Thursday, October 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எலக்ட்ரானிக்ஸ்

பெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணியிடங்கள்

பாரத் ஹெவி எலக்ட்ரிக ல் ஸ் லிமிடட் என்பது மத்திய அரசு நிறுவனம் என்பதை அறிவோம். புகழ் பெற்ற இந் த நிறுவனத்தில் இன்ஜினிய ரிங் பணியிடங்கள் அறிவிக் கப்பட்டுள்ளன. எலக்ட்ரிகல், எலக்ட்ரா னிக்ஸ், மெக்கா னிக்கல் பிரிவுகளில் பி.இ., பி. டெக்., தகுதி பெற்றிருப் பவரும் இதே பிரிவு களில் எம்.இ., எம். டெக்., தகுதி பெற்றிருப் பவரும் இதற்கு விண் ணப்பிக்கலாம். பணியிடம்: இந்தியாவில் பெல் செயல்படும் இடங்களி ல் ஏதாவது ஒரு இடத்தில் பணி நியமனம் (more…)

இசைத்துறை வளர்ச்சியில் எலக்ட்ரானிக்ஸ். . .

இது மின்னணு யுகம். எல்லா துறைகளிலும் மின்னணுவியல் புகுந்து விட் டது. குறிப்பாக, இசைத்துறையை இது அதி வேக வளர்ச்சி அடைய வைத் திருக்கிறது. மின்னணு இசைக்கருவிகளில் உள்ள ஒரு முக்கியமான நன்மை, இம்மிளவு கூட தவ றாத, விலகாத, நெகிழாத தொனி, ஸ்வர தாள சுத்தம் போன்றவை. கணிதத்துக்கு எப்படி சரியான, முழுமை யான கணக்கீடு தேவையோ அதேபோல் சங்கீதமும் இனிமையும், கணக்கீடும் சேர் ந்த ஒரு துறையாகும். மின்னணுவியலான து இனிமை, சுருதி, லயம் ஆகியவற்றை மிகச் சரியாகப் பிரதிபலிப்பதால் (more…)

கல்வி, தொழில்நுட்பம் மற்றும் அனைத்து புத்தகங்களையும் தேடி கொடுக்கும் தேடுபொறி

புதிதாக ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்றால் இணையத்தில் சென்று தேடும் நமக்கு நேரத்தை மிச்சப்படுத்தி நாம் தேடும் புத் தகத்தை நொடியில் தேடி நமக்கு உதவுகிறது ஒரு தளம் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு. கூகுள் தேடிக்கொடுக்காத தகவ லே இல்லை என்றாலும் அதற்கா க நாம் சில மணி நேரங்கள் செல வு செய்ய வேண்டி இருக்கிறது. உதாரணமாக நமக்கு ஒரு புத்த கம் வேண்டும் என்றால் கூகுளி ல் சென்று புத்தகத்தின் பெயரை க் கொடுத்து தேடினால் வரும் முடிவுகளில் பலவற்றை தேடிப் பார்த்தபின் தான் ஏதாவது ஒன்றை தற விரக்க முடியும் ஆனா ல் புத்தகங்களை மட்டுமே தேடி கொடுக்க (more…)

பாங்க் ஆப் இந்தியாவில் காலியிடங்கள்

பொதுத் துறை வங்கியான பாங்க் ஆப் இந்தியா நவீனமயமாக்கப் பட்ட கிளைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை போன்றவற்றால் நாடெங்கும் அறியப்படுகிறது. இந்த வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிப் பிரிவில் சி.ஏ., படித்தவர்களுக்கு 200 காலி இடங்களும், ஐ.டி., ஆபிசர் பிரிவில் 56 காலி இடங்களும், டெக்னிகல் ஆபிசர்-அப்ரைசல் பிரிவில் 20 காலி இடங்களும், அக்ரிகல்சுரல் ஆபிசர் பிரிவில் 500 காலி இடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளி யாகியுள்ளது. அரசு நிபந்தனைகளுக்கு ஏற்ப இந்த இடங் களுக்கு எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., ஆகிய (more…)