Thursday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஏற்படுவது

உடலிறவின்போது ஆண்குறியின் செயல்படா தன்மைக்கு காரணம் என்ன‍? ஏன்? எதனால்?

உடலிறவின்போது ஆண்குறியின் செயல்படா தன்மைக்கு  காரண ம் என்ன‍? ஏன்? எதனால்? உடலிறவின்போது ஆண்குறியின் செயல் படா தன்மைக்கு  காரணம் என்ன‍? ஏன்? எதனால்? ஆண்களை அதிக பாதிப்புக்குள்ளாக்கும் சில செக்ஸ் பிரச்சனை களும்! எளிய தீரவு களும்! விறைப்புக் குறைவு ஆணுறுப்பின் விரைப்பு என்பது உடல், மனம், மற்றும் வயது ஆகியவற்றை சார்ந் தது. சில நேரங்களில் விரைப்புக் குறைவா கவும் இருக்க‍ வாய்ப்புண்டு. ஆனால்  உட லுறவு கொள்ளும் எல்லா நேரங்களிலும் ஆணுறுப்பின் விரைப்புத் தன்மை குறைவாக (more…)

நில நடுக்கம் எப்ப‍டி ஏற்படுகிறது?

சில மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உங்களில் சிலர் அத னை உணர்ந் திருப்பீர்கள். அந்த நிலநடுக்கம் எப்படி ஏற்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்வோம். இலேசான அதிர்ச்சி முதல் கடும் நில நடுக்கம் வரை சுமார் 10 இலட்சம் நில நடுக்கங்கள் ஆண்டு தோறும் உலகில் ஏற்படுகின்றன. பசிபிக் பெருங்கடல் பகுதி, தென் அமெ ரிக்காவின் மேற்குக்கரைப் பகுதி, ஆசி யாவின் கிழக்குக் கரைப் பகுதி, மய்யநிலக் கடல் பகுதி ஆகியன உலகில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளாகும். ஜப்பானில் தான் மிக அதிக (more…)

சில பெண்களுக்கு தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட காரணம் என்ன‍?

சில பெண்களுக்கு தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட பின்வரும் பிரச்சினைகளில் ஏதாவது ஒன்று காரணமாக அமையலாம். 1. குரோமோசோம்கள் ஆரோக்கியமாக இல்லாமல் பிரச்சினையுள்ளதாக இருக் கலாம். குறையுள்ள குழந்தையை பிரச விப்பதைவிட குறையுள்ள கருவை சிதைத்து விடுவதே இயற்கையின் பாது காப்பு விதியாகும். குரோமோசோம்களி ல் உள்ள பிரச்சினையை கண்டுபிடிக்க காரியோடைப் பரிசோதனை முறை பல னளிக்கும். 2. ஹார்மோன்களின் சமநிலையில் பா திப்பு இருக்கலாம். கருமுட்டை வெளிப் பட்ட பிறகு புரொஜஸ்டிரான் ஹார்மோ னின் அளவு குறைந்துவிடுவது ஒரு கார ணம். கருவானது கருப்பையினுள் ஊன் றி வளர்வதற்கு போதுமான புரொஜஸ்டி ரான் சுரப்பு அவசியமாகும். இதை (more…)

ஆண்களுக்கு பெண்களால் உணர்ச்சி ஏற்படுவது ஏன்?

ஆண் தன்மைக்கு காரணமான ஹார்மோன் டெஸ்ரோஸ்டி ரோன். இதேபோல், பெண் தன் மைக்கு காரணமான ஹார்மோ ன் ஈஸ்ட்ரோஜன். உண்மையி ல், ஆண் தன்மைக்கு காரணமா ன டெஸ்ரோஸ்டிரோன் உரு வானது ஈஸ்ட்ரோஜன் ஹார் மோனில் இருந்துதான். இந்த மாற்றத்துக்கு காரணம் ஆணி ன் விந்தகப் பகுதி. இந்த விந்தகத் திசு டெஸ்டோ ஸ்டிரோனை உற்பத்தி செய்து, அந்த திசுவை கொண்டவனை ஆணா க்கி விடுகிறது. அதாவது, ஒரு ஆணை உயரமாக, புஷ்டியாக, வீரம் உள்ளவனாக, (more…)

