Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஏற்ற

ஆண்களே! உங்களுக்கு ஏற்ற காதலியை தெரிவுசெய்யும் முறைகள்

ஆண்களே! உங்களுக்கு ஏற்ற காதலியை தெரிவுசெய்யும் முறைக ள் காதலியை தெரிவுசெய்யும் முறைகள் உங்களுக்குப் பொருத்தமான ஒரு காத லியை எப்ப‍டி தேர்ந்தெடுப் பது என்பது பற்றி இங்கு விரிவாக காண்போம். 1. காதலியை ஒழுங்குபடுத்தல். (Configuring a Girlfriend ) 2. காதலியை இன்ஸ்ரோல் செய்தல். (Installing a Girlfriend ) 3. நிரலை ஓடச்செய்தல். (Running the program) ஆகவே, ஒரு (more…)

தாம்பத்ய உறவுக்கு ஏற்ற பாதுகாப்பான இடம் ‘படுக்கை அறைதான்’!

துணையுடனான தாம்பத்ய உறவைக்கூட சில குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கொள்ள வே ண்டும் என்கின்றனர் நிபு ணர்கள். படுக்கை அறையை மட்டுமே உறவி ற்கு ஏற்ற இட மாக நினைக்காமல் சந்தோச சமாச்சாரத்திற்கும் சில் காதல் மொழி பேசிடவும் சில இடங் களை பட்டியலிட்டுள்ளனர். உன் சமையலறையில்… சமையல் அறைதான் மையலுக்கு ஏற்ற முக்கியமான (more…)

ஆண்களுக்கு ஏற்றதொரு அழகு பேஸ் மாஸ்க்

பெண்களை விட ஆண்களுக்குத்தான் வெளியில் அலைச்சல் அதி கம். அதிலும் மார்கெட்டிங் வே லைக்கு செல்பவர்களுக்கு முகம் புத்துணர்ச்சியு டன் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் வெயில் காலத்தில் ஒருமுறை வெளியில் சென்று வந்தாலே முகம் கருத்து விடும். எனவே முக அழகை புத் துணர்ச்சியோடு பாதுகாக்க வீட்டிலே யே பேஸ் மாஸ்க் போடுங்க ளேன். வெள்ளரிக்காய் மாஸ்க் வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சிறந்த (more…)

பிறரை சார்ந்திராமல் வாழ, நிதி ஆலோசனை

என் குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்து, அவர்களுக்கு சீரும் சிறப்புமாக திருமணம் செய்து வைக்கணும். தற்போது கை வசம் இருக்கும் சொத்துக் களை பயன்படுத்தி புதுசா வீடு கட்டணும். என் ஓய்வுகாலத்துல நானும் என் மனைவியும் பிறரை சார்ந்திராமல் வாழ முதலீடு செய்யணும். இதற்கான முதலீட்டு வழிகளை நீங்கள்தான் எனக்கு சொல்லணும்'' என்று நிதி ஆலோ சனை கேட்டு வந்திருந்தார் புதுக்கோட்டையைச் சேர்ந்த (more…)

தீபம் ஏற்ற வேண்டிய முறைகள்

நாம் அன்றாடம் காலையும் - மாலையும் பூசை அறையில் தீபம் ஏற்றி ஆண்டவனை வணங்குகி றோம். தினம் தீபம் ஏற்றும் நம் மில் எத்தனை பேருக்குத் தீபம் ஏற்ற வேண்டிய முறைகள் பற்றி யும், அவை தரும் பலன்கள் பற்றி யும் தெரியும் ? தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட் டுமே ஏற்றினால் நம்மைத் தொட ரும் துன்பங்கள் நீங்குவதுடன் மக் களிடையே நன் மதிப்பும் கிடை க்கும். மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட் டும் ஏற்றினால் கோதரர் களிடையே ஒற்றுமை ஏற்படும்; கடன் தொல் லைகள் விலகும். சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசை யில் உள்ள முகத்தை (more…)

கருத்தரிப்பதற்கு ஏற்ற உறவு கொள்ளும்முறை எது?

