Thursday, October 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எவ்வளவு

எந்த நன்கொடைக்கு எவ்வளவு வரிச் சலுகை கிடைக்கும்? – பலருக்கும் தெரியாத விஷயம்

எந்த நன்கொடைக்கு எவ்வளவு வரிச் சலுகை கிடைக்கும்? - பலருக்கும் தெரியாத விஷயம் எந்த நன்கொடைக்கு எவ்வளவு வரிச் சலுகை கிடைக்கும்? - பலருக்கும் தெரியாத விஷயம் எந்த நன்கொடைக்கு எவ்வளவு வரிச் சலுகை? நன்கொடையைப் பணமாகவோ அல்லது காசோலையாகவோ வழங்கி னால் மட்டுமே வரிச் சலுகை கிடைக்கும். 10,000 ரூபாய்க்கு  மேல் ரொக்க மாக நன்கொடை தந்தால், வரிச் சலுகை கிடைக்காது! நம்மில் (more…)

நீங்கள் வீட்டுக் கடன் வாங்க வங்கியை அணுகும் போது . . .

நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பலரும் வீட்டை தங்களது ஐம்பதாவது வயதில்தான் கட்டினார்கள். ஆனால், இன்றோ இருபது வயதிலேயே வீடு வாங்குவது சகஜ மாகிவிட்டது. அன்று பணத்தைச் சேர் த்து வைத்து வீடு கட்டினார்கள். இன் று வீட்டை கடனில் வாங்கி விட்டு, கடைசிக் காலம் வரை இ.எம்.ஐ-ஆக திரும்பச் செலுத்துகிறார் கள்!   எதற்கெடுத்தாலும் ஈஸியாக கடன் கிடைப்பது நல்லதுதான். அப்படி கிடைக்கும்போது அதை நாம் பொறு ப்புடன் பயன் படுத்த வேண்டாமா?     தனிநபர் ஒருவர் வாங்கும் பெரிய கடன் என்றால், அது வீட்டுக் கடன் தான். ஆகவே, (more…)

டிஸ்கவர் புது பைக்விலை . . .

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சமீபத்தில், டிஸ்கவர் 125 எஸ்டி என்ற "ஸ்போர்ட்ஸ் டூரர்' பைக்கை அறிமுகப்படுத்தியது. ஆனால், இதற் கான விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இம்மாத இறுதியி ல் இந்த பைக் விற்பனை க்கு வரஉள்ளது. எனினும் , இந்த பைக்கின் விலை ஆன் ரோடு மஹாராஷ்டி ரா என்ற அளவில், ரூ. 60,000 வரை இருக்கலா ம் என்று தகவல்கள் வெ ளியாகியுள்ளன. இந்தி யாவில், 125 சிசி திறன் கொண்ட பைக் சந்தையி ல், இந்த அளவுக்கு குறை வான விலையில் பைக் கிடைப்பது தான், டிஸ்கவர் பைக்குக்கு (more…)

நடிகை சதா: “எவ்வளவு கொடுத்தாலும் கிளாமருக்கு நான் . . . .”

யானைக்கு பசியெடுத்தாலும் என்.வி யை உண்ணாது என்பது போலதான் இருக்கிறது சதாவின் வைராக்கியம். அறிமுகமான முதல் படமான ஜெயம்-ல் போ… போ…. போஓஓஓஓ… என்று டய லாக் பேசி ஆந்திராவையும் தமிழ்நாட்டையும் பித்து பிடிக்க வைத்த சதா, அப்புறம் கற்பூரம் தேய்ந்து காற்றாகி போனது போல ஆகிவிட்டார். பாலிவுட்டில் பிஸி, ஆந்திரா வில் ஆல் கிளாஸ் என்றெல் லாம் அவர் பற்றி நியூஸ் பரப்பப் பட்டதே தவிர நிலைமை ஒரு (more…)

தினமும் எவ்வளவு நேரம் நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்?

தற்போது வெளியாகியுள்ள நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி வாரம் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் நடந் தாக வேண்டும். இந்த அளவாவது நடந்தால்தான், மாரடைப்பு வரும் தன்மை நன்கு குறைக்கப் படும் என தெரியவந்துள்ளது. இதில் மற்றொரு முக்கிய அம்சம் என்ன வென்றால், "சம்திங் இஸ்பெட்டர் தேன் நத்திங்' என்பதைப் போல, "சும்மா சோம்பி இருப்பதைவிட, சிறிது நேரம் நடந் தால் கூட நம் உடலுக்கு பல (more…)

கற்பனையின் சக்தி எவ்வளவு தெரியுமா?

கற்பனை செய்யுங்கள் அது நிஜமாகும் என்று சொல்வார்கள். "சொல்வது சுலபம் ஆனால் அது நடக்கனுமே" என்று சலித்துக் கொள்ள வேண்டாம். வாஷி ங்டன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆப்ரம் மற்றும் கிரிஸ் ட்டோபர் இருவரும் சேர்ந்து ஒரு சோதனை செய்து பார்த் தனர். மனக்கற்பனைக்கும் செயல் திற மைக்கும் ஏதாவது சிறிதள வாவ து சம்மந்தமிருக்குமா என்று அறிய கல்லூரி மாணவ மாணவிகளைப் பயன்படுத்தினார். கம்ப்யூட்டர் திரையில் நிறைய (more…)

சுத்தம் என்றால கிலோ எவ்வளவு – ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் அனைத்தும்  தங்குவதகோ அல்லது இருப்பதற்கோ எந்த வகையிலும் ஏற்றதாக‌ இல்லை என்றே  ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இது குறித்து முன்னாள் காவல்துறை அதிகாரியும் போலீஸ் அதிகாரியும் கைரேகை நிபுணருமான பீட்டர் குரியன் ஆய்வு மேற்கொள்வதற்காக  ஐந்துக்கும் மேற்பட்ட நட்சத்திர ஓட்டல்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன ஆனால்.பெரும்பாலான பாத்ரூம் மற்றும் படுக்கைகள் போன்றவற்றின் பராமரிப்பு உரிய அளவில் இன்றி இருப்பதாக‌ தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஓட்டல்களும் பார்ப்பதற்கு பளபளப்பாக தெரிந்தாலும், சுத்தம் என்றால கிலோ எவ்வளவு என்று கேட்கும் அவல நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர்.