Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எலி

விருந்தாளிகளை விரட்டுவது அல்ல‍து வரவிடாமல் தடுப்ப‍து எப்ப‍டி? – இது குடும்பத் தலைவிகளுக்கானது

அழையா விருந்தாளிகளை விரட்டுவது அல்ல‍து வரவிடாமல் தடுப்ப‍து எப்ப‍டி? - இது குடும்பத் தலைவிகளுக்கானது அழையா விருந்தாளிகளை விரட்டுவது அல்ல‍து வரவிடாமல் தடுப்ப‍து எப்ப‍டி? - இது குடும்பத் தலைவிகளுக்கானது எல்லா வீடுகளிலும் அழையா விருந்தாளிகளான சிலர் வந்து நம்மை தொல்லைகொடுக்கின்றனர். இவர்களை  (more…)

ஒரு எலியை, தனது தோளில் சுமந்தவாறு தண்ணீரில் நீந்தும் தவளை! – அற்புதக் அபூர்வக் காட்சி!

கீழுள்ள புகைப்படத்தை பார்த்த‍வுடன் என்ன‍டா இந்த எலி இப்ப‍டி இந்த தவளை மீது ஜாலியாக சவாரி செய்கிறதே என்றுதானே நினைப்பீர்கள் அதுதான் இல்லை! இந்த (more…)

ப‌ரம எதிரிகளான எலியும் பூனையும் கொஞ்சி விளையாடும் அபூர்வ காட்சி – வீடியோ

ப‌ரம எதிரிகளான எலியும் பூனையும் இங்கே பாருங்கள், இரண்டும் ஒன்றாகவே கொஞ்சி விளையாடுகின்றன• ஒன்பாகவே பாலை குடிக்கின்றன• அந்த‌ அபூர்வ காட்சி அடங்கிய‌ (more…)

வீட்டில் எலி தொல்லையா…?

வீட்டை என்னதான் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருந்தா லும், பலரது வீட்டில் எலித் தொல்லையால் பெரும் பிரச்சனை ஏற்படுவதுண்டு. எலிகளின் மீது ஒரு விதமான வெறுப்பு ஏற்படுவதற்கு காரணமே, அவை வீடு மற்றும் தோட்டத்தை நொடி‌ப் பொழுதில் அசிங்கமாக்கி விடுவதுதான். எலிப் பிரச்சனை யின்றி வீடு மற்றும் தோட்டத்தை வைத்துக்கொள்ள (more…)

செயற்கை எலும்புகளை உடலில் தேவையான பகுதியில் வைத்தால் . . . – வீடியோ

வோசிங்ரன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் எலும்பைப் போன்ற மூலப்பொருளை உருவாக்க ஒரு முப் பரிமாண அச்சு இய ந்திரம் பயன்படுத்தப்படு கிறது. இந்த செயற்கை எலும்புக ளை உடலில் தேவையா ன பகுதியில் வைத்தால் அதன் மேலாக எலும்புத் திசுக்கள் வளரும். இந்த எலும் பினால் காயங்க ளைக் குணப்படுத்த முடி யும் என்று (more…)

எலியும் பூனையும் நன்பேண்டா! – வீடியோ

யாராவது சண்டை போடுவதை பார் த்தால் ஏன்ப்ப இப்படி எலியும் பூனை யும் மாதிரி சண்ட போடறிங்க என்று கேட்பார்கள். ஏன் என்றால் பல கால ங்களாக எலியும் பூனையும் சண்டை போடுவான என்றே (more…)

தனது குட்டிகளை காப்பாற்ற குங்ஃபூ தாக்குதல் நடத்திய எலி – வீடியோ

குங்பூ பண்டா பழைய கதை. இது குங்பூ ஹெம்ஸ்டர். ஒரு வகை வாலில்லா பெரிய எலி. இது ஒரு செல்லப் பிராணி. ஆனால் ரஷ்ய இளைஞர்கள் இரு வரை அண்மையில் தாறுமாறாகத் தாக்கியு ள்ளது. சோள ப்பண்ணையொன்றில் உலா வச் சென்ற போதுதா ன் இளைஞர்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது. ஒருவருக்கு ரத்தமும் வந்துவிட்டது. ஒரு வாறாக இவர்கள் தப்பி வந்துவிட்டனர். இந்த ஹெம்ஸ்டர் ஒரு தாயாக இருக்கலாம் தனது குட்டிகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் வெளி நபர் களை முன்கூட்டியே தாக்கியிருக்கலாம் என்று நம்ப்ப்படுகின்றது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்க

சில பிராணிகளின் வியக்கத்தக்க பாலுறவுகள்

விலங்குகளில் சில உடலுறவு வியப்புகள் உள்ளன. அவற் றைப் பற்றி அ‌‌றியலா‌ம். மானு டத்தில் பெண்தான் பத்து மாதம் கருவை வயிற்றில் சுமந்து குழந்தை பெறு கிறாள். ஆனால், கடல் குதிரை ஒரு வகையான மீன் இனமாகும். இவ்வினத்தில் ஆண் குதிரைதான் கருவை சு மந்து குழந்தை பெறுகிறது. இன விருத்திக்குத் தயாரானவுடன் பெண் ஆணுடைய வயிற்றுப் பையில் கருமுட்டையை இடு கிறது. ஆண் கருமுட்டை மீது (more…)

எலியும் பூனையும் நன்பேண்டா!? (அதிசயம் ஆனால் உண்மை)

பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகி ன்றது என்று தமிழிலே பழ மொழி ஒன்று உள்ளது. ஆனால் இப்பழமொழி பொ ய்த்து விடும் போல இருக் கின்றது. நாங்கள் காட்டுகின்ற பூனையும், எலியும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றன.ஒன்றாக விளையாடி மகிழ்கின்றன. பூனையின் மடியில் தலை வைத்து (more…)

ஒட்டக பால், சிறுநீர்: புற்று நோயை குணப்படுத்த . . .

அரபு நாட்டு பயோ-டெக்னாலஜி நிறுவனம் புற்றுநோய் மருத்துவம் பற்றி ஆய்வு நடத்தியது. பல் வேறு அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வில் ஈடு பட்டனர். அவர்கள் ஒட்டகம் பால் மற்றும் சிறுநீரில் இருந்து ஒரு வகை மருந்தை தயாரித்தனர். எலிக்கு புற்று நோயை ஏற்படுத்தி இந்த மருந்தை அந்த எலிக்கு செலுத்தினார்கள். 6 மாதமாக மருந்து கொடுக்கப்பட்டது. இதில் எலிக்கு புற்று நோய் முற்றிலும் குணமாகி விட்டது. எலி உடலில் இருந்த புற்று நோய் செல்கள் அனைத்தும் அகன்று வீரியத்துடன் கூடிய புதிய செல்கள் உருவாகி உள்ளன. இப்போது இந்த எலி மற்ற ஆரோக்கியமான (more…)
This is default text for notification bar
This is default text for notification bar