Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எவ்வாறு

மாரடைப்பு எவ்வாறு ஏற்படுகிறது – 3D அனிமேஷனுடன் விளக்க‍க் காட்சி – வீடியோ

மனிதர்களுக்கு பெரிதும் ஆபத்தானநோய் எது என்று கேட்டால், மார டைப்புதான், அந்த மாரடைப்பு எப்ப‍டி வரும் எப்போது வரும் என்றெ ல்லாம் சாதாரண மனிதர்களால் (more…)

விநாயகர் சதுர்த்தியில் விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும்

கணபதியின் பிறப்பு: ஒருமுறை பிரணவ வனத்தில் பராசக்தி பெண் யானை வடிவு கொண்டு ஓடினாள். சிவபெருமான் அவளை ஆண் யானை வடிவுடன் பின் தொட ர்ந்தார். அந்த வேளையில் இருவருக்கும் இடையே யானை வடிவில் ஒருசக்தி வெளிப்பட்டது. தெய்வ நல்வடிவுடன்கூடிய அக்குழந்தையை சிவசக்தியர் அணைத்து மகிழ்ந்தனர். அவரை க் கணங்களின் அதி பதியாக்கி கணபதி என்று பெயர் சூட்டினார் சிவபெ ருமான். கணபதியைத் தம்மீது அமர்த்தி ப் பட்டாபி ஷேகம் செய்தார். அக்கோலம் ஆனைமுகற்கு அருளிய அண்ணல் என்று கொண்டாடப்படுகிறது. அதனால் சிவனை கஜ அனுக்கிரகர் என்றும், விக்னேசப் பிரசாதர் எனவும் அழைப்பர். சிவ ன் ஆண் யானையாகவும், அம்பிகை பெண் யானையாகவும் இருக்க விநாயகரான கணபதி தோன்றினார் என்பதை (more…)

மனிதனின் உடலிலுள்ள உள்ளுறுப்புக்கள் எவ்வாறு செயல்படுகின்றன‌? – முழு வீடியோ

ப‌லகீனமானவர்கள், கர்பிணிகள், இதய நோய் உள்ள‍வர்கள் இந்த வீடியோவினை பார்க்க‍ வேண்டாம் என்று அன்புடன் எச்ச‍ரிக்கிறோம். மனிதனின் உடலிலுள்ள உள்ளுறுப்புக் களான இதயம், நுரையீரல், சிறு நீரகம், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறு பெருங்குடல்கள் எவ்வாறு செயல்படுகிற து என்பதை விரிவாக இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ள‍து. ஆம்! ஒரு இறந்த மனிதனின் மேல்தோலை நீக்கி அபடியே உள்ளிருக்கும் அவனது உள்ளுறுப்புக் களை எடுத்துக் காட்டி பார்வையாளர் களுக்கு, தலைசிறந்த மருத்துவர்கள்  விளக்கி யுள்ள‍னர். அந்த காட்சி அப்ப‍டியே பதிவு செய்யப் பட்டுள்ள‍து.   கீழுள்ள‌ வீடியோவினை பார்த்து, மனித உள்ளுறுப்புகள் எப்ப‍டி செயல்படுகின்றன என்பதை (more…)

எந்ததெந்த ஆசிரியர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள்?

  பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித்துறை மற்றும் சட்டத்துறை ஆகி யவற்றில் ஆசிரியர்களை நியமி ப்பதற்காக நடைபெற்று வரும் பணிகள் பற்றிய விபரங்களை அறிதல் அவசியம். பள்ளிக் கல்வித்துறையின் விப ரங்கள் * இடைநிலை ஆசிரியர் - இப்ப ணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,743 - இப்பணிக்கு தேர்வுப் பட்டியல் தயாராக உள்ள து. ஆனால் ஐகோர்ட் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. * இடைநிலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணி க்கை 5,451 - இவர்கள் டி.இ.டி தேர்வு மூலம் தெரிவுசெய்யப்படுவர். * சிறப்பு ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,555 - தேர்வுப் பட்டியல் தயாரிக் (more…)

கப்பல் கடலில் மிதக்கிறதே! அது எப்ப‍டி?