பெண் கீழேயும், ஆண் மேலேயும் என்பதுதான் கருத்தரிப்புக்கு ஏற்ற சரியான முறையாகும். இந்த முறையில் உறவு கொண்டு முடித்த பின்னர், பெண் குறைந்த பட்சம் ஐந்து நிமிடமாவது எழுந்தரிக் காமல் இருப்பது நல்லது. ஆனால் அந்த நேரத்தில் ஆணின் உயிரணுக்கள், பெண் உறுப்பில் இருந்து வெளியே வருவது பற்றி கவலைப்பட வேண்டிய தில்லை. ஆனால் கருத்தரிக்க ஆர்வப் படுபவர்கள் உறவு நேரத்தில் பெட்ரோலியம் ஜெல்லி, க்ரீம் போன்றவற்றை உபயோகிக்க கூடாது. இவை ஆணின் உயிரணுவை செயலிழக்கச் செய்து விடும். அவசியத் தேவை எனும்பட்சத்தில் டாக்டரின் ஆலோசனையின்படி பேராபின் மட்டும் உபயோகபடுத்திக் கொள்ளலாம். செயற்கை மற்றும் இயற்கை என எந்தப் பொருட்களையும் பயன்படுத்தாமல் உறவு கொள்வதே சிறந்ததாகும். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன

கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள்

கோடைக்காலத்தில் நீர்ச்சத்து அதிக அளவில் தேவைப்படும். காய்கறிகளில் அதிக நீர்ச்சத்து காணப்படுகிறது. காய்கறிகளை முடிந்தவரை பச்சையாகவோ அல் லது லேசாகவேக வைத்தோ உட் கொண்டால்தான் அதிகள விலான நீர்ச்சத்தை நாம் பெற முடியும். காய்கறிகளைப் போன்று பழங்களி லும் நிறைய நீர்ச்சத்து உள்ளது. காய் கறிகளையும், பழங்களையும் இந்த கோடையில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உட்கொள்கி றோமோ அந்த அளவுக்கு நல்லது. கோடைவெயிலில் சிறிது தூரம் நடந்தாலே வியர்த்துக் கொட்டி விடும். வெங்காயத்தை உணவில் அதிக அளவில் (more…)

உங்களுக்கு ஏற்றதொரு வேலையை தேர்ந்தெடுங்கள்

Biztalk-Associate Manager (5-10 yrs.) Top CMMi level 5 IT Company. (Bengaluru/Bangalore, Chennai, Delhi/NCR, Gurgaon, Hyderabad / Secunderabad, Kolkata, Mumbai, Pune) Looking for professionals for Team Lead and Associate Managers Role Skill - Biztalk Looking only for developers not Admin. SMS APPLY V6164 to 5607055 to apply to this job* View & Apply Cluster Distribution Lead - CDMA (9-12 yrs.) Reliance Communications Ltd (Chennai) Implement sales plan to roll out CDMA business in the cluster. SMS APPLY JVN54 to 5607055 to apply to this job* View & Apply Area Business Manager (5-10 yrs.) Client of C (more…)

அழகு குறிப்புகள் – உடலுக்கு ஏற்ற உடை

இன்றைய இளைய தலைமுறையின் விருப்பமாக இருப்பது, `லோ வெய்ஸ்ட் ஸ்கினி' ஜீன்ஸ்.  லோ வெய்ஸ்ட் ஸ்கினி ஜீன் சை பெண் களும் விரும்பு கிறார்கள். பெண்கள் சுருக்கம், கட்டிங், கசங்கல் போன்ற எதுவும் இல்லாத `கிளீன் லுக்' உள்ள வைகளை விரும்புகிறார்கள். ஆண்களோ `டோன்ட் ஸ்கினியை` விரும்புகிறார்கள்.  இதன் மீது லைட் வெளிச்சம் பாயும்போது பார்க்க அழகாக ஜொலிக்கும். ஸ்கினி ஜீன்சின் நவீன மாடல் இப்போதுதான் வெளியாகி இருக்கிறது என்றாலும் 1960-ம் ஆண்டுகளில் இருந்தே இதன் பாரம் பரியம் தொடங் கிவிட்டது. அந்த காலத்தில் இதற்கு `சிகரெட் ஜீன்ஸ்' என்றும் `பைப் ஜீன்ஸ்' என்றும் பெயரிட்டிருந்தார்கள். பெயரில் (more…)