Friday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஏப்ரல்

15th August என்று குறிப்பிடுவது தவறு

15th August என்று குறிப்பிடுவது தவறு

15th August என்று குறிப்பிடுவது தவறு பொதுவாக பலர் ஆங்கிலத்தில் தேதி குறிப்பிடும்போது 15th August, 26th January, 14th February என்று நாம் குறிப்பிடுகிறார்கள். இவ்வாறு குறிப்பிடுவது முற்றிலும் தவறு. அது எப்ப‍டி தவறாகிறது என்பதை இங்கே காண்போம். 15th August என்று குறிப்பிட்டால் அது 15ஆவது ஆகஸ்டு மாதம் என்பது பொருள்படும். அதாவது முதலாவது ஆகஸ்டு , இரண்டாவது ஆகஸ்டு, மூன்றாவது ஆகஸ்டு . . . . இந்த வரிசையில் 15ஆவது ஆகஸ்டு என்றே பொருள் தருகிறது. மாதத்தில் வரும் நாட்களை அல்ல‍து தேதியை இது குறிப்பதாக இல்லை என்பது புலனாகிறது. சரி இதனை எப்ப‍டி சரியாக குறிப்பிடலாம் என்பதை இப்போது காணலாம். தமிழில் எழுதும்போது ஆகஸ்டு மாதம், 15ஆம் தேதி என்றும்ஆங்கிலத்தில் எழுதும்போது 15th August என்றும் குறிப்பிடுவதே மிகச்சரி = விதை2விருட்சம் சத்தியமூர்த்தி #தேதி, #நாள், #மாதம், #ஜனவரி, #பிப்ரவரி, #மா

ஏப்ரல் மாதத்தில் தூங்க ஆரம்பித்து ஜூன் மாதத்தில் கண் விழித்த‌ (2 மாதங்கள் தொடர்ச்சியாக தூங்கிய) அதிசய பெண்

ஸ்டேசி கம்போர்டு என்ற 15 வயது இளம் பெண் வெஸ்ட் மிட்லா ண்டு மாகாணத்தில் உள் ள டெல்போர்டு பகுதியி ல் வசித்து வருகிறார். இவர் நரம்பு தெடர்பான அபூர்வ நோயினால் பாதி க்கப்பட்டார். இதன் கார ணமாக ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இரவி ல் உறங்கச் சென்ற அவர் கண் விழிக்கவே இல்லை . இரண்டு மாதம் கழித்து ஜூன் முதல்வாரத்தில் திடீரென்று கண் விழித்தார். இதனால் தான் எழுதவேண்டிய 9 பரீட் சைகளை தவறவிட்டு விட்டார். மேலும் தன்னுடைய பிறந்த நாளையும் கொண்டாட முடியாமல்போனதாக வருத்தத்துடன் தெரிவித்ததோடு இல்லாமல் தான் இத்தனை (more…)

ஏப்ரல் 29, இதே நாளில் . . .

1848 - ரவி வர்மா, இந்திய ஓவியர் (இ. 1906) பிறந்த நாள் 1891 - புரட்சிக்கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன்  (இ. 1964) பிறந்த நாள் 1945 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலியில் ஜெர்மனிய இராணு வம் நேச அணிகளிடம் நிபந்தனையின்றி சரணடைந்தது. 1945 - இரண்டாம் உலகப் போர்: ஹிட்லர், ஏவா பிரௌன் என்ற (more…)

ஏப்ரல் 28, இதே நாளில் . . .

1942 - உ. வே. சாமிநாதையர், தமிழறிஞர் (பி. 1855) நினைவு நாள் 1945 - முசோலினியும் அவனது மனைவியும் இத்தாலிய எதிர்ப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2000 - இலங்கை இராணுவத்தினருக்கெதிரான விடுதலைப் புலிக ளின் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை முடிவுக்கு வந்தது. 2001 - கோடீஸ்வரர் டென்னிஸ் டீட்டோ என்பவர் விண்வெளிக்குச் சென்ற முதல் உல்லாசப் பயணியானார். 2005 - இலங்கையின் (more…)

ஏப்ரல் 27, இதே நாளில் . . .

1865 - 2,400 பேரை ஏற்றிச் சென்ற ஐக்கிய அமெரிக்காவின் சுல் டானா என்ற நீராவிக்கப்பல் டென்னசிக்கருகில் வெடித்து மூழ்கி யதில் 1,700 பேர் கொல்லபட்டனர். இவர்களில் பெரும் பாலானோர் அமெரிக்க உள்நாட்டுப் போரில் சிறைப்பிடிக்கப்பட்டு விடுவிக்கப் பட்ட கூட்டணிப் படையினராவார். 1992 - சேர்பியா மற்றும் மொண்டெனேகிரோவை உள்ளடக்கிய யூகொஸ்லாவிய கூட்டுக் குடியரசு அமைக்கப்பட்டது. 1993 - காபோனில் இடம்பெற்ற விமான (more…)

ஏப்ரல் 26, இதே நாளில் . . .

  1920 - சிறீனிவாச இராமானுசன், கணித மேதை (பி. 1887) நினைவு நாள்... 564 - வில்லியம் சேக்சுபியர், ஆங்கில எழுத்தாளர் (இ. 1616) பிறந்த நாள் 1865 - அமெரிக்க அதிபர் ஆபிரகாம் (more…)

ஏப்ரல் 25, இதே நாளில் . . .

1945 - நாசி ஆக்கிரமிப்பு இராணுவம் வடக்கு இத்தாலியில் இருந்து விலகியது. 1961 - ரொபர்ட் நொய்ஸ் ஒருங்கிணைந்த மின்சுற்றுக்கான (integrated circuit) காப்புரிமத்தைப் பெற்றார். 1983 - பயனியர் 10 விண்கலம் புளூட்டோ கிரகத்தின் சுற்றுப் பாதை யைத் தாண்டிச் சென்றது. 1983 - ஹிட்லரால் (more…)

திரையுலக வரலாற்றில் முதல் முறையாக இந்த கோடையில் . . .

தமிழ் திரையுலகினர் கோடையில் புதுப்படங்களை ரிலீஸ் செய்ய ஆர்வப்படுவது உண்டு. அப்போது கூட்டம் மற்ற நாட்களைவிட அதிகமாக இருக்கும். வசூலும் எகிறும்.   முந்தைய திரையுலக வரலாற் றை புரட்டினால் முன்னணி நடி கர் களின் படங்கள் கோடையில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய தை அறிய முடியும். ரஜினியின் படையப்பா 1999 ஏப்ரல் 10-ந் தேதியும், கமலின் இந்தியன் 1996 மே 9-ந்தேதியும் ரிலீசானது. இதுபோல் விஜயின் கில்லி, அஜீத்தின் சிட்டிசன், சூர்யாவின் அயன், விக்ரமின் சாமி போன்ற (more…)

ஏப்ரல் 24, இதே நாளில் . . .

1973 - சச்சின் டெண்டுல்கர், இந்தியத் துடுப்பாட்ட மட்டையாளர் பிறந்த நாள் 1967 - சோயூஸ் 1 விண்கலத்தில் பயணித்த ரஷ்ய வீரர் விளாடிமிர் கொமரோவ் அவரது குதிகுடை திறக்கமுடியாமல் போனதால் உயிரிழந்தார். இவரே விண்வெளிப் பயணமொன்றில் உயிரிழந்த முதலாவது வீரராவார். 1990 - டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் தொலைக்காட்டியை (more…)

ஏப்ரல் 23, இதே நாளில் . . .

1616 - வில்லியம் ஷேக்ஸ்பியர், ஆங்கில நாடக எழுத்தாளர் (பி. 1564) நினைவு நாள் 1992 - சத்யஜித் ராய், உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் (பி. 1921) நினைவு நாள் 1639 - புனித ஜார்ஜ் கோட்டை மதராசில் கட்டப்பட்டது. 1966 - முதலாம் உலகத் தமி (more…)

ஏப்ரல் 22, இதே நாளில் . . .

1870 - விளாடிமிர் லெனின், ரஷ்யப் புரட்சியாளர், லெனினிசம் என்ற கோட்பாட்டின் நிறுவுனர் (இ. 1924) பிறந்த நாள் 1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் பெர்லினில் எபெர்ஸ்வால்ட் நகரை (more…)

ஏப்ரல் 21, இதே நாளில் . . .

1964 - புரட்சிக் கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன்  (பி. 1891) நினைவு நாள். கிமு 43 - ரோமப் பேரரசு: ஆவுலஸ் ஹேர்ட்டியஸ் உடன் இடம் பெற்ற சமரில் மார்க் அந்தோனி மீண்டும் தோற்றான். ஆனால், (more…)
This is default text for notification bar
This is default text for notification bar