கடந்த வாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘நடிகை கனகாவின் அதிரடி (புதிய) திட்டம்!
கடந்த வாரம் தன்னைப்பற்றிய வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த நடிகை கனகா, மீண்டும் அவரே அளித்த பேட்டி இது!
நான் இறந்து போனதாக யா ரோ பொய் செய்தி பரப்பி உள்ளனர். சாவை பற்றி நான் கவலைப் பட வில்லை. எல்லோருக்கும் ஒருநாள் அது வந்தேதீரும். என் அம்மா எனக்கு எல்லாமுமாக இருந்தார். அவர் இறந்த போது (more…)