Sunday, August 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எழுத்து

வலிக்கும் கை விரல்களுக்கு வலிமை தரும் 5 நிமிட எளிய பயிற்சிகள்

வலிக்கும் கை விரல்களுக்கு வலிமை தரும் 5 நிமிட எளிய பயிற்சிகள் கை, விரல்களில் வலிகள் தீர செய்ய வேண்டிய பயிற்சிகள் எழுத்துத்துறை, கணிணி துறை மற்றும் இசைத்துறை ஆகிய மூன்றில் உள்ள‍வர்க ளுக்கு (more…)

உங்கள் கைரேகையில் 'H' எழுத்து வடிவம் இருந்தால் – நேரடி வீடியோ

உங்கள் கைரேகையில் 'H' எழுத்து வடிவம் இருந்தால்... - நேரடி வீடியோ ஒருவரது வாழ்க்கையில் நடந்த... நடக்கும்... நடக்கப்போகும்... நல்லவை, கெட்ட வைகள் யாவையும் (more…)

சித்தர்களுக்கும் தமிழ் எழுத்துக்களுக்கும் உள்ள‍ சம்பந்ததம்!

உயிராகி மெய்யாகி ஆயுதமா தமிழ் மொழி யில் ஒரு நிமிட த்திற்கு 15 மூச்சு, ஒரு நாழிகை யில் 24 நிமிடங்கள், நாழிகை க்கு 360(15*24) மூச்சு எனச்சித்தர்களால் வகுக்கப்பட்டுள்ளது .(இதை வைத் தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது) ஒரு (more…)

தமிழ் எழுத்துக்கள் – பால பாடம் – வீடியோ

தமிழ் எழுத்துக்களில் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் மற் றும் உயிர் மெய் எழுத்துக்கள் பற்றிய பால பாடம் இது! குழந்தை களும், தமிழ் அறியாதவர்களும் (more…)

நக்கீரன் தாக்கப்பட்டதும் சரிதானா..? எழுதியதும் சரிதானா..?

உண்மைத் தமிழன் என்ற வலைப்பூவில் நேற்று வெளி வந்த கட்டுரை என் இனிய வலைத்தமிழ் மக்களே..! பகையாளிகள் எப்போதும் ஒரு வர் மாற்றியொருவர் முறைத்த படியேதான் இருந்து வருகிறார் கள். எந்த நேரத்தில் யார், யா ரைத் தாக் குவார்கள் என்பது தெரியாமலேயே இருவரின் முனைப்புகள் மட்டும் அந்த நோக்கில்தான் இருந்து வருகி ன்றன. நக்கீரன் கோபால் என்றா லே ஆத்தாவுக்கு கசப்பு. ஆத்தா என்றாலே நக்கீர னுக்குக் கசப்பு. இந்தக் கசப்புணர்வை சென்ற 5 ஆண்டு கால ஆட்சி யில் தனது பத்திரிகையில் சகல வழிகளி லும் காட்டியிருந்தது நக்கீரன். ஆட்சி மாற்றத்தை அவர்களே எதிர்பார்த்துதான் உடனடியாக (more…)

கணினிக் கலைச்சொற்கள் (Computer Terms in Tamil)

“ஆயக்கலைகள் அறுபத்தி நான்கு” என்பர். அவற்றில் ஓவியக் கலை, நடனக் கலை, சிற்பக் கலை என்பவற்றை மட்டுமே கலைகளா க பார்ப்போர் உளர்; ஆனால் அவ் வாறின்றி போர் கலை, கணிதக் கலை என ஒவ்வொரு துறையை யும் ஒவ்வொரு கலையாகவே பழ ந்தமிழர் வகைப்படுத்தினர். அந்த வரிசையில் தற்போதைய தொழி ல் நுட்பக் கலை, கணனிக் கலை போன்றவற்றையும் இணை த்துக் கொள்ளலாம். அத்துடன் ஒவ்வொ ரு கலை சார்ந்த சொற்களும் கால த்துக்கு காலம் தமிழறிஞர்களாலும், தமிழ் ஆர்வலர்களாலும் உரு வாக்கப்பட்டே வந்துள்ளன. அவற்றையே (more…)

செந்தமிழின் சீர்மை

தமிழ் எழுத்துக்களின் தற்போதைய நடைமுறையில் உள்ள‍ பிழைகளைச் சுட்டிக்காட்டுவதுட ன், தமிழ்மொழியினை மென்மே லும் எளிமையுடனும் சிறப்புட னும் எழுதிடும் வகையில் திரு. கி அழகரசன் அவர்களால் கண்டறிய ப்பட்ட‍ “செந்தமிழின் சீர்மை” என் ற இந்த கட்டுரை ஆகும். வாசகப் பெருமக்கள யாவரும் இக் கடடு ரையினை படித்து, இவர் வழியில் தமிழினை எழுதிட இக்கட்டுரை யின் ஆசிரியர் சார்பாகவும், விதை2விருட்சம் சார்பாகவும் வேண்டுகிறோம்.  மற்றும் “செந்தமிழின் சீர்மை” என்ற (more…)

இணையத்தில் காணப்படும் எழுத்துவகைகளின் அளவு சிறியதாக உள்ளதா?

*ஓர் இணைய தளத்தில் காணப்படும் எழுத்துவகைகளின் அளவு சிறியதாக உள்ளதா? இதனைப் பெரிதாக்க கண்ட்ரோல் மற்றும் ப்ளஸ் கீகளை அழுத்த லாம். சிறிய தாக்க மை னஸ் கீயை இணைக் கலாம். மேக் வகைக் கம்ப்யூட்டரில் இதுவே கமாண்ட் கீயுடன் இ ணைந்து அழு (more…)

விக்ரமின் தெய்வத்திருமகள் (ன்) முழு திரைப்படம் – வீடியோ

விக்ரமின் தெய்வத்திருமகன் திரைப்பத்தின் டிரை லர் கண்டு மகிழுங்கள். அதோடு நில்லாமல் விக்ரமி ன் சிறப்பான நடிப்பு மற்றும்கதை மிகவும் அருமை யாகவும் வித்தியாசமாகவும் உள்ளது ஆகவே ரசிக பெருமக்கள் இத்திரைப்படத்தினை திரையரங்கு சென்று பார்க் குமாறு விதை2விருட்சம் வேண்டுகோள் வைக் கிறது. Click Here (more…)

தெய்வ திருமகள்(ன்) – திரைப்பட விமர்சனம்

கண்களைவிட்டு அகல மறுக்கும் இயற்கை காட்சிகள், மனதை வரு டும் இசை, எந்த இடத்திலும் இய ல்பு மீறாத நடிகர்கள், இறுதிக் காட்சி முடிந்த பிறகும் இருக்கை யோடு கட்டிப் போடும் திரைக் கதை, மனதின் நெகிழ்ச்சியை கண் களில் வழிய வைக்கும் உயிர்ப் பான இயக்கம்... -நாம் பார்ப்பது தமிழ் சினிமா தானா என்று ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது, தெய்வத் திருமகள் படம் முடிந்ததும். ஹாட்ஸ் ஆஃப் விஜய்... . படத்துக்குப் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar