Friday, September 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எளிதில்

உங்கள் மனங்கவரும் மங்கையரை புரிந்துகொள்ள‍ சில எளிய வழிகள்

பெண்களை பூவோடு ஒப்பிட்டு கூறுவார்கள். ஏனெனில், அவர்க ள் மலர்போன்ற மனதை உடை யவர்கள். ஒரு பெண் தன்னை உண்மையாக விரும்பும் ஒரு மனிதரிடம் தன்னைப்பற்றி வெளி ப்படுத்த தயங்கமாட்டாள். மேலு ம், அது பொய் எனத் தெரிந்தால். அதனை தாங்கவும் மாட்டாள். இன்றைய பெண்கள் நாகரீக வாழ்வு வாழ்ந்து வந்தாலும். ஒவ் வொரு பெண்ணும் பெண்ணிற் கே உரிய பண்புகளுடன் தான் காணப்படுகின்றாள். பெண்களை புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமான காரியங்களில் (more…)

ஆண்களுக்கு செக்ஸ் உணர்வை எளிதில் தூண்ட . . . !

பொதுவாகவே பெண்கள், தங்கள் கணவன் அல்லது காதலன் இன்பம் அடைவதையே அதிமுக்கியமாக் கருதி ஒத்துழைப்பு கொடுப்பார்கள். அதனால் ஆண்கள் அவசரமாக தங்கள் முடித்து விட பார்க்கிறார்கள். உறவில் அவசரத் துக்கு இடமின்றி சற்று பொறுமையாக எடுத்துச் செல்ல வேண்டியது பெண்களி ன் கடமையாகும். நேரடியாக எடுத்துச் சொல்ல முடியாத பட்சத்திலும் ஆண்க ளை (more…)

ஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படி?

ஆண்களிடம் எளிதில் மயங்கி விடும் பெண்கள் எப்படிப்ப ட்டவர்களாக இருப்பார்கள் என்பது பற்றி காமசூத்திரம் என்ன கூறுகிறது என அறிந்து கொள் வோம்.... எல்லாப் பெண் களும் ஆண்களிடம் அவ் வளவு சுலபமாக மயங்கி விடு வதில்லை. அவர்களுக்குப் பிடிக்க வில் லையென்றால், திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். ஆ னால் மனதுக்குப் பிடித்துப் போன ஆணு க்காக எதையும் செய்யவும் தயங்க மாட்டார்கள். ஆனால் சில பெண்கள் சிறிது முயற்சி செய்தாலே போதும். மயங்கி விடுவா ர்கள். இப்படி இவர்கள் மயங்குவதற்கு காமசூத்திரம் 20 (more…)