Saturday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எஸ்.எம்.எஸ்.

மொபைலுக்கு ரீ சார்ஜ் செய்ய‍ போகிறீர்களா? (உங்களுக்கான ஓர் எச்ச‍ரிக்கை பதிவு)

மொபைல் ஃபோன்கள் வாழ்வின் இன்றியமையாததாக ஆகி விட் டன. போஸ்ட்-பெய்டு கனெக்‌ஷன் என்றால் சம்பந்தமேயில்லாமல் பில் தொகையை எகிறடித்து மிரட்டும் சம்பவங்கள் நிறைய உண்டு என்பதால் பலர் ப்ரீபெய் டு கனெக்‌ஷன் தான் உபயோகப் படுத்துகி றார்கள். சமீப வருடங்களில் நாட்டில் டாஸ்மாக்குக்கு அடுத்தபடியாக மக்கள் கூட்டம் அள்ளும் கடை களாக இந்த மொபைல் டாப்-அப் கடைகள் தான் இருக்கின்ற ன. பத்து ரூபாயிலிருந்து தொடங்கி ப்ரீ-பெய்டு மொபைலுக்கு இங்கே (more…)

அன்புடன் அந்தரங்கம் (27/05) – "என் தப்பை நீ கண்டுகொள்ளாதே, உன் தப்பை நான் கண்டு கொள்ள மாட்டேன்…'

  அன்புள்ள சகோதரிக்கு — எனக்கு வயது, 50. அரசாங்க அதிகாரியாக பணியாற்றுகிறேன். என் மனைவி வயது, 48 அர” பணியி ல் இருக்கிறாள். எங்களுக்கு, இர ண்டு பெண்கள்; இருவருக்கும் திருமணமாகிவிட்டது. என்னு டைய மனைவி போல் யாருக்கும் கிடைக்க மாட்டார்கள். சற்று குள்ளமாக, சாதாரணமாக இருந்தாலும், எனக்கு அடுத்த பிறவியிலேயும், அவளே மனை வியாக அமைய வேண்டும். அமைதியானவள். யாரிடமும் (உறவினர் உட்பட) அதிகமாக பேச மாட்டாள். கணவன் சொல் வதே மந்திரம். கணவனுக்கு உப சரணை செய்வதில், ஈடு இணை யே இல்லை. அப்படி இருந்தும், ஒரு பிரச்னை. பஸ்சில் செல்லும் போது, யாராவது இடித் தாலோ, உரசினாலோ அதை தடுக்காமல், நான் அதை பார்க்கிறேனோ என பார்ப்பாள். தன்னை மறுபடியும், மறுபடியும் பார்க்கும் ஆண்களை, இவளும் (more…)

அன்புடன் அந்தரங்கம் (20/05): வலுக்கட்டாயமாக முத்தமிட்டு உன்னை படுகுழியில் வீழ்த்தவும் . . . ??!!.

  மதிப்பிற்குரிய அம்மா அவர்களுக்கு, எங்கள் வீட்டில், என்னோடு சேர்ந்து, மொத்தம் மூன்று பெண்கள் மட்டும் தான். நடுத்தர குடும்ப த்தைச் சார்ந்தவர்கள். எங்க ள் மூன்று பேரையும், நல்ல முறையில் திருமணம் செய் து வைத்தனர் என் பெற்றோ ர். எனக்கு இரண்டு குழந்தை . ஆண் ஒன்று, பெண் ஒன்று. என் வயது 25. கணவர் வயது 35. எனக்கு திருமணமாகி, ஆறு வருடம் ஆகிறது. என் கணவர், எப்போதும் இழிவா ன சொற்களால், என்னை காயப்படுத்துவார். அதையும், நான் தாங்கிக் கொண்டேன், என் குழந்தைக்காகவும், என் பெற்றோருக்காகவும்.என் வாழ்க்கை யில், நான் நினைத்து கூட பார்க்காத ஒன்று, என் வாழ்வில், நான்கு வருடங்களுக்கு முன், என்னை காதலிப்பதாக, ஒருவர் கூறினார். நான் அதை பொருட்படுத்தாமல், அவருக்கு புத்திமதி கூறி அனுப்பி விட்டேன். அவர் வேறு யாரும் இல்லை, என் தங்கை கணவர். என் னை இரண்டு வருடமாக காதலிப்பதாகக் கூறினார். அவர் வயது, 28 என்னுடன் நெருங