இதய தசை நோயின் வகைகள் மற்றும் அறிகுறிகள்

டாக்டர் ஏ.ஜே.ராஜேந்திரன் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய மருத்துவக்கட்டுரை எந்த வகை இதய நோயும் பயமுறுத்தக் கூடியதுதான். அது என்ன வென்று தெரியாவிட்டால் இன்னும் மோசம். (கார்டியோ மயோப தி)இதய தசை நோயின் காரணங் கள், அறிகுறிகள், அறிவிப்புகளை அறிந்து கொள்வதால், உங்கள் இதய நோயைப் புரிந்து கொள்ள வும் சமாளிக்கவும்முடியும். இதய தசை நோய்: கார்டியோமயோபதி என்றால் என்ன? கார்டியோ என்றால் இதயம், மயோ என்றால் தசை, பதி என்றால் நோய். இந்த நோயினால் இதய தசை பாதிக்கப்பட்டு வலுவிழக்கிறது. வலுவி ழந்த (more…)

நோய்கள் ஏற்படுவது எப்படி?

நமக்கு ஏற்படுகின்ற தோற்று நோய்கள் பல்வேறு கிருமிகளின் தொற்றுக்களால் ஏற்படலாம். இந்தக் கிருமிகள் பொதுவாக நா ன்கு முக்கிய கூட்டங்களாக பிரிக் கப்படலாம்.   1. பக்டீரியாக்கள்(Bacteria)   2. வைரசுகள்(virus)   3. பங்கசுக்கள்(Fungas)   4. ஓட்டுணிகள்(parasite) இவை எதுவுமே கண்ணுக்குத் தெரியாத அளவுக்குச் சிறியவை. இவை பல்வேறு முறைகள் மூலம் (more…)

பெண்களுக்கு நடுவயதில் செக்ஸில் அதிக ஆர்வம் ஏற்படுவது ஏன்?

இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கி றது. எளிதில் தீ பற்றிக் கொண்டு வெடித்துச் சிதறி அடங் கிவிடும் மத்தாப்பு போன்றது அது. 20களில் இருக்கும் வாலிபன் உடலுறவு தொடங்கிய 2 நிமிடத் திலிருந்து 5 நிமிடத்திற்குள் உச்ச கட்ட இன்பத்தை தொட்டு நின்று விடுகிறான். ஆனால் அந்நிலை யில் பெண் முடிவுறாத வேட்கை யுடன் மேலும் உறவுக்கு ஏங்கி நிற்பாள். ஆனால் நடு வயதில் கணவன் இயல்பாகவே மெதுவான, நிதான மாக செயல்பட்டு தனது மனைவிக்கு சமமாக உறவில் (more…)

மாரடைப்பு, திடீர் மரணம் குளிர் பிரதேசங்களில் ஏற்படுவது ஏன்?

குளிர் காலத்தில், மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் அதி கமாக ஏற்படுவதை, அரசு பொது மருத்துவமனை ஆவ ண ங்கள் மூலம் அறிய லாம். வட ஐரோப்பிய நாடுகளில், ஆண் டுக்கு ஆறு மாதங்கள், குளிர் வாட்டி எடுத்து விடும். நம் நாட் டில், பெரும்பாலான மாதங்கள் வெயி ல் தான். ஆனால், அந்தந்த நாட்டு மக்க ளின் உடல்நிலை, அதற் கேற்ப மாறிக் கொள்வதால், பாதிப்பு அதிகம் இல்லை. ஆனால், வெயிலில் வாழ்பவர்கள், திடீரென குளிர் பிரதேசங்களுக்குச் செல்லும்போது, அவர்களின் இரு தயம், ரத்தக் குழாய்களின் ரத்தஓட்டத்தின் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar