Tuesday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஏ.பி.நாகராஜன்

நவீன தொழில்நுட்பத்துடன் விரைவில் "திருவிளையாடல்" மறு வெளியீடு – வீடியோ

சிவபெருமானின் திருவிளையாடல்களை மையப்படுத்தி திரு விளையாடல் என்ற காவியத்திரைப்படம் 1965 ஆம் ஆண்டில் வெளி வந்து பெரு வெற்றி பெற்ற‍து. இத்திரைப்படத்தில் நடிகர் தில கம் சிவாஜி கணேசன், நடிகை யர் திலகம் சாவித்திரி நடித்தி ருந்தனர். மேலும் செண்பக பா ண்டியனாக முத்துராமன், புல வர் தருமியாக நாகேஷ். ஔ வையாராக கே.பி. சுந்தராம்பா ளும், ஹேம நாத பாகவதராக டி.எஸ்.பாலையாவும், பான பத் திரராக‌ டி.ஆர். மகா லிங்கமும் நடித்து முத்திரை பதித்திருந்த னர். மேலும் இத்திரைப்படத்தை (more…)

வென்றிடுவேன் உனை நான் வென்றிடுவேன் . . . . .! -வீடியோ

ஏ.பி. நாகராஜன் அவர்களது சீர்மிகு இயக்க‍த்தில் வெளிவந்து பல சாதனைகள் புரிந்த அகத்தியர் என்ற திரைப்படத்தில் வென்றிடு வேன் உனை நான் வென்றிடு வேன். . . . என்ற இந்த பாடலில் அகத்தியராக வாழ்ந்த சீர்காழி திருவாளர் கோவிந்தராசன் அவர்கள், அவரது குரலுக்கு அவரே வாயசைத்து நடித்துள் ளார். திருவாளர் டி.எம். சௌந்தர்ராஜன் அவர்களது குரலுக்கு ராவணன் வேடமேற்ற‍ ஆர். எஸ். மனோகர் அவர்கள் மிகவும் அற்புதமாக வாயசைத்து நடித்திருப்பார். இருவரில் யார் சிறந்தவர்? என்ற போட்டியில், நடுவராக ஒரு மலை குறிப்பிட்டு, யாருடைய பாடலுக்கும் வாசிப்புக்கும் இந்த மலை உருகுகிறதோ அவரே (more…)

காவியப் பாடல்கள் பல பாடிய இசைப்பேரரசி கே.பி. சுந்திராம்பாள் – வீடியோ

ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் ரூ.30 லட்சம் செலவில் பிரமா ண்டமாகத் தயாரித்த "அவ்வையார்" படத்தில், அவ்வையாராகவே வாழ்ந்து காட்டினார், கே.பி. சுந்தரா ம்பாள்.  "சந்திரலேகா"வை பிரமாண்டமாக எடுத்து மகத்தான வெற்றி பெற்றி ருந்த "ஜெமினி" எஸ்.எஸ்.வாசன், அவ்வையார் படத்தை பெரிய பட் ஜெட்டில் சிறந்த முறையில் தயா ரிக்க விரும்பி அவ்வையாராக நடி க்கும்படி சுந்தராம்பாளை கேட்டுக் கொண்டார். நீண்ட யோசனைக்குப் பிறகு சுந்தராம்பாள் ஒப்புக் கொ (more…)

தில்லானா மோகனாம்பாள் ஷூட்டிங் ஸ்பாட் காணக் கிடைக்காத வீடியோ

1968-ல் சென்னைக்கு வந்த வெளிநாட்டை சேர்ந்த ஆராய்ச்சியா ளர் ஒருவர் தமிழ்சினிமாவை பற்றிய ஒரு டாகுமென்ட்டரி எடுத்திருக்கிறார். அதைதான் நமக்கு அனுப்பியிருந்தார் செல்வன். தில்லானா மோகனாம்பாள் படப் பிடிப்பில் எடுக்கப்பட்டிருக்கும் இந் த விஷுவல் எவ்வளவு பெரிய கலைஞர்களையெல்லாம் நாம் இழந்திருக்கிறோம் என்ற ஏக்கத் தைதான் ஏற்படுத்தியது. இன்று உருப்படியாக படம் எடுக்கி றார்களோ இல்லையோ? ‘மேக் கிங் ஆஃப் ஸோ அண் ஸோ’ என்று தனியாக ஒரு படத்தை எடுத்து தமது ஹோம் தியேட்டரிலேயே 100  நாட்கள் ஓடவிட்டு சந்தோஷ ப்பட்டுக் கொள்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் மானிட் டரும் இல்லை. மண்ணாங்கட்டியும் இல் லை. எவ்வளவு அழகாக அந்த கலைஞர்களுக்கு சொல்லித் தருகி றார் பாருங்கள் தயாரிப்பாளரும் டைரக்டருமான (more…)