ஒரு ஊரே நகர்ந்து செல்வது போன்ற கப்பல், தண்ணீரில் மிதப்பது எப்படி என்ற வியப்பு நமக் கு உண்டு. கடலில் கப்பல் கள் எவ்வாறு மிதக்கின்றன என்று பார்ப்போம். சிறிய கப்பல்கள், பெரிய கப்பல்கள் என்ற வித்தியாச மின்றி எல்லா கப்பல்களு க்கும் அதிக எடை கொண்ட வை. ஆகவே ஒரு கப்பல் தண்ணீரில் இருக்கும்போது அதன் உடற்பகுதி ஓரளவு வரை தண் ணீரில் அமிழ்ந்திருக்கும். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும் வரை அதன் (more…)

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்றால், குடும் பத்தில் உள்ள ஒருவரோ, அல்லது வேறு யாரேனுமோ, தன் பாலுணர்வை த் திருப்திப்படுத்திக் கொள்ள குழந்தை  யைப் பயன்படுத்துதல். இளம் குழந்தை கள், வளரிளம் பருவ த்தினரும் இதற்கு ஆளாகக்கூடும்.  பாலியல் வன்முறை என்பது உடல்ரீதியான, வாய்மொழி யான அல்லது உணர்வு ரீதியானதாக இருக்கலாம்; கீழ்க்கண்டவையும் இதில் அட ங்கும்... * பாலியல் நோக்குடன் (more…)

செயற்கை கண்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது – வீடியோ

கண்களை இழந்தவர்களுக்கு செயற்கை கண்கள் பொருத்தப்படுவது பற்றி அறிந் திருப்பீர்கள். அந்த செயற்கை கண்கள் எவ் வாறு தயாரிக்கப்படுகிறது என் பது உங்களுக்கு தெரியுமா?? தெரியாதவர்கள் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

இமெயில்களுக்கு வேலை நேரத்தில் பதிலளிப்பது எவ்வாறு?

சில வேளைகளில் நீங்கள் உங்களுடைய இயலுமைக்கேற்ப வே லைகளை செய்து முடிப்பீர்கள். ஆனால், மற்றவர்கள் அதை நோக்குகின்ற விதம் சரியானதாக இராது. நீங்கள் வேலைத் தளத் தில் இருக்கும் பொழுது எல்லாவற்றையுமே சுமூகமாக செய்து முடிக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. காரணம், அந்த கம்பனியுடைய எதிர்காலத்தில் நீங்க ளும் பொறுப்புடைய வராக இருப்பது தான். எனவே, உங்களுடைய வார்த்தை கள் வேலையில் தாக்கங்களை ஏற்படு த்தாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். பண்பாடற்ற இமெயில்கள் எவற்றையும் கண்டதும் உடனே பதில் அனுப் பாமல் பொறுமையாக அமர்ந்து முதலில் அதை நன்றாக வாசித் துப் பாருங்கள். உடனடியாக பதிலளிக்காதீர்கள் உடனடியாக பதிலளிக்க வேண்டிய (more…)

‌மலர்கள் மணம்வீசுவது எவ்வாறு?

எவ்வளவோ செடிகளைப் பார்க்கிறோம். எத்தனையோ மலர்கள். ஒவ்வொன்றும் ஒரு விதம். அந்த மலர்களின் அமைப்பு, மென்மை, அழகு ஆகியவை நம்மை வியக்க வைக்கி ன்றன. சில செடிகளின் மல ர்கள் என்று நினைப்பது உண் மையில் மலர்களாக இருக் காது. சில செடிகளில் வெண் ணிற உறைகளில் இருந்து எட்டிப் பார்ப்பவை மலர்களே அல்ல. மலர் போலத் தோற் றமளிக்கும் போலிகள்! சில செடிகளின் வண்ண இலைகளே மலர்கள் போல் காட்சியளிக்கும். மலர்கள் இல்லாதவற்றை மலர்கள் என்று (more…)
This is default text for notification bar
This is default text for notification bar