Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எழுத்தாளர்

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் அமெரிக்காவில் தேர்வு

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் அமெரிக்காவில் தேர்வு சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் அமெரிக்காவில் தேர்வு இயக்குனர் வச‌ந்த் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக விருக்கும் திரைப்படத்தின் (more…)
பிரபல எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்களின் அற்புத பேச்சு – வீடியோ

பிரபல எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்களின் அற்புத பேச்சு – வீடியோ

பிரபல எழுத்தாளர் சிவசங்கரி அவர்களின் அற்புத பேச்சு - வீடியோ பிரபல எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்களின் அற்புத பேச்சு - வீடியோ நேற்று (21-10-2018) அன்று, மைலாப்பூர் - தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள‍ (more…)

அதிரவைத்த‍ BIGG BOSS 2 – மிரட்டும் ஓவியா கதிகல‌ங்கும் 16 போட்டியாளர்கள் – என்னாகுமோ

அதிரவைத்த‍ BIGG BOSS 2 - மிரட்டும் ஓவியா கதிகல‌ங்கும் 16 போட்டியாளர்கள் - என்னாகுமோ அதிரவைத்த‍ பிக்பாஸ் ( #BIGGBOSS ) 2 - மிரட்டும் ஓவியா ( #Oviya) கதிகல‌ங்கும் 16 போட்டியாளர்கள் - என்னாகுமோ மிகுந்த எதிா்பாா்ப்புகளுக்கு இடையே கடந்த சீசனைவிட மிக மிக பிரம்மாண்டமாக (more…)

உங்க ஜாதகத்தில் இவைக‌ள் இருக்கா? ஒருவேளை இருந்தால் . . .

உங்க ஜாதகத்தில் இவைக‌ள் இருக்கா? ஒருவேளை இருந்தால் . . . உங்க ஜாதகத்தில் இவைக‌ள் இருக்கா? ஒருவேளை இருந்தால் . . . ஜாதகம் கணிப்பது என்பது ஒரு மனிதன் பிறக்கும்போது அதாவது தாயின் யோனி வழியாக (more…)

கலைஞர்களை கௌரவிப்ப‍தில் “N.K.T.முத்து” ஒரு கர்ணன்!

கலைஞர்களை கௌரவிப்ப‍தில் இவர் ஒரு கர்ணன் ! விழாக்கள் நடத்துவதில் வித்தியாசங்களைப் புகுத்தியவர்! "கலைமாமணி" கலைஞர்களை உருவாக்கிய கலைத் தொண்டர் இன்றைய நேற்றைய இலக்கிய, இசை, நடன, நாடக, திரைப்பட உலகினர் ஒவ்வொருவருக்கும் பரிச்சயமானவர் அவர். சென்னை யில் அவர் கையால் விருது பெறாத கலைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பாராட்டுப் பெற்ற‍ கலைஞர்களை பட்டியலிட் டால் பக்க‍ங்கள் போதாது. இன்று இசை நடன நிகழ்வுகளுக்கு வாய்ப்ப‍ளித்து, வளர்கின்ற சபாக் களைப் போல•.. அன்றைய நாடக, மெல்லிசைக் குழுக்களுக்கு மேடையளித்து... விழா எடுத்து விருதுகள் வழங்கி கலையுலகை விருட்சத்துக்கு விதையாய் (more…)

காலையில் கண் விழித்ததும் நமது உள்ளங்கையை பார்ப்ப‍து ஏன்?

நாம், நமது அன்றாடப் பணிக ளைச் செய்வதற்கு கைகள் மிக வும் பயன்படுகின்றது. கைகளி ன் உதவியில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடி யாது. செயல்களுக்குரிய புலன் களில் கைகளுக் குத் தனி இடம் உண்டு. இறையுருவத் தை வண ங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப் பணம் செய்ய கைகள் உதவும். இறை யுருவங்கள், அபய வரத முத்திரைகளை த் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தரும்; இறை யுருவத்தின் பெருமையை கைகள் வெளிப்படுத்தும். கைகளை கட வுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வே தம் (அயம் மெஹஸ்தோ பகவான்...). திருமணத் தை நிறைவு செய்வது பாணிக்ரஹணம்; அதா வது, கை பிடித்தல்... கன்னிகையின் கை பிடித்து (more…)

பன்முகங்களில் சாதனை படைத்து வரும் சிந்து ராஜசேகரன்!

மென்மையாகத்தான் பேசுகிறார் சிந்து ராஜசேகரன். ஆனால் வார்த்தைகளில் ஓர் உறுதியும், தெளிவும் மிளிர்கின்றன. கண்களில் அறிவொளி சுடர்கிறது. பணம் தேடுவதே படிப்பு என்றாகிவிட்ட நிலையில், மனங் களைப் படிக்க முயலும் இளம்பெண் இவர். சிந்துவின் (more…)

பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் படைப்புக்களை இலவசமாக டவுன்லோட் செய்ய

சுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவராவார். இயற் பெயர் ரங்கராஜன். தனது தனிப் பட்ட கற்பனை மற்றும் நடை யால் அவர் பல வாச கர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக் கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறி வியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை- வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைக ளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா. ஸ்ரீரங்கம் ஆண் கள் உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை (more…)

எழுத்தாளர் ராய் பேசியதால் சர்ச்சையில் சிக்கினார்; தேசவிரோத பேச்சு; கைது செய்ய போலீஸ் திட்டம்

பிரபல எழுத்தாளர் சமூக நலவிரும்பி காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவரது சமீபத்திய பேச்சு தேசவிரோத குற்றமாக எழுந்துள்ளது. இந்த பேச்சின் அடிப்படையில் இவரையும் மற்றும் பிரிவினைவாத தலைவர் கிலானி ஆகியார் மீது தேசத்திற்கு எதிராக கலகமூட்டும் சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்பப்படும் என தெரிகிறது. இந்த வழக்கின்படி ( பிரிவு 124- ஏ செக்க்ஷனில்) கைது செய்யப்பட்டு ஆயுள்தண்டனை வரை வழங்கலாம் குறைந்தது 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை அநுபவிக்க வேண்டியது இருக்கும். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக டில்லியில் நடந்த ஒரு கருத்தரங்கில் அருந்ததிராய் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசினார். இவரது பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிரானது என அரசியல் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. டில்லி போலீசாருக்கு  இவரது பேச்சு குறித்து வழக்குப்பதிவு செய்ய மறைமுக உத்தரவு பி