Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஏற்பட

கர்பப்பை இறக்கம் ஏற்பட கார ணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் மற்றும் தடுப்பு முறைகள் – மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்

குழந்தையைப் பெற்றெடுப்பதுடன் முடிந்து விடுவதில்லை பெண் ணின் போராட்டங்கள். பிரசவத்துக்குப் பிறகும் அவள் சந்திக்கிற உடல், மன உபாதைகள் ஏராளம். அதிலும் சுகப்பிரசவமான பெண்க ளுக்கு ஏற்படும் ‘அடி இறக்கம்’ என்கிற (more…)

இதயத்தில் வலி ஏற்பட காரணம் என்ன‍? எப்ப‍டி ஏற்படுகிறது? – வீடியோ

நமது உடலின் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் ஒட்சிசன் எனப் படும் பிராண வாயுவும் குளுக்கோசு போன்ற சக்தியளிக்கும் பதார்த்தங்க ளும் அவசியம். அதாவது குளுக்கோ சும் ஒட்சிசனும் இணைந்து நடை பெறும் ஒரு செயற்பாட்டின் மூலம் உருவாகும் சக்தியே நமது உடலின் செயற்பாட்டுக்குத் தேவையான சக் தியை வழங்கு கிறது.   உதாரணத்திற்கு நாம் நடக்கும்போது எமது கால்கள் அதிகம் வேலை செ ய்யும், அப்போது கால்களுக்கு சக்தி யளிக்க மற்றைய பகுதிகளைவிட கால்களுக்கு அதிகம் இரத்தம் செலுத்தப்படும். ஏனென்றால் இந்த இரத்தமே ஒட்சிசன் மற்றும் குளுக்கோசை தேவையான இடத்தி ற்கு கொண்டு (more…)

முத்தம்: சுவாரஸ்யத் தகவல்கள்: பெண்களின் முத்தம் பற்றி …

அன்பின் அடையாளம் முத்தம். முன்பெல்லாம் முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. இபோது நிலைமை தலை கீழ்! பலரும் முத்தங்களை பரிமாறிக் கொள்கிறார்கள். முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட் டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொ ண்டுதான் இருக்கிறது. நியூயார்க் பல்கலை க்கழகம் அங்குள்ள மக்களிடம் முத்தம் பற்றி நடத் திய ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. அவை : * பெண்களை பொறுத்தவரை, (more…)

ஆண்களை படுக்கை அறை விஷயத்தில் கவர்வது எப்படி?

பெண்களில் இருபத்தைந்து சதவிகிதத்தினருக்கும் மேல் தாம் பத்திய உறவில் சிறிதும் நாட்டமில் லாதவர்களாக இருப் பதாக ஒரு மருத் துவ ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. நீங்களும் அந்த ரகத்தில் ஒருவரா? உங்களுக்காக இதோ சில தகவல்கள்... இப்பிரச்சினைக்கான காரணங்கள்! இயல்பாகவே சில பெண்களுக்கு செக் ஸில் அவ்வளவாக நாட்ட மிருக்காது. உடலுறவு என்பது அவர்களைப் பொறு த்தவரையில் கணவன் மட்டுமே சம்ப ந்தப்பட்ட விஷயம் என்று நினைப்பார் கள். இந்நிலையில் அந்தப் பெண் உறவை வெறுக்கவும் மாட் டாள். அதே சமயம் அவளால் அதை முழு  அனு பவிக்கவும் முடியாது. செக்ஸில் நாட்டமில்லாப் பிரச்சினையால் (more…)

ஆண்களைவிட பெண்களுக்குத் தான் திருமண வாழ்வில் முதலில் கசப்பு ஏற்பட காரணம் என்ன?

ஆண்களைவிடப் பெண்களுக்குத் தான் திருமண வாழ்வில் முதலில் கசப்பு ஏற்படுகின்றது. புதிதாக நடத்தப்ட்டுள்ள ஆய் வொன்றின் மூலம் இது தெரியவந்துள்ளது. பிரிட்டிஷ் மக்களின் சந் தோஷமான வாழ்வு குறி த்து 40000 வீடுகளை உள் ளடக்கியதாக நடத்த ப்பட்டு வரும் ஆய்வின் முதற் கட்டத்தில் இது தெரிய வந்துள்ளது. பட்டதாரி மட்டம் வரையில் (more…)

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தி.மு.க., மும்முரம்: காங்கிரசுக்கு60, பா.ம.க.,வுக்கு 24 தொகுதிகள்?

சட்டசபை தேர்தலை சந்திக்க, தி.மு.க., அணி, இறுதி வடிவம் பெற்று தயாராகி விட்டது. காங்கிரஸ் - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள், தி.மு.க., எக்ஸ்பிரசில் பயணம் செய்வது உறுதியாகி விட்டதாக, அக்கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டசபைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகளை, அரசியல் கட்சிகள் துவக்கி விட்டன. முதல்கட்டமாக, எந்த கட்சி, எந்தப் பக்கம் என்பதில் குழப்பம் நீடித்தது. தற்போது, தமிழக அரசியலில் மாற்ற ங்கள் ஏற்பட்டதன் (more…)

தேர்தல் கூட்டணி மற்றும் மீண்டும் தி.மு.க. ஆட்சி ஏற்பட . . . – துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சட்டசபை தேர்தல் நெருங்கி விட்டதால் கூட்டணி பற்றி தலைவர் கருணாநிதி முடிவு செய்து புதிய வியூகம் அமைத்து கொடுப்பார் என்றும், மீண்டும் தி.மு.க. ஆட்சி ஏற்பட உறுதி எடுத்துக் கொள்வோம் எனடறும் பரமத்தி வேலூர் பொதுக் கூட்டத்தில் துணை  முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். நாமக்கல் மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு பரமத்திவேலூர் பை-பாஸ் ரோட்டில் நடந்தது. கூட்டத்துக்கு மத்திய மந்திரி காந்தி செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட (more…)