அன்புடன் அந்தரங்கம் (13/05):மீண்டும் நான் மறுத்தால், தற்கொலை செய்வேன்

அன்புள்ள அம்மாவுக்கு— மிகுந்த மனகுழப்பத்தில் தவிக்கும் எனக்கு, உங்கள் பதில், நல்ல தீர்வு தரும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். நான் அரசு ஊழியன். வயது, 29. உடன் பிறந்தவர்கள், நான்கு பேர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கு ம் போது, உடன்படித்தவளை உயிராக நேசித்தேன்; அவளு ம் தான். திடீரென சாலை விபத்தில், அவள் இறந்து விட, அவளை மறக்க முடி யாமல், இதுவரை திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருக்கிறேன். இரண்டு வருடங்களுக்கு முன், நண்பனின் தங்கை மூலமாக, அவளி ன் தோழி அறிமுகமானாள். அவள் படிப்பில் முதல் மாணவி. அவள் தந்தை, மத்திய அரசில் உயர் பதவியில் இருக்கிறார். அறிமுகம் ஆகும் போது, அவள் பத்தாம் வகுப்பு படித்தாள். நல்ல நண்பர்களாக பழகினோம். தினமும் குறுந்தகவல் அனுப்புவாள். சில சமயங்களில் வீட்டில் போ ரடித்தால், என்னுடன், எஸ்.எம்.எஸ்., மூலமாக சாட் செய்வாள். நான் எல்லாரிடமும் மி

அதிகமாக எஸ்.எம்.எஸ். படிப்பவ‌ர்களுக்கு, உளவியல் பாதிப்பு ஏற்படும் – எச்சரிக்கை

அதிகமாகக் குறுந்தகவல்களை அனுப்புவதனால் நமது மூளையும் பாதிக்கப்படுவதாக புதிய ஆய்வொன்றில் நிரூபணமாகியுள்ளது.   அதாவது அதிகளவிலான குறுந் தக வல்களால் நமது வாசிப்புத் திறன் பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இதனால் புதிய வார்த்தைகளின் அர்த்தங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் போவதுடன் அவற்றி னை ஏற்றுக் கொள்ள முடியாமல் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் குறி ப்பிடுகின்றனர். சாதாரணமாக பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆகியவற்றைப் படிப் பவர்களுடன் ஒப்பிடும் போது குறுந்தகவல் அனுப்புபவர்களின் மேற்கூறிய (more…)

மோட்டாரோலா கிளீக்

ஸ்டைலான மொபைல் போன் தேடுபவர்களுக்கென, மோட் டாரோலா நிறுவனம் அழகாக வடிவமைக்கப் பட்ட மொபைல் போன் ஒன்றை, சென்ற மே மா தம், இந்தியாவில் விற் பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இது இரண் டு நெட்வொர்க் அலை வரிசைகளில் (more…)

போக்குவரத்து பிரச்னை குறித்த, “டிராபிக் அலர்ட் எஸ்.எம்.எஸ்

பொதுமக்கள் வசதிக்காக, போக்குவரத்து பிரச்னை குறித்த, "டிராபிக் அலர்ட் எஸ்.எம்.எஸ்.,' திட்டத்தை, சென்னையில் போக்குவரத்து போலீசார் அறி முகப்படுத்தியுள்ளனர். பொது மக்கள் இந்த வச தியைப் பெற, தங்கள் மொபைல் போனில் இரு ந்து," JOIN CTP' என்று டைப் செய்து, 092195 92195 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். எஸ்.எம்.எஸ்., அனுப்பியதும், "அல ர்ட்' தகவல்களை வழங்கும் ஸ்டால்வர்ட் செக் யூரிட்டி சர்வீசஸ் நிறுவனத்தின் சர்வரில் பதிவு செய்யப்பட்டு, அதற்கான (more…)

சோனியின் புது மொபைல்

சோனி எரிக்சன் நிறுவனம், சோனி டபிள்யூ 8 (Sony W8) என்ற பெயரில், புதிய மொ பைல் போன் ஒன்றை வடிவ மைத்து விற்பனைக்கு அறிமு கப்படுத்தியுள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் வி2.1 ஆப்பரே ட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இதில் உள்ள ஏ.ஆர்.எம். 11 சிப் 600 மெகா ஹெர்ட்ஸ் வேகத் தில் இயங்குகிறது. அட்ரினோ 200 ஜி.பி.யு. வேகமான 3ஜி இணைப்பை வழங்குகிறது. சமுதாய இணைய தளங்களுக் கான இணைய இணைப்பு எளிதில் (more…)

