Monday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எலும்புகள்

பாதங்கள் – வலிகளும் பிரச்சினைகளும் – செருப்பால் வருமா சிறப்பு

பாதங்கள் - வலிகளும் பிரச்சினைகளும் - செருப்பால் வருமா சிறப்பு பாதங்கள் - வலிகளும் பிரச்சினைகளும் - செருப்பால் வருமா சிறப்பு இந்த உலகில் வாழும் ஜீவராசிகளிலேயே அற்புதமான படைப்புதான் மனித உயிர். அந்த (more…)

இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால்

இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால்... இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால்... இலந்தை பழத்தின் மருத்துவ குணங்கள் ! உலக மக்க‍ளால் பெரிதும் விரும்பி உண்ண‍ப்பட்டாலும்சீனாவை தாயகமாக கொண்டது தான் இந்த இலந்தைப் பழம் இதில் (more…)

பருப்பு, சோயா, காளான், முட்டை, இறைச்சி ஆகிய‌வற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . .

பருப்பு,  சோயா, காளான், முட்டை, இறைச்சி ஆகிய‌வற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . . பருப்பு,  சோயா, காளான், முட்டை, இறைச்சி ஆகிய‌வற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . . பருப்புகள்,  சோயா, காளான், முட்டை, இறைச்சி ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டுவந்தால் என்ன‍மாதிரியான (more…)

பேரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . .

பேரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . . பேரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . . பேரிக்காய்- இதனை நாட்டு ஆப்பிள் என்ற ஒரு பெயரும் உண்டு. மேலும் (more…)

தினமும் ஒரு டீஸ்பூன் “பீர்” அருந்தினால் எலும்புகள் உறுதியாகும்

வயதான காலத்தில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பில் இருந்து பெண்களுக்கு பீர் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ள து. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஊட்டச் சத்து மற்றும் ஆரோக்கியம் குறித்த ஆய்வு பிரிவினர் ஜொனாத்தன் போ வெல் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப் பட்டுள்ளது. எலும்பின் வலுவுக்கு பீரின் பங்களிப்பு குறித்து ஆராயப்பட்டது. பீரில் உள்ள எத் தனால் எலும்புக்கு ஆரோக்கியமளிப்ப தும், அதில் உள்ள சிலிகான் புதிய எலும் புகளின் ஆரோக்கிய மான வளர்ச்சிக்கு உதவுவதும் தெரியவந்து ள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல் வருமாறு: மதுபானத் தை மருந்தாக எடுத்துக் கொண்டால் (more…)

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை: ருசிகர தகவல்கள்

நம் உடலும். உடலில் உச்சந்தலை முதல் உள்ளங் கால் வரை ஒவ்வொரு முக்கிய உறுப்புக்கும் தனித் தனி வயது உண்டு. பிரான்ஸ் மருத்துவ நிபுணர்கள் ஆய்வில் கிடைத்த ருசிகர தகவல்கள்:  *தலைமுடி : முப்பது வயதில் இருந்தே தலைமுடி கொட்ட ஆரம்பி க்கும் முடி தோன்றும்.  *மூளை: மூளையில் உள்ள நரம்பு உயிரணுக்களின் எண்ணிக்கை 10,000 கோடி நமது ஒவ்வொரு எண்ணம், சொல், செயல்களுக்கு இவற்றின் கட்டளைகள் தான் காரணம். 20 வயது வரை தான் இதன் சுறுசுறுப்பு இருக்கும். 20 ல் இருந்து இதன் (more…)

செயற்கை எலும்புகளை உடலில் தேவையான பகுதியில் வைத்தால் . . . – வீடியோ

வோசிங்ரன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் எலும்பைப் போன்ற மூலப்பொருளை உருவாக்க ஒரு முப் பரிமாண அச்சு இய ந்திரம் பயன்படுத்தப்படு கிறது. இந்த செயற்கை எலும்புக ளை உடலில் தேவையா ன பகுதியில் வைத்தால் அதன் மேலாக எலும்புத் திசுக்கள் வளரும். இந்த எலும் பினால் காயங்க ளைக் குணப்படுத்த முடி யும் என்று (more…)

தொடர்ச்சியாக‌ உடற்பயிற்சி செய்வதால் எலும்புகள் உருவாவதாக புதிய ஆய்வில் தகவல்

"தொடர்ந்து  உடற்பயிற்சி செய்வதால் எலும்புகள் உருவாகின்றன'' என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. உடற் பயிற்சி  செய்வது உடலுக்கு நன்மை பயக்கும். என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.  தற்போது இதனால்  புதிய எலும்புகள் உதுவாகுகின்றன என கண்டறியப்பட்டுள்ளது. உடற் பயிற்சி செய்யாவிட்டால் உடலில் தேவைய ற்ற கொழுப்பு ஏற்பட்டு நோய் ஏற்படு கிறது. அதே நேரத்தில் உடற்பயிற்சி செய்வ தால் சக்தி வாய்ந்த  ஸ்டெம் செல்களில் உடனடி மாற்றம் நிகழ்ந்து அவை எலும்பாக மாறுகிறது. இதற்கான  (more…)

மனித எலும்புகள்

பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடுதான் முதுகெலும்பு உயிரினங் கள். இந்த உயிரினங்க ளுக்கு எலும்புகள் தான் உடலமைப் பை கொடுக்கின்றன. அவற்றி ன் தகவமைப்புக்கு ஏற்ப எலும் புகள் அமைந்துள்ளன. ஊர்வன பறப்பன, பாலூட்டிகளில் மனி தனும் அடக்கம். மனித எலும் புகள் விசித்திரமான அமைப்பு கொண்டவை. அவை தான் மனிதனை நிமிர்ந்து நடக்கச் செய் கின்றன. மனிதனின் செயல் பாட்டிற்கும் ஆதாரமாக உள்ளன. இந்த மனித (more…)
This is default text for notification bar
This is default text for notification bar