Friday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எயிட்ஸ்

உங்க இரத்த‍த்தில் 'எயிட்ஸ் தொற்று' உள்ள‍தா? அது எப்ப‍டி பரவியது – பகீர்த் தகவல்க‌ள்

உங்களுக்கு எயிட்ஸ் தொற்று உள்ள‍தா? அது எப்ப‍டி பரவியது - பகீர்த் தகவல்க‌ள் - உங்களுக்கு எயி ட்ஸ் தொற்று உள்ள‍தா? அது எப்ப‍டி பரவியது - பகீர்த் தகவல்க‌ள் ஒருவருக்கு எந்தச் சந்தர்ப்பங்களில் எயிட்ஸ் தொற்றலாம் எயிட்ஸ் எனப்படும் நோய் பற்றி எல் லோரும் அறிந்துதான் இருப் பீர்கள். இருந்தாலும் இது தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் பற்றி தெளிவாக இல்லாதததால் பல பேர் தங்களுக்கு ம் எயிட்ஸ் தொற்றி இருக்குமோ என்ற அச்சத்தில் (more…)

எயிட்ஸ் பற்றிய சந்தேகங்களும் பதில்களும்

முத்தமிடுவதால் எயிட்ஸ் பரவுமா?உமிழ் நீரில் வைரசின் அளவு மிகவும் குறைவு . இதன் மூலம் எயிட்ஸ் பரவுவதற் கான சந்தர்ப்பம் குறைவானாலும் உதட் டோடு உதடு முத்தம் கொடுக்கும்போது ஒரு வருக்கு வாயினுள்ளே காயங்களோ சிறிய இரத்தக்கசிவுகளோ இருந்தால் எயிட்ஸ் பரவ லாம்.எயிட்ஸ் உள்ளவர்களோடு சேர்ந்து விளை யாடலாமா?நிச்சயமாக விளையாடலாம். உடலுறவு, இரத்தத் தொடர்பற்ற (more…)

ஓரினச்சேர்க்கையாளர்களால் அதிகமாக பரவும் பால்வினை நோய்கள்..!!

ஓரினச் சேர்க்கையால், எய்ட்ஸ் மற்றும் பால்வினை தாக்கியவர்க ளின் சதவீதம், சாதாரண ஆண் மற்றும் பெண் இடையேயான செக்ஸ் உறவில் ஈடுபடுபவர்க ளை விட 50 சதவிகிதம் அதிக மாக இருப்பது கண்டறியப்பட்டு ள்ளது. ‘எய்ட்ஸ் மற்றும் பால் வினை' நோய்களால் பாதிக்கப் பட்டவர்களில் 53% பேர் 35 வய துக்கும் குறைவான வயது பிரிவினர் என்ற அதிர்ச்சியளிக் கும் உண்மையும் தெரிய வந்து ள்ளது. ‘ஓரினச்சேர்க்கை'யால் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் மேற் கத்திய நாடுகளில் கடுமையாக பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் குறிப்பாக, எச்.ஐ.வி. எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள ‘ஓரினசேர்க் கையில் ஈடுபடுவோரிடையே, இதே நோய்களில் பாதிக்கப்பட்டுள்ள சாதாரணமான ‘ஆண்-பெண்' உடலுறவை மேற்கொள்ளும் மக்க ளைவிட பல மடங்கு அதிகமாக பாதிப்புள்ளது. இந்த (more…)

கல்யாணத்தை தள்ளிப்போடாதீங்க & திருமணம் தாமதமாவதற்கு ஜோதிடர்கள் கூறும் காரணங்கள்

சாதித்த பிறகே திருமணம் என்பது இப்போதைய இளைஞர்களின் தாரக மந்திரமாகி வருகிறது. இப்படி கூறியே பலர் முப்பது, முப்பத்தைந்து வயது வரை திருமணம் செய்து கொள்ளா மல் வாழ்ந்து கொண்டிருக்கி றார்கள். படிப்பு, நல்ல வேலை, பதவி உயர்வு, நல்ல சம்பளம் என்ப தையே வாழ்வின் குறிக்கோ ளாக வைத்து ஓடிக் கொண்டி ருக்கிறோம். இலக்கை அடைந்து திரும்பிப் பார்க்கையில் நம் கை யில் (more…)

எச்.ஐ.வி. எப்படி எய்ட்ஸாக மாறுகிறது?

எச்.ஐ.வி. கிருமி மனிதனின் உடலில் நுழைந்த உடனே சிடி-4 மற் றும் மேக்ரோபாஜ், நரம்பு செல் போன்ற அணுக்களை அணுகி அவ ற்றினுள் சென்றுவிடுகிறது. இந்த வகை செல்கள்தான் நோய் கிருமி களை அழிக்கும் செல்கள். அவற்றினுள் நுழைந்த எச்.ஐ.வி. கிருமி அவற்றினுள் பல்கிப் பெரு குகின்றது. இத்தகைய பெருக்கம் அதிகமாகும் போது அந்த செல் (நோய் தடுப்புச் செல்) வெடித்து அதிலிருந்து இலட்சக்கணக்கான வைரஸ் கிருமிகள் வெளிவருகின்றன. அப்படி வெளிவரும் வை ரஸ் கொல்லப்பட்டாலும் சில (more…)

நோய்கள் ஏற்படுவது எப்படி?

நமக்கு ஏற்படுகின்ற தோற்று நோய்கள் பல்வேறு கிருமிகளின் தொற்றுக்களால் ஏற்படலாம். இந்தக் கிருமிகள் பொதுவாக நா ன்கு முக்கிய கூட்டங்களாக பிரிக் கப்படலாம்.   1. பக்டீரியாக்கள்(Bacteria)   2. வைரசுகள்(virus)   3. பங்கசுக்கள்(Fungas)   4. ஓட்டுணிகள்(parasite) இவை எதுவுமே கண்ணுக்குத் தெரியாத அளவுக்குச் சிறியவை. இவை பல்வேறு முறைகள் மூலம் (more…)

முத்தமிடுவதால் தொற்று (AIDS- HIV) வருமா? வராதா?

ஓர் இணையத்தில் கண்டெடுத்த கட்டுரை HIV தொற்றுள்ளவரின், கிருமி செறிந்திருக்கும் உடற்திரவங்களான இந்திரியம், பெண்ணுறுப்பிலிருந்து சுர க்கும் திரவம், இரத்தம், போன்றவற்றுடன் மற்றவர் தொடர்புற வேண்டும். •அவை நேரடியாக தொடர்புற்றவரின் இரத்தத்தில் கலக்க வேண் டும். வெட்டுக் காயம், புண், தோல் அரிப்பு, உரசற் காயங் கள் போன் றவை சில உதாரணங்களாகும். • வேறு ஊடகங்களின் ஊடாக இன்றி, நேரடியாக அதுவும் மிக விரை வாக நோயாளியிலிருந்து மற்றவருக்கு (more…)