Saturday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எரிமலை

நன்மைகள் பல வெடித்துச் சீறும் எரிமலைகளால் – அரிய தகவல்கள்

நன்மைகள் பல வெடித்துச் சீரும் எரிமலை ( Volcano )களால் - அரிய தகவல்கள் நன்மைகள் பல வெடித்துச் சீறும் எரிமலை( #Volcano )களால் - அரிய தகவல்கள் என்ன‍து வெடித்துச் சீறும் எரிமலைகளால் நமக்கு நன்மையா என்று (more…)

கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை????

சென்னை அருகே வங்கக் கடலுக்கு அடியில் எரிமலை இருக்கிற தா என்பது குறித்து 3 நிறுவனங்கள் ஆய்வு செய்து வருவதாக அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெரி வித்துள்ளது. கல்பாக்கம் அருகே வங்க க் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்! சென்னையில் இருந்து 100முதல் 110 கி.மீ தொலைவில் கடந்த 1757ஆம் ஆண்டில் எரிமலை ஒன்று வெடித்து லாவாவை கக்கியது.. இதனா ல் கடல் நீரின் நிறம் மாறியது என்று ஒரு மாலுமி தமது பயணக் குறிப்பில் பதிவு செய்தி ருந்தார். மேலும் சில விஞ்ஞானிகளும் இணையதள (more…)

எரிமலை குமுறி வெடிக்கும்போது . . .

சுனாமி, பூகம்பம் ஆகியவற்றின் வரிசையில் உலகம் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கிற, சந்திக்கப் போகும் ஆபத்து நிறைந்த இயற்கைச்சீற்றம் என்று சொன்னால் அது எரிமலை வெடிப்பாகத் தான் இருக்க முடியும். பெரிய பெரிய நிலப்பகுதிகள் தொடங்கி பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வரை ஏராளமானவற்றை அ (more…)

எதிர்பாராத வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும் எரிமலை வெடிப்பு

எரிமலை வெடிப்புகளால் ஏற்படும் ரசாயன வெளியேற்றம் பருவ நிலையில் இதுவரை எதிர் பார்த்திராத புதிய மாற்றங் களை விளைவிக்கும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவி த்துள்ளது. மார்ச் 20, 2010-இல் ஐஸ்லா ந்தில் வெடித்த மிகப்பெரிய எரிமலையின் தாக்கம் குறி த்து (more…)

கடலுக்கடியில் எரிமலை வெடித்தால் எப்படி இருக்கும் – வீடியோ

எரிமலை வெடிப்பதை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். அவ் வாறு வெடிக்கும் போது எரிமலை குழம்பு மற்றும் புகை வெளியோ ரும். ஆனால் கடலுக்கடியில் உள்ள எரிமலை வெடித்தால் எப்படி இருக்கும் என்பதை James Williams படம்பிடித்து காட்டியுள்ளார். CLICK HERE (more…)

எரிமலை குழம்பினால் ஏற்படும் நன்மைகள்

எரிமலை சீறும்போது எரிமலைக் குழம்போடு கந்தக ஆவி வெளி வருகிறது. அந்தக் கந்தக ஆவி யானது, அனல் போன்ற பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகும்போது கட்டியாக மாறி, எரிமலைப் பள் ளங்களில் படிந்து விடுகிறது. இம் மாதிரியான எரிமலைப் படிவு கள் உள்ள எரி மலைப் பகு திகள் தென் அமெரிக்கா, நியூசிலாந்து, ஜப்பான், மெக்சி கோ, சிசிலி முதலிய இடங்களில் காணப் படுகின்றன. அப்பகுதிகளில் 500 முதல் ஆயிரம் அடிக்கு சுரங்கம் தோண்டி கந்தகம் வெட்டி எடுக் கிறார்கள். அவ்வாறு கிடைக்கும் கந்தகத்தைத்தான் தீக்குச்சிகள் செய் வதற்கும், துப்பாக்கி மருந்து தயாரிப்பதற்கும், ரப்பர் பதனிடுவதற்கும், நமது (more…)

சனி கிரகத்தின் நிலவில் பனிக்கட்டி எரிமலை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் நாசா விண் வெளி நிறுவனம் சனி கிரகத்தில் ஆய்வு நடத்த காசினி என்ற செயற்கை கோளை செலுத்தி யுள்ளது. அதற்கு காசினி-ஹைஜன் மிஷன் என பெயரிடப் பட்டுள்ளது. இந்த காசினி செயற்கை கோள் சனி கிரகத்தின் அமைப்புகளை புகைப்படம் எடுத்து அனுப்பி வருகிறது. அதில் சனி கிரகத்தின் மிகப் பெரிய நிலவான டைடனில் 1,500 மீட்டர் உயர மலை இருப்பது தெரிய வந்தது. டைடன்” நிலவின் வெளிப் புறம் ஐஸ் கட்டி யினால் ஆன தண்ணீர் மற்றும் அமோனியாவால் ஆனது. அவை மிகக்குறைந்த வெப்ப நிலையிலேயே உருகக் கூடியது. அவ்வாறு உருகி டைடனின் வெளிப் புறத்தில் படர்ந்து நிற்கிறது. “டைடன்” நிலவில் உள்ள மலைகளின் இடையே தற்போது எரிமலையும் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது டைடனில் தெற்கு பகுதியில் உள்ளது. மேலும், இது அங்குள்ள கடலில் மணற்குன்றுகளாக உள்ளன. இவற்றை சொட்ராபாகுவா என்று அழைக்கின்றனர். டைடன் நிலவு பனிக் கட்டியால் சூழப்பட்டிருப்பதால