Monday, January 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எரியும்

112 ஆண்டுகளாக எரியும் அணையா விளக்கு! – அதிசயிக்கும் ஆச்சரிய தகவல்! – வியத்தகு வீடியோ

சாதரணமாக ஒரு மின் விளக்குக்கு 500 முதல் 1000மணி நேரங்கள் வரை எரியும் திறன் உண்டு. எதி ர்பாரதவிதமாக சில மின் விளக்குகள் அதனுடைய திறனையும் தாண்டி அதிக நாட்கள் ஒளிதந்து கொண்டிருக்கும். அதைக் கண்ட நாம் ஆச்சர்யப் படுவதுண்டு. ஆனால் 112 ஆண்டுகளாக ஒரு மின் விளக்கு தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது . இதை உங்களால் நம்பமுடிகிறதா? ஆம் நம்பித்தான் ஆக (more…)

பிறந்து 2 மாத குழந்தையின் உடலில் திடீர் தீடீரென‌ தீப்பிடித்து எரியும் மர்மம் – குழப்ப‍த்தில் மருத்துவர்கள் – அதிர்ச்சியில் பெற்றோர்!

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த டி.பரங்கணி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகளா ன கர்ணன்(26), ராஜேஸ்வரி(23) இவர்களுக்கு ராகுல் என்ற இரண் டு மாத கைக் குழந்தை உள்ளது. ராஜேஸ்வரி தன் தாய் வீடான மோழியனூரில் தங்கியிருந்தபோ து, இரண்டு மாத ஆண் குழந்தை திடீ ரென தீப்பிடித்து எரிந்தது. தீக்காயத் திற்கு சிகிச்சை அளித்த பின்பும் அதைத் தொடர்ந்து இரண்டு முறை தீப்பிடித்ததால் குடும்பத்தினர் அதி ர்ச்சியடைந்தனர். இதனையடுத்து புதுச்சேரி அபிஷேகபாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில், குழந்தையுடன் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar