Saturday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஏன்? எதற்கு?

காலில் விழாத குறையாக பகிரங்கமாக‌ மன்னிப்புக் கேட்ட DD (எ) திவ்யதர்ஷினி- ஏன்? எதற்கு?

காலில் விழாத குறையாக பகிரங்கமாக‌ மன்னிப்புக் கேட்ட DD (எ) திவ்யதர்ஷினி- ஏன்? எதற்கு? காலில் விழாத குறையாக பகிரங்கமாக‌ மன்னிப்புக் கேட்ட DD (எ) திவ்யதர்ஷினி- ஏன்? எதற்கு? சின்னத்திரை தொகுப்பளார்களில் டி.டி. என்று செல்ல‍மாக அழைக்கப் படும் திவ்யதர்ஷினிக்கு (more…)

டுயல் சிம் செல்போன் வாங்கும்முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசிக்கவேண்டும்! ஏன்? எதற்கு?

டுயல் சிம் செல்போன் வாங்கும்முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசிக்கவேண்டும்! ஏன்? எதற்கு? இந்திய சந்தைகளில் தற்போது விற் பனையாகும் 65% செல்போன்கள் டூயல் சிம்கார்டு வசதியுடன் கூடிய தாகும். முதலில் வாடிக்கையாளர்க ளை கவர்வதற்காக சைனா மொ பைல்களில் இந்த வசதி அறிமுகப் படுத்தப்பட்டது. அனைத்து தரப்பு மக் களும் இந்த டூயல் சிம் மொபைலை விரும்பி வாங்கி வந்ததால், பிரபல நிறுவனங்களும் தங்களின் செ ல்போன்களில் டூயல்சிம் பயன்படுத்தும்முறையை கொண்டு வந்த ன. இதனால் (more…)

ஏன் எதற்கு? தந்தை பெரியார் அவ்வாறு கூறினார் – வீடியோ

வெள்ளையன்,  இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்த‍ நாள் 1947 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி ஆகும். ஒவ்வொரு ஆண்டும்  இந்நாளை கருப்பு தினமாக கொண்டாட வேண்டுமென்று பெரியார் கூறியுள்ளார். அது ஏன்? எதற்கு? அவ்வாறு (more…)

சாவுக்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும். ஏன்? எதற்கு?

மரணம் ஏற்பட்ட வீட்டிற்குசென்று வந்தவுடன் துணிகளை துவைத் து குளிக்க வேண்டும் என்று இந்து மதத்தில் வலியுறுத்தப் படுகிறது அக்காலத்திலிருந்து இன்று வரை இந்துக்களிடம் இந்த பழக்கம் பரவலாக இருந்து வருகிறது. இது நல்ல பழக்கமா அல்லது எதற்கும் உபயோகமில்லாத பழக்கமா என்பதை பார்ப்பதற் கு முன் அதிலுள்ள சில நடை முறை கேள்விகளுக்கு (more…)

நாம் நகை அணிவது ஏன்? எதற்கு?

அரைநாண் கொடி அணிவது ஏன்? உடலுக்கு நடுப் பகுதி இடுப்பு. மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக ஒடும் இரத்தம் இடுப்புக்கு வரும்போது சம நிலைக்கு கொண்டு வர இந்த அரை நாண் கொடி உதவுகிறது. மகாபாரத்தில் திருதாஷ்திரன் தன் மகன் துரி யோதனன் போருக்கு போகுமுன் தலையிரு ந்து தொட்டு சீர்வாதம் செய்து, வழங்கி வரும் போது இடுப்புக்கு வந்தவுடன் துரியோதனன் கட்டியிருந்த அரைநாண்கொடியால் இடுப்பு க்கு கீழ் சீர்வாதம் வழங்க முடியவில்லை. பின் துரியோதனன் தொடை பிளந்து இறந்த கதை எல்லோரும் அறிந்ததே. இந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar