Tuesday, February 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஏ.டி.எம்.

உஷார் – கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால்…

உஷார் - கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால்... உஷார் - கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால்... கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து (more…)

மக்க‍ள் பீதி – மீண்டும் பண மதிப்பிழப்பா? ஏ.டி.எம்.-ல் பணத் தட்டுப்பாடு எதிரொலி

மக்க‍ள் பீதி - மீண்டும் பண மதிப்பிழப்பா? ஏ.டி.எம்.-ல் பணத் தட்டுப்பாடு எதிரொலி மக்க‍ள் பீதி - மீண்டும் பண மதிப்பிழப்பா? ஏ.டி.எம்.-ல் பணத் தட்டுப்பாடு எதிரொலி நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் உள்ள ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதனால் (more…)

ஏ.டி.எம்.-ல் கள்ளநோட்டு வந்துவிட்டதா? பதறாதீர்! – மாற்றுவதற்கான வழிமுறைகள் இதோ

ஏ.டி.எம்.-ல் கள்ளநோட்டு வந்துவிட்டதா? பதறாதீர்! - மாற்றுவதற்கான வழிமுறைகள் இதோ ஏ.டி.எம்.-ல் கள்ளநோட்டு வந்துவிட்டதா? பதறாதீர்! - மாற்றுவதற்கான வழிமுறைகள் இதோ ஒன்றிரண்டு கள்ளநோட்டு ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது வந்து விட் டால் (more…)

தலை நிமிர்ந்தது தமிழினம்!

தலை நிமிர்ந்தது தமிழினம்! தலை நிமிர்ந்தது தமிழினம்! இந்த மாத (பிப்ரவரி, 2017) நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் கத்தியின்றி இரத்த‍மின்றி யுத்த‍மொன்று நம் தேச விடுதலைக்காக நடந் ததிற்கிணங்க... சப்தமின்றி (more…)

க‌டமை கண்ணியம் கட்டுப்பாடு

க‌டமை கண்ணியம் கட்டுப்பாடு க‌டமை கண்ணியம் கட்டுப்பாடு 2017 ஜனவரி மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் இந்திய அரசியல் களம் வார்தா புயலில் பாதிக்க‍ப்பட்ட‍ சென்னை நகரம் போல் பரிதாபமாய் (more…)

கருப்பு வெளுக்குமா? (பலரது வினாக்களுக்கு இங்கே விடை கிடைக்கும்)

கருப்பு வெளுக்குமா? (பலரது வினாக்களுக்கு இங்கே விடை கிடைக்கும்) கருப்பு வெளுக்குமா? (பலரது வினாக்களுக்கு இங்கே விடை கிடைக்கும்) டிசம்பர் 2016 மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் ஒற்றை வரியில் உலக நாடுகளை இந்தியாவின் பக்க‍ம் திருப்பியிருக் கிறார் நம்பிக்கை நாயகன் மோடி. பா.ஜ•க•வின் இந்த (more…)

எச்ச‍ரிக்கை! – ஏ.டி.எம், கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட்டில் பண பரிவர்த்த‍னையா? – உஷார்! உஷார்!

ஓர் எச்ச‍ரிக்கைப் பதிவு - செல்போன், ஏ.டி.எம் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட்டில் பண பரிவர்த்த‍னையா? உஷார்! உஷார்! 'மக்கள் கூடும் இடங்களில் குற்றங்கள் நடைபெற அதிக வாய்ப்பி ருக்கிறது' என்றபடி காவல்துறையைக் குவித்தது ... 'திருடர்கள் ஜாக்கிரதை’ என்று புகைப்படங்களை ஒட் டியது... எல்லாம் அந் தக் காலம். வீட்டில் இருந்தபடியே லேப்டாப், செல்போன் இவற் றைக் கொண்டே உலகின் எந்த மூலையிலும் (more…)

ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது, கள்ள நோட்டு வந்துவிட்டால் என்ன செய்வது?

ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது அதில் ஒன்றிரண்டு கள்ள நோ ட்டு வந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கிழித்துப் போட்டுவிட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள். இதனால் நஷ்டம் நமக்குத்தான். அப்படி இல்லாமல் ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்யவேண்டும்? யாரை அணுக வேண்டும்? இந்தக் கள்ள நோட்டுக்கு வங்கி பொறுப்பேற்குமா? இதுதொடர்பான (more…)

ஏ.டி.எம் எப்படிச் செயல்படுகிறது சுவாரஸ்யமான தகவல்கள்

ATM (Automatic Teller Machine) கட்டுக்கட்டாக பணத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு இப்போ தெல்லாம் பஸ்சில் பதட்டப்பட்டுக் கொண்டே யாரும் பயணிப்பதில் லை. காரணம் ஏடி. எம் அட்டைகள். வங்கியில் கணக்கை ஆரம்பித்த அ னைவருக்குமே ஒரு அட்டை கிடை க்க தற்போது எல்லா வங்கிகளும் வசதி செய்துள்ளன. எப்போது தே வையோ அப்போது எடுத்துக் கொள் ளலாம் எனும் நிலையும், எல்லா தெருக்களுக்குள்ளும் நுழைந்துவி ட்ட தானியங்கி இயந்திரங்களும் பணத்தை தூக்கிச் சுமக்கும் பணியை (more…)

சென்னை, திருவல்லிக்கேணியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள் . . .

சென்னை, திருவல்லில்கேணி, திருவல்லில்கேணி நெடுஞ்சாலையில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம். மிஷினில் இன்று காலை பணம் எடுப் பதற்காக வாடிக்கையாளர்கள் சென்றனர். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைந்து கிடந்தது. இது குறித்து திருவல்லிக் கேணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. உடனடி யாக போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். அப்போது நேற்று இரவு கொள்ளையர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து இருப்பது தெரிய வந்தது. ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள கணினிதிரையை உடைத்த போது அது தீப்பிடித்து எரிந்து உள்ளது. இதனால் பயந்து போன கொள்ளையர் கள் அங்கிருந்து ஓட்டம் பிடித் துள்ளனர்.   ஏ.டி.எம். மையத்துக்கு வெளியே (more…)