எலும்புத் தேய்மானத்தை தடுக்கும் கால்சியம் உணவு
வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட் கார்ந்த நிலையிலேயே வேலை பார் த்தல், கால்சியம் சத்துக் குறைபா டான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன.
எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கி றார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா. மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் மாற்ற ங்கள் தொடர்ச்சியாக இருக்கும். எலும்புகளுக்கான (more…)