Monday, November 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஏற்படுவதற்கான

குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்!

குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்! குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்! . கால்களின் அழகை கெடுக்கும் வகையில் வருவது தான் குதிகால் வெடிப்பு. இந்த குதிகால் வெடிப்பு வருவதற்கு (more…)

கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட போவதற்கான அறிகுறிகள் !

பெண்களுக்கு பிரசவம் என்பது மறு ஜென்மம் போல. ஏனெனில் எந்த வலியை வேண்டுமா னாலும் தாங்க முடியும், ஆனால் பிரசவ வலி வந்தால், அதைத் தாங்கிக் கொள்வ து என்பது கடினமானது. ஆகவே கர் ப்பமாக இருப்பவர்கள், பிரசவ வலி வரப் போகிறது என்பதைத் எப்படி நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வா று பிரசவ வலி வருகிறதெ ன்றால், அதற்கென்று சில அறிகுறிக ள் உள்ளன. அந்த அறிகுறிகளை முன்பே தெரிந்து கொண்டால், அந்த வலி ஆரம்பிப்பதற்கு முன்பே (more…)

கண் துடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

சிலருக்கு ஒரு கண் மட்டும் அடிக்கடி துடிக்கும். அவ்வாறு துடிக் கும் போது, ஒருசில மூடநம்பிக் கைகளானது மக்கள் மத்தியில் உள்ளது. அது என்னவென்றால், ஆண்களுக்கு வலது கண் துடித் தால், நல்லது நடக்கும், அதுவே பெண்களுக்கென்றால் தீமை ஏற் படும் என்றும், ஆண்களுக்கு இடது கண் துடித்தால் கெட்டது நடக்கப்போகிறது, அதுவே பெண்களுக்கானால் நல்லது நடக்கும் என்று நம்புகின்றனர். உண்மையில் இது மிகப்பெரிய முட்டாள்தனமான (more…)

பெண்கள் கர்பமாக இருக்கும் போது அடிக்கடி வலி ஏற்பட்டால் . . .!

பெண்கள் கர்பமாக இருக்கும் போது அடிக்கடி வலி ஏற்பட்டால், மிகவும் பயமாக இருக்கும். அதிலும் முதல் தடவை லேசான வலி ஏற்பட்டாலே, அனைவரும் பதட்டம் அடை வோம். ஆனால் கர்பமாக இருக்கும் போது, இவ் வாறான வலிகள் ஏற்படுவது சாதா ரணம் தான். அதற்காக சாதார ணமாக இருந்துவிடக் கூடாது. ஏனெனில் சில சமயங்களில் சிக்கலா ன பிரசவம் நடைபெறப் போகிறது என்பதற் கான அறிகுறியாகவும் அடிவயிற்றி வலி ஏற் படும். மேலும் இத்தகைய வலி, கர்ப காலத்தில் எந்த நேரத்திலும் ஏற்படும். சொல்லப்போ னால், கர்பத்தில் ஒவ்வொரு நிலையி லும் ஒவ்வொரு விதமான வலி அடி வயிற்றில் ஏற் படும். அதிலும் கர்பத்தின் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் வலிக ளைவிட, இரண்டாம் கட்டத்தில் ஏற்படும் வலியில் மிகவும் கவன மாக இருக்க வேண்டும். சரி, இப்போது (more…)

மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களும், மாரடைப்பை தடுக்கும் வழிமுறைகளும்

இருதயக் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில் அடை ப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் சத்துப் பொருள்  கிடைக்கா மல் ஒரு பகுதியில் தனது உயிரை இழப்பதால் மாரடைப்பு ஏற்படுகி றது. மாரடைப்பு என்பது என்ன? இருதயத்திற்கு வேண்டிய சத்துப் பொருட்களை அளிக்கும் இருதய க் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில்  அடைப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் வேண்டிய சத்துப் பொருள் கிடை க்காமல் இருதயத்தசைப் பகுதி தனது உயிரை  இழக்கின்றது. இதன் காரணமாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்புக் காரணங்கள் 1. இரத்த அழுத்த நோய் 2. அதிகமான கொழுப்புச்சத்து 3. புகைபிடித்தல் 4. நீரிழிவு நோய் 5. அதிக எடை 6. பரம்பரை 7. தேவையான உடற்பயிற்சி இல்லாமை 8. அதிக கோபம் கொள்ளுதல் 9.குடும்பக்கட்டுப்பாடு மாத்திரைகள் அதிகளவு 10. இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது மாரடைப்பு நோயின் அறிகுறிகள் :  1. நெஞ்சுவலி 2. மூச்சுத் திணறல்

மார்பக புற்றுநோய்

பல ரக புற்றுநோய் சத்தமே இல்லாமல் தாக்குவதுதான்..! அதனால் உடலில் ஏதாவது சின்ன மாறுதல் இருந்தால்கூட உடனே டாக்ட ரிடம் காட்டவேண்டும். என்கிறார் ப்ளட் கேன் சரைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் ராமனாதன். ஒரு விஷயம் தெரியுமா? மார்பக புற்று நோய் ஒரு மார்பகத்திலிருந்து மற் றொரு மார்பகத்திற்கு பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகம். ஆகவே எவ்வளவு சீக்கிரம் கண்டறிய வாய்ப்புள்ளதோ, அந்தளவுக்கு (more…)

மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள்

பெண்களை அதிகம் தாக்கும் நோய்களில் ஒன்றான மார்பக புற்று நோய் வருவதற்கு காரணமான ஒரு விஷயம் தற்போது கண்ட றியப் பட்டுள்ளது. அதாவது குடிநீர் வைத்தி ருக்கும் பிளாஷ்டிக்கன்கள் அதிக வெப்பமான சூழ்நி லையில் இருக்கும் போது, அந்த பிளாஸ்டிக் உருகுவ தால் அதில் இருக்கும் ஒரு வித ரசாயனம் தண்ணீரில் கலக்கிறது. இந்த ரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை தோற்று விக்கும் அபாயம் கொண்டதாக இருப்பது ஆய்வில் தெரிய வந் துள்ளது. பொதுவாக காரில் வேலைக்கோ, கடைகளுக்கோ செல் லும்போது காரில் (more…)