Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எழுதிய

ஆப்ரஹாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சித் தரும் கடிதம்! – அரியதோர் வரலாற்று நிகழ்வு

ஆப்ரஹாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சித் தரும் கடிதம்! - அரியதோர் வரலாற்று நிகழ்வு ஆப்ரஹாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சித் தரும் கடிதம்! - அரியதோர் வரலாற்று நிகழ்வு அனைத்து மனிதர்களுமே நேர்மையானவர்களாக, உண்மையானவர் களாக இருக்கமாட்டார்கள் என அவனுக்கு சொல்லித்தாருங்கள். ஆனால், (more…)

இன்றைய பெண்களுக்கு (மகாபாரதம் எழுதிய) வியாசர் கூறுவது . . .

இன்றைய பெண்களுக்கு (மகாபாரதம் எழுதிய) வியாசர் கூறுவ து . . . கண்ணால் பேசும் பயக முன் னே நில்லாதே...'என்று, பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு பாடலில் கூறுவார். பெண் கள் மிக எச்சரிக்கையாக இருக் க வேண்டிய காலம் இது. வீட்டி லிருக்கும் பெரியோர் மற்றும் பெற்றவர்கள் ஒரு விஷயம் குறித்து எச்சரிக்கின்றனர் என்றால், அதற்கு ஏதோ காரணம் இரு க்கிறது என்பதை, பெண்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். அதை விடுத்து, தர்க்கம் பேசினால், எத்தகைய (more…)

“எம்.ஜி.ஆர்.”, கல்கண்டு ஆசிரியர் “தமிழ்வாணனுக்கு” எழுதிய (அரிய) கடிதம் – அரிய புகைப்படம்

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., கல்கண்டு ஆசிரியர் திரு. தமிழ்வாணன் அவர்களுக்கு, 16-05-1960 அன்று  எழுதிய (more…)

மறைந்த கவிஞர் வாலி எழுதிய “கடவுள் இல்லை” திரைப்பாடல் – வீடியோ

1983 ஆம் ஆண்டு, இயக்குநர் டி.யோகானாந்த் இயக்கி, வெளிவந்த சுமங்கலி திரைப்படத்தில் தான் காவியக்கவிஞர் வாலி அவர்கள் "கடவுள் இல்லை, கடவுள் இல்லை" என்ற இந்த திரைப்பாடலை எழுதியுள்ளார். இதில் என்ன‍ ஒரு (more…)

பணம் கேட்டு இறைவனுக்கு கடிதம் எழுதிய சிறுவன்!

ஒரு சிறுவனுக்கு 50 ரூபாய் தேவைப்பட்டது. பல நாட்களாக இறைவனை வேண்டினான். இறைவா! எனக்கு எப்படியாவது 50 ரூபாய் கிடைக்கச் செய்.. என்று வெண்டிக் கொண்டிருந்தான் இருப்பினும் அவனுக்கு 50 ரூபாய் கிடைக்கவில்லை. கடைசியில் இறைவனுககு கடிதம் எழுத் தீர்மானித்து, கடிதம் ஒன்றை எழுதி, முகவரியில் இறைவன் - இந்தியா என எழுதி போஸ்ட் ஆபிசிற்குச் சென்று போஸ்ட் பண்ணினா ன். கடித்தத்தில் இறைவன் - இந்தியா என எழுதியிருப்பதைப பார்த்த, அஞ்சலக அலுவலர் அதனை இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கலாம்என்னதான் நடக்கிறது பார்ப்போம் என்று எண்ணி, அதனை (more…)

மஹாகவி பாரதியார், தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில் . . . (அரியத் தகவல்)

பாரதியார் காசியிலிருந்தபோது,சுதந்திரப் போராட்ட‍த்தில் ஈடுபட்டா ர். அதை கடையத்திலிருந்த அவரது மனைவி செல்ல‍ம்மாள் அறிந்து கவலைப்பட்டு கடிதம் எழுதினார். அதற்கு பாரதியார் எழுதிய (more…)

"என் வாழ்க்கையை கெடுத்தவங்கள சும்மா விடாதீங்க!" தற்கொலைக்கு முன் மாணவி எழுதிய கண்ணீர் கடிதம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மண்மலை கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவர் கொட்டகுளம் மின் வாரி யத்தில் லைன் மேனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி குள்ளம்மாள். இவர்களது மகள் பிரேமா, 22(பெயர் மாற்றப் பட்டுள்ளது, மகன் அரவிந்த், 20.ரகசிய படம்பிரேமா, செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டி ஸ்ரீ சக்தி பாலிடெக் னிக் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.சில மாதங்களுக்கு முன், பிரேமா வீட்டில் உள்ள பாத்ரூமில் குளித் தார். அவரது உறவுமுறையை சேர்ந்த வினோத்குமார் (பி.இ., படிக்கு ம் மாணவர்), ஜெகன், (பாலிடெக்னிக் மாணவர்) மற்றும் இவர்களது நண்பர் எழில்மாறன் (பாலிடெக்னிக் மாணவர்) ஆகிய மூவரும் சேர்ந்து மொபைல்போனில் ரகசியமா (more…)

பிரபலங்களின் காதல் கடிதங்கள்

சில பிரபலங்கள் தங்கள் காத லிகளுக்கு அனுப்பிய கடித ங்கள். காதலர்களே நீங்களும் இப்படி கடிதம் எழுதலாம்.  01. காதலி பானி பிரானுக்கு ஆங்கிலக்கவிஞர் ஐர்ன்கீட்ஸின் கடிதம்  என் இனிய காதலியே! உலகத்தில் எந்தப் பொருளுக்கும் உனது காதல் கடித்ததுக்கு உள்ள சக்தி கிடையாது என்றே நினைக்கிறேன். எனது நெஞ்சிலே உனது வடிவம்தான் நிரம்பி நிற்கிறது உனது அதரங்களிலே நான் சுவை ப்பது காதல்.உனது (more…)
This is default text for notification bar
This is default text for notification bar