Monday, April 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எஸ்.பி.முத்துராமன்

நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி!

நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! க‌டந்த சனிக்கிழமை (21-02-1977) அன்று, எனது பிறந்த நாளின்போது (more…)

நான்காவது தாலி கட்ட தயாராகும் நடிகர் விமல்

பசங்க படம் மூலம் அறிமுகமாகி, முதல் படத்திலேயே வெற்றி நாய கனாக உயர்ந்த நடிகர் விமலுக்கு 4 வது முறையாக திருமணம் நடை பெற உள்ளது. இரண்டாவது பட மான களவாணி படமும் ஹிட் ஆனதால் ஏக குஷியாக இருந்த விமல், எத்தன் பட சூட்டிங்கின் போது தனது காதலி பிரியதர்ஷி னியை திருமணம் செய்துகொண் டார். உறவினரான பிரியதர்ஷினி சென்னையில் எம்.பி.பி.எஸ. படித்து வந்தார். இவர் களது பெண்ணி ன் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், வேறு மாப்பிள் ளைக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்ததால் அவசரம், அவசரமாக கும்பகோணம் கோயிலில் திருமணம் செய்து, (more…)

ஒழுக்க‍த்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத்துறை- கவிஞர் வாலி சாடல்

ஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத துறை சினிமா என்று சினிமாத்துறை குறித்து கவிஞர் வாலி தனது கருத்தை தெரிவித்துள்ளார். கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த ஏ.எல்.எஸ்.வீரய்யா "சினிமாவும் நானும்" என்ற பெயரில் புத்தகம் எழுதியிருக்கிறார். இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கவிஞர் வாலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். சினிமா துறையைப் பற்றியும், சினிமா துறையில் இருப்பவர்கள் பற்றியும் அவர் புட்டு புட்டு வைத்தார். வாலி பேசியதாவது:- வியர்வை சிந்தி உழைப்பவன்தான் சினிமாவில் வளர முடியும். காக்காய் பிடிப்பவன் வளர முடியாது. அதே நேரம், நான் பார்த்த, என் அனுபவத்தில் சொல்கிறேன், ஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத துறை சினிமா. இதில் ஒழுக்கமாக இருப்பவர்கள் எஸ்.பி.முத்துராமன் போன்ற வெகுசிலர்தான். இன்னொன்று, சினிமாவில் வெற்றியை மண்டைக்குள் கொண்டு போகக் கூடாது. தோல்வியை மனசுக்குள் க