கைதியின் உடலில் ஆசிட், பெட்ரோலை ஊசிமூலம் செலுத்தி, சித்ரவதை செய்து கொன்ற கொடூரம் – காவலர்கள் இடைநீக்கம்
விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற கைதியின் உடலில் ஊசியின் மூலம் ஆசிட் மற்றும் பெட்ரோலை ஏற்றி போலீசார் கொடுமைப்படுத்தி கொன்ற சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், எட்டா மாவட்டத்தில் கடந்த மாதம் நட ந்த கொலை தொடர்பாக பல்பீர் என்பவரை போலீசார் விசார ணைக்காக அழைத்து சென்றன ர். எட்டாசிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிரு ந்த அவரது உடல்நிலை மோசமடை ந்ததால் எட்டா மாவ ட்ட ஆஸ்பத் திரியில் அவர் அனுமதிக்கப் பட்டார். அங்கு அளிக்கப் பட்டசிகிச்சையில் (more…)