சாம்சங் கேலக்ஸி எஸ் 2

உலகின் சில நாடுகளில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகப் படுத்தப் பட்ட சாம்சங் காலக்ஸி எஸ் 2 மொபைல் போன், அதன் விற்ப னையில் புதிய சாதனையைப் படைத்து வருகிறது. அறிமுகப் படுத்தப் பட்டு 55 நாட்களில் 30 லட்சம் போன்கள் விற்பனை செய்யப்பட்டு ள்ளன. அதாவது, சராசரியாக நாளொன்றுக்கு 55,000 போன்கள் விற்பனையா கியுள்ளன. இதுவரை தன்னு டைய போன்களிலேயே மிக வேகமாக விற்பனை செய்யப்படும் போன் இது என (more…)

நோக்கியாவின் புதிய வரவு

தொடர்ந்து இரண்டு சிம் போன்களையும் வெளியிட்டு வரும் நோக்கியா நிறுவனம், இன்னும் சில வாரங்களில் தன் மொபைல் போனைக் கொண்டு வர இருக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.5,000க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிற து. கருப்பு மற்றும் கோல் டன் வெள்ளை என இரண்டு வண்ணங்களில் உருவா க்கப்பட்டுள்ள இந்த போனி ல் திரை 2.6 அங்குல அகலம் கொண்டுள்ளது. இதன் நினைவகம் 10 எம்பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்த லாம். இதன் சிறப்பு அம்ச மாக டச் ஸ்கிரீனைச் சொல்லலாம். அத்துடன் இதன் ஸ்லை டிங் தன்மை இளைஞர்களைக் கவ (more…)

புதிய டாடா இண்டிகாம் மொபைல்

சி.டி.எம்.ஏ. மொபைல் சேவை வழங்கும் பிரிவில் இயங்கும் டாட்டா இண்டிகாம், பட்ஜெட் விலையில் ரூ.1,149க்கு மொபைல் ஒன்றை, விற்பனைக்கு வழங்கியுள்ளது. அறி முகச் சலுகையாக, எஸ்.எம்.எஸ். களை இலவசமாக்கி யுள்ளது. அல்காடெல் எஸ்.எம். எஸ். எக்ஸ்பிரஸ் என இந்த மொபைல் போ னை அழைக்கிறது. இதன்படி, இந்த போ னை வாங்கி ரூ.55க்கு முதல் முதலாக ரீ சார்ஜ் செய்கையில், ஒவ்வொரு நாளும் இந் திய அளவில் 100 எஸ். எம். எஸ். களை இலவசமாக அனுப்ப அனுமதிக்கிறது. இந்த சலுகை இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும். இத்துடன் ரூ.29க்கு டாக் டைம் வழங்கப்படுகிறது.இந்த சலுகை காலாவதியானவுடன், எஸ்.எம்.எஸ். ஒன்றுக்கு (more…)

மைக்ரோமேக்ஸ் க்யூ 66

இரண்டு சிம் இயக்கத்தில், 118 கிராம் எடையில் கிளாம் ஷெல் பார் வடிவமைப்பில் ஒரு பட்ஜெட் மொபைல் போனா க மைக்ரோமேக்ஸ் க்யூ 66 விற்பனைக்கு வந்து ள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 3,654. ஆயிரம் முகவரிகளைத் தாங் கும் அட்ரஸ் புக், 8 ஜிபி வரை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் நினைவகத் திறன் அதிகப்படுத்தும் வசதி, வீடியோ பதிவு மற்றும் இயக்கத் திறன் கொண்ட 2 மெகா பிக்ஸெல் கேமரா, எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டன்ட் மெசஞ்சர், இமெயில் என அனைத்து வசதிக ளையும் கொண்டது. இதன் பரிமாணம் 71x71x18 மிமீ. எடை 118 கிராம். நான்கு மணி நேரம் தொடர்ந்து பேசும் திறன் தரும் பேட்டரி தரப்பட்டுள்ளது. இரண்டு அலைவரிசை களில் இயங்குகிறது. திரை 6.1 செமீ அகலத்தில் QVGA டிஸ் பிளே திறன் கொண்டதாக உள்ளது. கைக்கு அடக்கமாக இரண்டு சிம் இயக்க மொபைல் வாங்கத் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar