"தூங்கா நகரம்" படத்தில் நடித்த கையோடு ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அஞ்சலி.
இதில் ஜெய்க்கு ஜோடியாக, வலு வான ஒரு பாத்திரத்தில் நடிக்கி றாராம். இதுகுறித்து அஞ்சலி பேசும் போது, 'அங்காடித் தெரு' படத்தி லிருந்து என்னிடம் நிறைய நடிப்பை எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் 'கனி' பாத்திரம் மாதிரி முக்கியத்துவம் உள்ள வேடங்கள் அமைய வேண்டுமே? ஏ.ஆர்.முரு கதாஸ் ஸார் தயாரிப்பில் நடிக்கும் படத்தில் 'கனி' கேரக்டர் மாதிரி அழுத்தமான பாத்திரம் கிடைத்து ள்ளது.
இந்தப் படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது நான் வேறு படங்களில் பிஸியாக இருந்தேன். அதனால் (more…)