Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஏற்பட்ட

நடிகையின் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்! – பாதிக்க‍ப்படும் இளம்பெண்கள்

நடிகையின் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்! - பாதிக்க‍ப்படும் இளம்பெண்கள் நடிகையின் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்! - பாதிக்க‍ப்படும் இளம்பெண்கள் ஒரு ட்வீட் தொகுப்பு இன்டர்நெட்டில் சென்ற வாரத்தில் மிகப்பெரிய (more…)

இன்று (11-03-2011) காலையில் ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமி – வீடியோ

ஜப்பானின் வடகிழக்கு கடலோர பகுதியில் இன்று காலை 8.9 ரிக்டர் அளவுக்கு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. தலைநகர் டோக்கி யோவில் இருந்து வடகிழக்கே 380 கிலோ மீட்டர் தூரத்தில் கடலுக்குள் மையமாக கொண்டு இந்த பூகம்பம் தாக்கியது. 11-03-2011 காலையில் ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமி – வீடியோ 2

“காதல் மன்னன்” ஜெமினி கணேசனின் வாழ்க்கையில் ஏற்பட்ட முக்கிய திருப்பங்கள்

தமிழ்த் திரை உலகில் எம்.ஜி.ஆரும், சிவாஜிகணேசனும், புகழின் சிகரத்தில் இருந்த அதே காலகட் டத்தில் தன் அழகாலும், இயற்கை யான நடிப்பாலும் ரசிகர்களின் உள் ளம் கவர்ந்தவர், ஜெமினி கணேசன். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணே சன் ஆகிய மூவ ரும், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் போல கலை உலக மூவேந்தர்களாகத் திகழ்ந் தார்கள். எம்.ஜி.ஆரும், சிவாஜியும் நாடக மேடையில் இருந்து திரை உலகத் துக்கு வந்தவர்கள். ஜெமினி கணேச னோ, நாடக அனுபவம் இல்லாதவர். கல்லூரி விரிவுரையாளர் உத்தியோகத்தை உதறித் தள்ளிவிட்டு, சினிமா நடிகரானார்.  வசதியான குடும்ப த்தில் பிறந்து, இளமையில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar