எந்தெந்த காரணங்களினால் கருச் சிதைவு ஏற்படுகிறது. ?
எந்தெந்தகாரணங்களினால் கருச்சிதை வு ஏற்படுகிறது. ?
கரு கலைவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. தாயின் உடல்நிலையும், கரு வை தாங்கும் சத்தும் இல்லாத தே முக்கியகாரணமாக கூறப்ப டுகிறது.
* கருவானது கர்ப்பப் பையில் சரியான வளர்ச்சி பெறாமல் இருந்தால் கருச் சிதைவு அபாய ம் ஏற்படும்.
* அதேபோல் கருவானது கருப்பையில் சரியான முறையில் தங் காமல் இருந்தா லும், கருப்பையின் வாய் திறந்திருத்தலும் (more…)