குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தும் காரணங்களும் அதிலிருந்து அவர்களை மீட்கும் வழிமுறைகளும் !
குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தும் காரணங்களும் அதிலிருந்து அவர்களை மீட்கும் வழி முறைகளும்
குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத் துக்கொண்டு யாருடனும் பேசாமல் உம் மென்று இருப்பார்கள். சில குழந்தைக ள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமா கவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டு வார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இத ற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று (more…)