Monday, March 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எருமைப்பால்

தாய்ப்பால் கொடுக்கும் சரியான முறை

தாய்ப்பால் கொடுப்பது என்ன பெரிய விஷயம்? குழந்தை பிறந் தால் கொடுத்து விட்டு போகிறார்கள் என் று நினைக்கத் தோன்று கிறதா? ஆனால் உண்மை வேறுவிதம் என்கிறார்கள் மரு த்துவர்கள். சரியாக தாய்ப்பால் கொடுக்கத் தெரியாமலேயே போதுமான அளவு பால் சுரப்பதில்லை என்று மருத்துவமனை வருபவர்கள் உண்டு. சிலர் புட்டிப்பால் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். இதெ ல்லாம் குழந்தை வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. தாய்ப்பா லுக்கு இணையாக வேறொரு உணவை கற்பனை யில் கூட உருவாக்க முடியாது என்பதே நிஜம். பால் கொடுக்கும்போது குழந்தையின் தலையும் உடலும் நேராக இருக்கவேண்டும்.குழந்தையின் தலை தாயின் மார்பகங்களுக்கு நேராகவும், அதன் முகம் மார்பக காம் புக்கு எதிர்புறமாகவும் இருக்க வேண்டும்.அடுத்து குழந்தையின் உடல் தாயின் உடலோடு நெருக்கமாக இருக்க வேண்டும். குழந்தை யின் கழுத்து ,தோள் மட்டுமில்லாமல் (more…)

குழந்தைக்கும், தாய்க்கும் பல்வேறு நன்மைகளுக்கு வழிவகுக்கும் தாய்ப்பால்

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள், நடத்தையில் ஒழு க்க முள்ள குழந்தைகளாக வளர் வார்கள்’ - சமீபத்தில் ஐரோப்பாவில் வெளி யிடப்பட்ட மெகா ஆய்வின் ரிச ல்ட் இது. ஆகஸ்ட் முதல் வாரம் 'தாய்ப்பால் வாரம்’ கொண்டாட இருக்கும் நிலையில் இப்படியரு செய்தி, அனைவ ரையும் திரும்பிப் பா (more…)

உலக தாய்ப்பால் வாரம் (ஆகஸ்ட் 1 -7)

டாக்டர். ராஜ்மோகன் அவர்கள் எழுதி ஓர் இணையத்தில் வெளிவந்த கட்டுரை உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 -7வரை கொண்டாடப்படுகிறது. தாய்ப்பாலின் அரு மைகளை விளக்கவே இந்த விழா கொண் டாடப்படுகிறது. உலக தாய்ப்பால் வாரம் குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் தாய்ப்பால் தர வேண்டும், அறுவை சிகிச்சையில் பிறந்த பின் இரண்டு மணி நேரத்திற்குள் தரவேண்டும், நேரம் கடந்து தந்தால் (more…)

தாம்பத்தியத்தை தவிடுபொடியாக்கும் ஈ-கோலை பாக்டீரியா

உயிருக்கே உலை  வைக்கக்கூடிய அளவுக்கு அபாயகரமான ஒரு வகை பாக்டீரியாதான் இப்போது பர விவரும் ஈ-கோலை. இந்தியாவுக்குள் இந்தப் பாதிப்பு இன்னும் வரவில்லை. இது ஆறுதலாக இருந்தாலும், இந்த பாக்டீரியா பரவக்கூடிய அபாயத்துக் கான பாதையாக இந்தியாவின் சுகா தாரம் இருப் (more…)

உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்

கஜுராஹோவையும், காம சூத்திரத்தையும் உலகுக்கு அளித்த நம் தேசத்தில் 30 கோடி மக்கள் பாலியல் குறைபாடுகளுடன் வாழ் வதாக தகவல்கள் தெரிவி க்கின்றன. அதனால்தான் நமது புராதன இந்திய சமையல் குறிப்புகளில், காதலை தூண் டும் உணவுப் பொருள்கள் பற்றி எழுதிவைத்துள்ளனர். உணவுகள் காதல் செயல்பாடு களை தூண்டுமா என்ற கேள் விக்கு விஞ்ஞானத்தில் பதில் ‘ஆமாம்’! என்றுதான் சொல்லப்பட்டு ள்ளது. அந்தந்த (more…)

தாய்ப்பாலின் நன்மைகள்

தாய்ப்பால் பிறந்த குழந்தைக்கு ஒரு முழுமையான ஊட்ட உணவு. நோயுற்ற குழந்தைக்கு தாய்ப்பா லும், தாயின் அரவணை ப்பும் இத மளிக்கின்றன. குழந்தையின் மன வளர்ச்சிக்கு அது உதவுகிறது. தாய்ப்பாலூட்டுவது தாய்க்கும் ப ல நண்மைகளை அளிக்கும். குழந் தை பிறந்த அரை மணி நேரத்திற் குள் தாய்ப்பாலூட்ட ஆரம்பிப்பதால், கருப்பை விரைவில் சுருங்கி உதிரப் போக்கு குறையும். அதனால், தாயின் இர த்தம் வீணாகாமல், சோகை ஏற்படாமல் தடுக்கப்படும். தாய் ப்பாலூட்டும் தாய் தேவையற்ற தன் உடல் எடையைக் குறைத்து மீண்டும் பழைய வடிவைப் பெற முடியும். முதல் 4-6 மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே (more…)