Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எரிச்சல்

தேங்காய்பாலில் சிறிது தேன் கலந்து குடித்தால்

தேங்காய்பாலில் சிறிது தேன் கலந்து குடித்தால்

தேங்காய்பாலில் சிறிது தேன் கலந்து குடித்தால் தேங்காய், தேன் இந்த இரண்டுமே தனித் தனியாக மனித உடலுக்கு தேவையான அத்துணை சத்துக்களையும் உடையது. நோய்கள் வராமல் தடுக்கக் கூடியது. வந்த நோய்களை ஓட ஓட விரட்டக் கூடியது. இருந்த போதிலும் இவை இரண்டையும் கலந்து குடித்து வந்தால் என்னமாதிரியான நோய்கள் தீரும் என்ற பட்டியலில் இருந்து ஒன்றினை இங்கு காண்போம். எரிச்சல், குடல் புண், வாய்ப்புண், நெஞ்செரிச்சல், போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த சுத்தமான தேங்காய் எடுத்து அதன் பாலை தனியே பிரித்து, அதில் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் எரிச்சல், குடல் புண், வாய்ப்புண், நெஞ்செரிச்சல் ஆறும். உடலும் வலுப்பெறும் என்கிறார்கள் சித்த‌ மருத்துவர்கள். குறிப்பு - சர்க்கரை நோயாளிகளுக்கு மேற்படி மருத்துவம் பொருந்தாது. #எரிச்சல், #குடல்_புண், #வாய்ப்புண், #நெஞ்செரிச்சல், #தேங்காய்_பால், #தேங்காய
இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரக்க நேர்ந்தால்

இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரக்க நேர்ந்தால்

இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரக்க நேர்ந்தால் சாப்பிட்டவுடனோ அல்லது சிறிது நேரம் கழித்தோ சிலருக்கு அவர்களின் இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரக்க நேர்ந்தால், அவர்களுக்கு நெஞ்செரிச்சல் அதிகமாக உண்டாகும். ஆனால் இந்த நெஞ்செரிச்சலை விரட்டி அடிக்க ஓர் எளிய வழி உண்டு. ரொம்ப சி்ம்பிள். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வந்தால் இந்த நெஞ்செரிச்சலை ஓட ஓட விரட்டலாம். #நெஞ்செரிச்சல், #எரிச்சல், #அமிலம், #இரைப்பை, #வாழைத்தண்டு, #ஜூஸ், #விதை2விருட்சம், #Chest_Burn, #Acidity, #Acid, #Stomach, #Gastric, #banana, #Juice, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

ஏன்? அதிக தூக்கம் ஆண்களை விட பெண்களுக்கு தேவைப்படுகின்றது

ஏன்? அதிக தூக்கம் ஆண்களை விட பெண்களுக்கு தேவைப்படுகின்றது ஏன்? அதிக தூக்கம் ஆண்களை விட பெண்களுக்கு தேவைப்படுகின்றது ஆண்களை விட பெண்கள் மனத்தளவில் மிகவும் உறுதியானவர்கள் மேலும் (more…)

அது விபரீதமே – குறிப்பாக பெண்களுக்குத் தூக்கம் குறையும் போது

அது விபரீதமே - குறிப்பாக பெண்களுக்குத் தூக்கம் குறையும் போது... அது விபரீதமே - குறிப்பாக பெண்களுக்குத் தூக்கம் குறையும் போது... பொதுவாக ஆண் பெண் யாராக இருந்தாலும், அவர்களைத் தூங்க (more…)

நாக்கில் தேன் தேய்த்து சில நிமிடங்கள் வரை வைத்திருந்தால்

நாக்கில் தேன் தேய்த்து சில நிமிடங்கள் வரை வைத்திருந்தால்... நாக்கு என்பதற்கு நா என்ற இன்னொரு வார்த்தையும் உண்டு. இந்த நாக்குதான்நாம் (more…)

தினமும் கிர்ணிப் பழத்தின் 2 துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால்

தினமும் கிர்ணிப்பழத்தின் 2 துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . . தினமும் கிர்ணிப்பழத்தின் 2 துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . . நீர்ச்சத்து அதிகமுள்ள‍ பழங்களில் முதன்மையானது எது என்றால் அது கிர்ணி பழம்தான். ந‌மது (more…)

இந்த கீரையை உணவாக சமைத்து தொடர்ச்சியாக காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால்

இந்த கீரையை உணவாக சமைத்து தொடர்ச்சியாக காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் . . . இந்த கீரையை உணவாக சமைத்து தொடர்ச்சியாக காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் . . . கீரைகளில் இது வேண்டாத கீரை, வேண்டிய கீரை என்று எதுவும் இல் லை. எல்லா கீரை வகைகளும் (more…)

கிராம்புடன் சிறிது சமையல் உப்பைச் சேர்த்து, சப்பிச் சாப்பிட்டால்…

கிராம்புடன் சிறிது சமையல் உப்பைச் சேர்த்து  சப்பிச் சாப்பிட்டால்... நமக்கு வரும் நோய்களுக்கு, உகந்த மருந்துகள் நமது சமையலறையி லேயே கொட்டிக்கிடக்கின்றன• அந்த வகையில் (more…)

வயிற்றில் ஏற்படும் வலி, எரிச்சல், அடிக்கடி ஏப்பம், வாயில் கசப்பு, அடிக்கடி பசி ஆகியவற்றிலிருந்து விடுபட . . .

வயிற்றில் ஏற்படும் வலி, எரிச்சல், அடிக்கடி ஏப்பம், வாயில் கசப்பு சுவை, அடிக்கடி பசி எடுத்தல் ஆகிய வற்றிலிருந்து விடுபட . . . பொதுவாக உண்ணும் உணவு செரிமானமாவதற்கு இரைப்பையில்... (more…)

பெண்களுக்கு அதி அவசியமான யோகா!

ஆண்களுக்கும் ஆசனம் அவசி யம் என்றால், பெண்களுக்கு அவை அதி அவசியம் ஆகும். எனினும், அடிப்படை உடற் பா ங்கு வேறு பாட்டுக்கு ஏற்ப இரு பாலரும் ஆசனத்திலும் சில மாறு பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பின்னால், குழந்தை ப்பேறு காலத்தில், உடலை, தரையில் முழுமையாக நீட்டி ட முடியாததைக்கருதி, பெண் கள் சிறு வயதிலிருந்தே குறு கிய வணங்கு முறையை (more…)

அன்புடன் அந்தரங்கம் (17/06): "உன் கணவன் பிரச்னையை, எடுத்தேன் – கவிழ்த்தேன் என கையாளாதே மகளே!"

  அன்புள்ள அம்மா — நான் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவள். எனக்கு வயது 30. திருமண மாகி இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. நான் பிளஸ் 2 வரை படித்துள்ளேன். படிப்பு முடிந்த, அடுத்த மாதம் முதல், இன்று வரை வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் கண வருக்கு, 34 வயது. இரண்டு தங் கைகள்; திருமணமாகி விட்டது. என் கணவர் முன்கோபக்காரர். அவர், வீட்டிற்கு ஒரே பையன் என்பதால், மிகவும் செல்லமாக வும், தவறை சுட்டிக்காட்டி திரு த்தவும் பெற்றோர் முற்படவில் லை. அவரே சரியாகி விடுவார் என்றனர். அதற்கு இடையூறாக நான் வந்தேன். "குடிமகன்'களை க ண்டால், குழந்தை பருவத்திலேயே வெறுப்பவள் நான். என் கணவர், வாரந்தோறும் நண்பர்களுடன் சென்று மது அருந்துவார். இதனால், எங்களுக்குள் சண்டை வரும், பின் சமாதானம் ஆவோம். தற்போது, வார நாட்களிலும் ஆரம்பித்து விட்டார். சண்டை பலமானது, 15 நாட் கள் பேசாமல் (more…)

அன்புடன் அந்தரங்கம் (10/06): நாட்டைக் காப்பாற்றும் நீங்கள், உறவுமுறை பவித்திரங்களை நாசப்படுத்தி உள்ளீர்!

  அன்புள்ள சகோதரிக்கு — எனக்கு வயது, 38. என் மனைவிக்கு வயது, 24. எங்களுக்கு திரு மணமாகி, எட்டு மாதங்கள் ஆகின்றன. நான் ராணுவத்தில் பணி செய்து, சமீபத்தில் ஓய்வு பெற்று, வங்கி ஒன்றில், இரவு நேர காவலர் பணி செய்கிறேன். என்னுடைய சகோதரிகளின் திருமணம் நடத்த வேண்டிய காரணங்களால், என்னுடைய திருமணம் மிகவும் தாமத மாக வே நடந்தது. மனைவி, தற் போது கர்ப்பிணியாக உள்ளாள். நான் திருமணம் செய்தது, மிக வும் ஏழ்மையான குடும்பத்தில். மனைவியின் தாயார், எங்களுக் கு தூரத்து உறவினர்; எனக்கு ச கோதரி முறையும் கூட. அவர் தன்னுடைய, 15வது வயதில், 35 வயது ள்ளவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது என்னுடைய மாமனார், மும்பையில் மருத்துவ பிரதிநிதியாக பணிபுரிகிறார். ஆறு மாதத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வருவார். அவர் சம்பளம், அவரு டைய செலவு மற்றும் அவரது மருந்து, மாத்திரைக்குத்தான் சரியாக இருக்கும். ஒரு வாரம் வீட்டில் இருப்பார்;
This is default text for notification bar
This is default text for notification bar