Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஏற்பட்டால்

ஒருவரின் ஜாதகத்தில் சூரியனால் தோஷம் ஏற்பட்டால்

ஒருவரின் ஜாதகத்தில் சூரியனால் தோஷம் ஏற்பட்டால்... ஒருவரின் ஜாதகத்தில் சூரியனால் தோஷம் ஏற்பட்டால் ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து கணிக்க‍ப்படுவதுதான் ஜாதகம் இந்த ஜாதகத்தில் (more…)

வெயிலில் வியர்வை அதிகமாக வெளியேறி நீர்க்கடுப்பு ஏற்பட்டால்

வெயிலில் வியர்வை அதிகமாக வெளியேறி நீர்க்கடுப்பு ஏற்பட்டால் . . . வெயிலில் வியர்வை அதிகமாக வெளியேறி நீர்க்கடுப்பு ஏற்பட்டால் . . . நீர்க்கடுப்பு மே, ஜூன் ஆகியஇரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது  (more…)

ஆண்கள் சவரம் (ஷேவ்) செய்யும்போது கீறல்களும் காயங்களும் ஏற்பட்டால்

ஆண்கள் சவரம் (ஷேவ்) செய்யும்போது கீறல்களும் காயங்களும் ஏற்பட்டால் . . . ஆண்கள் சவரம் (ஷேவ்) செய்யும்போது கீறல்களும் காயங்களும் ஏற்பட்டால் . . . ஆண்களுக்கு மீசைதான் ஆண்மையின் அடையாள சின்னம். ஆனால் தாடி வைத்தால் அது (more…)

அலுவலகத்தில் மன அழுத்தம் ஏற்பட்டால் . . .

அலுவலகத்தில் மன அழுத்தம் ஏற்பட்டால் . . . அலுவலகத்தில் மன அழுத்தம் ஏற்பட்டால் . . . இந்த உலகில் வாழ்வில் வெற்றி பெற, நிறைந்திருக்கும் போட்டிகளையும் சவால்களையும் (more…)

பெண்கள் கர்பமாக இருக்கும் போது அடிக்கடி வலி ஏற்பட்டால் . . .!

பெண்கள் கர்பமாக இருக்கும் போது அடிக்கடி வலி ஏற்பட்டால், மிகவும் பயமாக இருக்கும். அதிலும் முதல் தடவை லேசான வலி ஏற்பட்டாலே, அனைவரும் பதட்டம் அடை வோம். ஆனால் கர்பமாக இருக்கும் போது, இவ் வாறான வலிகள் ஏற்படுவது சாதா ரணம் தான். அதற்காக சாதார ணமாக இருந்துவிடக் கூடாது. ஏனெனில் சில சமயங்களில் சிக்கலா ன பிரசவம் நடைபெறப் போகிறது என்பதற் கான அறிகுறியாகவும் அடிவயிற்றி வலி ஏற் படும். மேலும் இத்தகைய வலி, கர்ப காலத்தில் எந்த நேரத்திலும் ஏற்படும். சொல்லப்போ னால், கர்பத்தில் ஒவ்வொரு நிலையி லும் ஒவ்வொரு விதமான வலி அடி வயிற்றில் ஏற் படும். அதிலும் கர்பத்தின் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் வலிக ளைவிட, இரண்டாம் கட்டத்தில் ஏற்படும் வலியில் மிகவும் கவன மாக இருக்க வேண்டும். சரி, இப்போது (more…)

உங்கள் முதலிரவில் ஏமாற்றங்கள், சிக்கல்கள், குழப்பங்கள், பயம் ஏற்பட்டால்,. அதையெல்லாம் சமாளிக்க‍ சில எளிய வழிகள்

முதலிரவு, ஒவ்வொரு மனிதனுக்கும், பெண்ணுக்கும் வாழ்க்கையி ல் மறக்க முடியாத ஒரு நாள், இரு மணம் இணைந்த பின்னர் முதல் முறையாக சந்திக்கும் இரவு, என் றுமே மறக்க முடியாத ஒன்று. ஆனால் பலருக்கு முதலிரவில் ஏகப்பட்ட ஏமாற்றங்கள், சிக்கல்க ள், குழப்பங்கள், பயம் ஏற்படலாம் . அதையெல்லாம் சமாளிக்க முன் கூட்டியே திட்டமிடலுடன் அறைக் குள் போவதுதான் சாலச்சிறந்தது . முதல்நாள் இரவிலேயே அனைவ ரும் செக்ஸ் வைத்துக்கொள்வா ர்கள் என்று கூற முடியாது. முக்கால்வாசிப் பேர் செக்ஸ் வைத்துக் கொண்டாலும் கூட (more…)

நீங்கள் தனிமையில் இருக்கும்போது உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டால், உடனடியாக‌ நீங்கள் செய்ய வேண்டியது என்ன‍?

மாலை மணி 6: 30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித் து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள். அலுவலகத் தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிக வும் படபடப்பாகவும், தொய்வாக வும் உள்ளீர்கள், திடீ ரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள், அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உண ருகிறீர்கள், உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்க ளால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் (more…)

காங்கிரஸ் எச்சரிக்கை: கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டால் . . . .

கர்நாடகத்தில் முழு அடைப்பு காரணமாக சட்டம் - ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டால் அரசே முழு பொறுப்பை ஏற்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்த ராமையா எச்சரிக்கை விடுத்து உள்ளார். கர் நாடக சட்டசபை எதிர்க் கட்சி தலைவர் (காங் கிரஸ்) சித்த ராமையா, நேற்று பெங்களூரில் நிருபர்களிடம் கூறிய தாவது:- நிலமுறைகேடு புகார் தொடர்பாக வக்கீல்கள் கொடுத்த மனுவை ஏற்றுக் கொண்ட கவர்னர், முதல்- மந்திரி எடியூரப்பா மற்றும் மந்திரி அசோக் ஆகியோர்மீது வழக்கு தொடர அனுமதி வழங்கி உள்ளார். கவர்னரின் இந்த நடவடிக்கை சட்டத்துக்கு உட்பட்டது. கவர்னர் அரசியலமைப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்து உள்ளார். அடுத்த கட்டமாக கோர்ட்டு உரிய நடவடிக்கை எடுக்கும். இதற்கு அரசியல் சாயம் பூசவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் துரதிருஷ்டவசமாக பா.ஜனதாவினர் மக்களை திசை திருப்பி வருகிறார்கள்.  இது (more…)