங்களோடு தெய்வமா க இருப்பவர். அவரின் ஒவ்வொரு அசை வும், ஒவ்வொரு சொல்லும் அவரது ரசிக ர்களுக்கு அத்துபடி. இன்றைக்கும் அவ ரைப்போல தொப்பி அணிந்து கொண்டு, அவரைப்போல கண்ணாடி அணிந்து கொண்டு, அவரைப்போல மேனரிசத் தோ டு வாழ்பவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அவர் இறந்துவிட் டதைகூட நம்பாத (more…)

சேலம் பற்றிய சில அரியத் தகவல்கள்

* வர்த்தக நகரமாகவும், வேளாண் நகரமாகவும் சிறந்து விளங்கும் ஊர் சேலம். சேலத்தைச் சுற்றி கஞ்ச மலை, கொல்லிமலை, பெருமாள் மலை, சேர்வராயன் மலை என ஏகப்ப ட்ட மலைகள் இருக்கின்றன. ‘சைலம்’ என்றால் மலை. சைலம் என்பதே சேல மானதாகச் சொல்வதுண்டு.   * சேலம் மக்கள் கடும் உழைப்பாளிகள். கிணறு தோண்டுவது, கட்டடம் கட்டு வது, சுரங்கவேலை, ரோடு போடுவது போன்ற கடினமான வேலைகளில் ஈடு படும் தொழிலாளர்கள் அதிகம்.   * கைத்தறி நெசவுக்குப் பெயர் போன ஊர் என்பதால் வீடுகளிலேயே தறிபோட்டு நெய்வார்கள். வெள்ளி ப் பட்டறை, செயற்கை ஆபரணக் கல் தொழிற்சாலைகளில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar