Wednesday, August 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஏற்படும்

தினசரி செக்ஸ் வைத்துக்கொண்டால் ஏற்படும் பலாபலன்கள்! – ஒரு பார்வை!

தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள், டாக்டரிடமிருந்து விலகியிருங் கள் என்பது பிரபலமான ஒரு மொழி. இப்போது இன்னொரு புது மொழியை டாக்டர்கள் பரி ந்துரைக்கிறார்கள். அது, தினச ரி செக்ஸ் வைத்துக் கொண் டால் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் நல்ல தாம். செக்ஸ், மனதை இதமாக்கும், பல நோய்களைக் (more…)

கெடு தேதி முடிந்தும் ஐ.டி. ரிட்டர்ன் சமர்ப்பிக்கத் தவறினால் ஏற்படும் பாதிப்புகள் – விழிப்புணர்வுக்காக‌

கெடு தேதி முடிந்தும் ஐ.டி. ரிட்டர்ன் சமர்ப்பிக்கத் தவறினால் ஏற் படும் பாதிப்புகள் - விழிப்புணர்வுக்காக‌ ஐ.டி ரிட்டர்ன்... கெடு தேதி தவறினால்.. என்னென்ன பாதிப்புகள்? மாதச் சம்பளக்காரர்கள் வருமான வரி க் கணக்குத்தாக்கல் செய்ய கடைசி தே தி ஜூலை 31. இந்த தேதியை பல்வேறு காரணங்களுக்காகப் பலரும் தவற விட்டிருப்பார்கள். அவர்கள் இனி (more…)

படுக்கை அறையில் பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகள்! – அதிர்ச்சித் தகவல்

படுக்கை அறையில் பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகள்! - அதிர்ச்சித் தகவல் ஆணாக இருந்தாலும் சரி, பெ ண்ணாக இருந்தாலும் சரி திரு மணமான பின் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேட்டால் சில ஆண்கள் கன்னம் சிவக்கிற அளவிற்கு அடி தருவாங்க ,சிலர் இருங்கிறாங்கப்பா காது கிழியிற அளவிற்கு (more…)

பருவ பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் – ஒரு மருத்துவ ஆய்வு

பருவ பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் - ஒரு மருத்துவ ஆய்வு ஓர் ஆணின் உடலை விட பெண்களின் உட லில்தான் முதலில் மாற்ற‍ங்கள் நிகழ்வது ஏன்? ஏனெனில் பெண்கள் ஆண்களுக்கு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பருவ மாகி விடுகின்றனர். எப்பொழுது பருவ வளர்ச்சியடைதல் (Growth) ஆரம்பமாகிறது? ஒன்பது அல்லது பத்து வயதிலேயே இம் மாற்றங்களைக் காணக் கூடியதாய் இருக் கும். இது சற்று முன்பாகவோ பின்பாகவோ (more…)

பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையை போக்க . . .

இன்றைய கால கட்டத்தில் பெண்கள் சந்தித்து வரும் பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது மலட்டுத்தன்மை. சீரானமுறையில் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபட் டாலும் கூட ஒரு பெண் கர்ப்பம் தரி க்க முடியாமல் போனால் அது தான் மலட்டுத் தன்மை.அதே போல் கர்ப் பமான பெண் அந்த சிசு வை சுமக்க முடியாமல் அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டால் அதையும் மலட்டுத் தன் மை என்று தான் கூறுவோம்.  சீரான முறையில் பாதுகாப்பான உடலுறவில் தொடர்ந்து ஒரு வருட ம் ஈடுபட்டும்கூட கரு தரிக்கவில்லை என்றால்தான் மலட் டுத் தன்மை இருப்பதாக (more…)

தாம்பத்ய உறவால் ஏற்படும் எதிர்ப்புச் சக்தியும்! தடுக்க‍ப்படும் நோய்களும்!

ஒவ்வொரு மனிதனையும் ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவுவது நோய் எதிர்ப்பு சக்தி. இது இல்லாத மக்க ளிடம் தான் ஏராளமான நோய்கள் வந்து `பசக்'கெ ன ஒட்டிக் கொள்கிறது. நோயில் சிக்கும் மனிதனி ன் ஆயுள் குறைவதோடு மருத்துவத்திற்காகச் செய் யும் செலவுகள் சொத்துக் களை விற்கும் அளவுக்கு (more…)

இரவு வெகுநேரம் உழைக்கும் ஆண்களுக்கு ஏற்படும் உடல்ரீதியான பிரச்சனைகள்!

நமது வாழ்வில் பணம் முக்கியம் தான். ஆனால், நமக்கு கிடைத்த பணத்தை கொண்டு நிம்மதியாக வாழுவோர் வெகு சிலர்தான். பலபேர் அதனை மேலும் அதிகரிக்க தனது பணி நேரத்தை விட கூடுதல் நேரம் உழைக்க முற்படுகின்றனர். இவ் வாறு இரவு வெகுநேரம் உழை ப்பதால் அவர்களுக்கு கூடுதல் பணம் கிடைத்தாலும் அதனா ல் ஏற்படும் உடல்நலக்குறைகள்தான் அதிகம். இவ்வாறு (more…)

மனிதர்களை தாக்கும் மன (உளைச்சல்) நோய்கள்

மன உளைச்சல் நோய்கள் மனிதனின் மனதிற்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அக்கால மருத்துவர்கள் முதல் இக்கால மருத்துவர் கள் வரை கூறுகிறார்கள். ஒருவரது மனதில், கவலை தோன்றும் போது, அவரது உடல் தளர்ந்து போவதும், கோவத்தில் இருக்கும்போது இதயம் படபட ப்பதும் மன உணர்ச்சியின் அடிப்படையில் உடலில் தோன்றும் விளைவுகளாகும். அதிக அச்சம் ஏற்படுவதால் இதயத்துடிப்பு அதிகரித்தல், கால்கள் இழுத்துக்கொள்ளு தல் ஒரு சிலருக்கு இதயமே (more…)

உடலுறவின்போது பொதுவாக ஏற்படும் சந்தேகங்களும் சரியான விளக்கங்களும்!

உடலுறவில் சந்தேகமா – உங்களுக்கான பதில்கள் இதோ !! இந்த மாதிரி விஷயத்துகெல்லாம் சந்தேகம் வந்தா யார் கிட்டப் போய் விளக்கம் கேட்கிறது? கூச்ச மா இருக்கே என்று நினைக்கிற மாதிரி உங்கள் மனதைக் குடையு ம் கேள்விகள் ஏதேனும் இருக்கின் றனவா? இதோ சில பொதுவான சந்தேகங்களும், அவற்றுக் கான (more…)

கருக்கலைப்பிற்குபின் ஏற்படும் குற்ற‍ உணர்ச்சி, மன அழுத்தம் போன்றவற்றில் இருந்து விடுபட சில குறிப்புகள்

கருக்கலைப்பு என்பது பரவலாக நடக்கும் ஒன்றுதான். கருக்கலைப்பு நடப்பதற்கு பல காரணங்கள் உள்ள து. அது சட்ட விரோதமாகவும் நடைபெறுகிறது; தம்பதிகளின் சம்மதத்தோடும் நடை பெறுகிறது. கருக்கலைத்தல் காயத்தை ஏற்படு த்துமா? காயம் என்றால் அது உடல் ரீதியான காயம் என்றில்லை, அது மன ரீதியான காயமாக கூட இருக்க லாம். கருக்கலைத்தலைப் பற்றி பல (more…)

பருவம் அடைந்த பெண்களுக்கு ஏற்படும் உடல், உள‍ ரீதியான பிரச்சனைகள் – ஓர் அலசல்

பெண்கள் வயது வந்ததும், திடீரென உடல் ஊதும்போது, அழகு கெட்டு விடுகிறது. வழ வழப்பான சருமம் எண்ணெய் நிறை ந்ததாய், முகத்தில் பருவுடன் காட்சியளிக் கிறது. முகத்தில், கழுத்தில், கைகளில், மார்பில், தொடையில் முடி அதிக மாய் வளர்கிறது. ஆனால், தலையில் முடி உதிர்ந்து, வழுக் கைகூட ஏற்படுகிறது. கழுத்து, கை, அக்கு ள், தொடை ஆகிய இடங்கள் கருநிறமாய் மாறு கின்றன. சரியாக குளிப்பதில்லை யோ என, மற்றவர்கள் நினைக்கும் நிலை ஏற்படுகிறது. கழுத்திலும், அக்குளிலும் கருமையான சிறு சிறு மருக்கள் தோன்றி விடுகின்றன. இவை துணியில் (more…)

குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு ஏற்படும் செக்ஸ் பிரச்சனைகள் ஒரு பார்வை!

 குழந்தையின்மையால் ஏற்படுகின்ற செக்ஸ் பிரச்னைகள் 'நெய்க்கு தொண்ணை ஆதாரம்; தொண்ணைக்கு நெய் ஆதாரம்' என்று பழைய கிராமத்து ப‌ழமொழி  ஒன்று உண்டு. நெய் கீழே கொ ட்டிவிடாமல் தொண்ணை பாதுகாக்கும். தொண்ணை காற் றில் பறக்காமல், நெய் பார்த்து க்கொள்ளும்' என்பது தான் இதன் பொருள். அதுபோலத்தா ன் குழந்தையின்மையும் செக் ஸும். குழந்தையின்மையால் ஏற்படுகின்ற செக்ஸ் பிரச்னைகளைப் பற்றி (more…)
This is default text for notification bar
This is default text for notification bar