Wednesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எள்

கர்ப்பிணிகள் நல்லெண்ணெய்யை வயிற்றில் மசாஜ் செய்தால்

கர்ப்பிணிகள் நல்லெண்ணெய்யை வயிற்றில் மசாஜ் செய்தால்

கர்ப்பிணிகள் நல்லெண்ணெய்யை வயிற்றில் மசாஜ் செய்தால் இருக்கின்ற எண்ணெய் வகைகளிலேயே எப்போதுமே நல்லெண்ணெய்-ல் தான் மனிதர்களுக்கு அதீத நன்மை பயக்கும். அந்த வகையில் இன்று கர்ப்பிணிகளுக்கு எந்தமாதிரியான நன்மை அளிக்கும் என்பதை இங்கு காண்போம். கர்ப்பிணிகள் நல்லெண்ணெயைக் கொண்டு, வயிற்றுப் பகுதியில் லேசாக‌ மசாஜ் செய்து வந்தால், குழந்தை பிறந்த‌ பிறகு ஏற்பட விருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க் முன்கூட்டியே தடுக்கவும் தவிர்க்கவும் இயலும் எனகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். #கர்ப்பிணி, #கருப்பை, #குழந்தை, #கரு, #கர்ப்பபை, #கருப்பை, #நல்லெண்ணெய், #எண்ணெய், #எள், #வயிறு, #வயிற்றுப்_பகுதி, #ஸ்ட்ரெட்ச்_மார்க், #விதை2விருட்சம், #Pregnant, #uterus, #baby, #fetus, #pregnancy, #sesame_oil, #oil, #sesame, #stomach, #stretch_mark, #seed2tree, #seedtotree, #vidhaitovirutcham, #vidhai2virutcham,
எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில்

எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில்

எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில் எள்-இல் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்தான் நல்லெண்ணெய் என்றழைக்கப்படுகிறது. இது பெயருக்கு ஏற்றாற்போல் நமது உடலுக்கு 100% நன்மையை தரக்கூடியது. இந்த நல்லெண்ணெய்-இல் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும். எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயை பயன்படுத்தி சமைத்த உணவு களை சாப்பிடுவது நல்லது. அதிலும் இந்த நல்லெண்ணெயை ஆண்களை விட பெண்கள் அதிகம் சாப்பிடுவது அவர்களின் ஆரோக் கியத்திற்கு நல்லது. கடுகு மற்றும் தேங்காய எண்ணெய் உட்பட பல எண்ணெய்களை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து சாப்பிடும்போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும். இதனால் ஆரோக்கியம் கூடும். #எ

பெண்கள், எள் (Sesame) உணவை தினமும் சாப்பிட்டு வந்தால்

பெண்கள், எள் (Sesame) உணவை தினமும் சாப்பிட்டு வந்தால் பெண்கள், எள் (Sesame) உணவை தினமும் சாப்பிட்டு வந்தால் அன்றைய காலக்கட்ட‍த்தில் ஆண் பெண் இருபாலாரும் (more…)

டீன் ஏஜ் பருவ‌பெண்கள் கட்டாயம் உண்ண‍ வேண்டிய உணவுகளும் தவிர்க்க‍வேண்டிய உணவுகளும்

டீன் ஏஜ் பருவ‌ பெண்கள் கட்டாயம் உண்ண‍ வேண்டிய உணவுகளும் தவிர்க்க‍ வேண்டிய உணவுகளும் Teenage Girls கட்டாயம் உண்ண‍ வேண்டிய உணவுகளும் தவிர்க்க‍ வேண்டிய உணவுகளும் பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை, குழந்தைப் பருவம் கடந்து ‘டீன் ஏஜ்’ பருவத்தை (more…)

தினையுடன் எள் கலந்து தயாரித்த‍ சோற்றை சாப்பிட்டு வந்தால்

தினையுடன் எள் கலந்து தயாரித்த‍ சோற்றை சாப்பிட்டு வந்தால் தினையுடன் எள் கலந்து தயாரித்த‍ சோற்றை சாப்பிட்டு வந்தால் மருத்துவ குணம் நிறைந்த மூலிகை உணவுகள் நம் தமிழகத்தில் (more…)

7 நாட்கள் வரை தொடர்ந்து முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து தயாரித்த கஷாயம் குடித்து வந்தால்

7 நாட்கள் வரை தொடர்ந்து முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து தயாரித்த கஷாயம் குடித்து வந்தால்  இயற்கை எனும் மருத்துவன் நமக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் மாமருந்துகள் பல உண்டு. நாம் தான் அதன் (more…)

எள் சேர்த்து சமைத்த‍ உணவை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் – குறிப்பாக இளம்பெண்கள்

எள் சேர்த்து சமைத்த‍ உணவை அடிக்கடி சாப்பிட்டு வந்தால்...! - (குறிப்பாக இளம்பெண்கள்...) எள் சேர்த்து சமைத்த‍ உணவை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . . ! - (குறிப்பாக இளம்பெண்கள் . . .) 1-2அடி உயரமே வளரும் எள் செடியின் ஆயுட்காலம் ஓராண்டு மட்டுமே தான். இந்த எள் செடி அடிகளவில் (more…)

பிரம்மிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தைவிட உயரமாக எந்தக்கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இரு ந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள். கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன்மேல் இருக்கும் கலசங்களையும் பார்த் திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னா ல் இருக்கும் ஆன்மிகம் பற்றி என க்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவி யல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் (more…)

தாம்பத்தியத்தை தவிடுபொடியாக்கும் ஈ-கோலை பாக்டீரியா

உயிருக்கே உலை  வைக்கக்கூடிய அளவுக்கு அபாயகரமான ஒரு வகை பாக்டீரியாதான் இப்போது பர விவரும் ஈ-கோலை. இந்தியாவுக்குள் இந்தப் பாதிப்பு இன்னும் வரவில்லை. இது ஆறுதலாக இருந்தாலும், இந்த பாக்டீரியா பரவக்கூடிய அபாயத்துக் கான பாதையாக இந்தியாவின் சுகா தாரம் இருப் (more…)

உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்

கஜுராஹோவையும், காம சூத்திரத்தையும் உலகுக்கு அளித்த நம் தேசத்தில் 30 கோடி மக்கள் பாலியல் குறைபாடுகளுடன் வாழ் வதாக தகவல்கள் தெரிவி க்கின்றன. அதனால்தான் நமது புராதன இந்திய சமையல் குறிப்புகளில், காதலை தூண் டும் உணவுப் பொருள்கள் பற்றி எழுதிவைத்துள்ளனர். உணவுகள் காதல் செயல்பாடு களை தூண்டுமா என்ற கேள் விக்கு விஞ்ஞானத்தில் பதில் ‘ஆமாம்’! என்றுதான் சொல்லப்பட்டு ள்ளது. அந்தந்த (more…)

அழகு குறிப்பு: இடுப்பு ஸ்லிம்மாக…

ஸ்லிம்மா, சிக்கென இடுப்பை வைத்துக்கொள்ளவே டீன்- ஏஜ் பெண்கள் விரும்புகிறார் கள். குச்சி போல் இருப்பதற் காக டயட் என்ற பெயரில் நிறையப் பேர் பட்டினி கிடப் பார்கள். நம் உடலுக்கு கலோ ரி, புரதம், இரும்பு மற்றும் கால்சியம் மிகவும் அவசி யம். ஒவ்வொரு சத்தும் நம் உடலுக்கு என்னென்ன வே லைகள் செய்கிறது மற்றும் அதனை எவ்வாறு உட்கொள் ளலாம் என்று ஒவ்வொரு பூவையரும் (more…)