Wednesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எஸ்யூவி கார்கள் 2014

விற்பனைக்கு வரப்போகும் “எஸ்யூவி கார்கள் 2014”

எஸ்யூவி கார்களின் சந்தை நாளுக்கு நாள் வளர்ந்து வரு கின்றது. இந்நிலையில் காம்பெக்ட் எஸ்யூவி கார்களின் வர வும் அதிகரித்து வருகின்றது. 2014 ஆம் ஆண்டில் விற்பனை க்கு வரப்போகும் எஸ்யூவி கார்களை பற்றி பார்ப்போம்.மாருதி எக்ஸ்ஏ ஆல்ஃபா2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படும் எக்ஸ்ஏ ஆல்ஃபா புது விதமான வடிவமைப்பில் இந்திய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மாருதி சுசூகி வடிவமைத்து வருகின்றது.பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் விற்பனைக்கு வரவுள்ளது. பெட்ரோல் காரில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar