Sunday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஐந்து

ஆண், பெண்ணுக்குக் கொடுக்கும் ஐந்து வகை முத்த‍ங்கள் (முதன்மையான முத்த‍ங்கள்)

ஆண்கள், பெண்களுக்குகொடுக்கும் ஐந்து (5) வகையான முத்த‍ங் கள் (முதன்மையான முத்த‍ங்கள்) ஆண்களுக்கான (more…)

ஐந்து (5) காசுக்காக 41 ஆண்டுகளாக நடைபெறும் விநோத வழக்கு!- இதுக்கு முடிவே இல்லையா?

ஐந்து (5) காசுக்காக 41 ஆண்டுகளாக நடைபெறும் வழக்கு!- இது க்கு முடிவே இல்லையா? இந்த விநோத ம் இந்தியாவில்தான்! தமிழ் திரைப்படம் ஒன்றில் வரும் “5 காசு திருடினா தப்பா? 5 கோடி பேர் 5 காசு திரு டினா தப்பா? 5 கோடி பேர் 5கோடி தடவை 5 காசு திருடி னா தப்பா? என்ற வசனம் டெல்லி போக்கு வரத்து கழகத்தின் நடவடிக்கைக்கு சரி யாக பொருந்தும். 1973ம் ஆண்டு பெண் பயணி ஒருவருக்கு 15 காசு பயணச்சீட்டுக்குப் பதிலாக 10 காசு பயணச் சீட்டு கொடுத்த தால், (more…)

பெண்கள், “இந்த ஐந்தை” கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்!

5, ஐந்து,  கடைபிடித்தால், பெண்கள், வாழ்வில், 50, வயதிலும், ஆனந்தமாய், வாழலாம்,! பெண் கள் கடைபிடிக்க‍ வேண்டிய அந்த ஐந்து குணங் களை கீழே கொடுக்க‍ப்பட்டுள்ள‍து. படித்து பய னுறுமாறு கேட்டுக்கொள்கிறோம். 1. நம்பிக்கை கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொரு வர் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். ஒருவ ரை மற்றவர் முழுமையாக நம்ப வேண்டும். தங் களுக்கென்று தனிபட்ட திறமை உள்ளது என்பதை உணர வேண் டும். அதை (more…)

வேலைவாய்ப்பை அள்ளித்தரும் கல்விப்பிரிவுகள் ஐந்து உண்டு!

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு... மேல்நிலை படிப்பு என்று வரும்போதே என்ன படிப்பது என்று மாணவ மாணவியரும், என்ன படிக்க வைக்கலாம் என்று பெற்றவர்களும் சிந்தனை செய்யத் தொடங்கிவிடு கின்றனர். தற் போதைய நிலையில் படிப்பு என்றாலே மிகப்பெரிய தொகையை செலவு செய்யவேண்டி கட்டாயம் உள்ளது. கடன் பெற்று செய்த கல்வி செலவு கள் எத்தனை விரைவாக கடனையும் அடைத்து குடும்பத்திற்கும் உபயோகமாக சம்பாதிக்கமுடியும் என்பதில் எவருக்கும் ஒரு  தீர்கமான (more…)

5 (ஐந்து)-ன் அம்சங்கள்

  1.பஞ்ச கண்ணியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை, தயிர், தேன், நெய், பால். 4.பஞ்சபாண்டவர் தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன். 5.பஞ்சசீலம் கொல்லாமை, பொய் (more…)

புகை பிடிப்பதால் விளையும் நன்மைகள் 25

புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடு த்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில் லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் கண்டா லே மறைந்து நின்று ஒரு சிக ரெட் பற்ற வைப்பார்கள். புகை பிடிப்பது கேடு என் று அவர்களுக்கு நன்றாகத் தெரியும் ஆனால் அந்த கேடு தனக்கு வந்து சேரு ம் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள். வீணாக நண்பர்களை இழப்பானேன். எனவே புகை பிடிப்பதால் என்ன நன்மைகள் என்று (more…)

ஐந்து வயதிலேயே எதிர்காலத் தலைவனை நீங்கள் இனம்கண்டு கொள்ள . . .

சிலர் மட்டும் முன்னால் நடக்கிறார்கள். அவர்களின் பின்  னே அநேகம் பேர். தலைமை ஏற்பவர்களுக்கு, மற்றவர்க ளை தனது பின்னாக வரச் செய்யும் சக்தி எப்படி அமைந் தது? எப்போதாவது நீங்கள் எண்ணிப் பார்த்தது உண்டா? உலகில் எல்லாமே தற்செய லாக நடந்து விடுவதில்லை. தகுதியற்ற ஒருவர் தலைவ ராவது விபத்து மாதிரி. அவ ரால் நீடிக்க முடியாது. வரலா ற்றில் நிலையான இடம் பெற் றவர்கள் எல்லாம் படிப்படியாக உழைத்து முன்னுக்கு வந்த வர்கள். அவர்கள் பட்ட சிரமங்களுக்கு (more…)

பெண்கள் சராசரியாக ஒரு நாளைக்கு ஐந்து முறை செக்ஸ்

பெண்கள் சராசரியாக ஒரு நாளைக்கு ஐந்து முறை செக்ஸ் குறித்து நினைக்கி றார்களாம்.  ஆனால்  ஆண் கள் ஒரு நாளைக்கு சராசரி யாக 13 முறை செக்ஸ் குறித்து நினைப்பதாக ஒரு சர்வே செய்து தெரிவித் துள்ளனர். ஒன்போல்.காம் என்ற இணையதளம் இந்த ஆய் வை நடத்தியுள்ளது. 3000 ஆண்களிடம் (more…)

கணவர் மிரட்டலில் இருந்து காக்க உயர் அதிகாரி மனைவி கோரிக்கை

பிரிட்டனுக்கான இந்திய ஹை கமிஷனில் பணியாற்றும் இந்திய உயரதிகாரி ஒருவரின் மனைவி, கணவரின் அச்சுறுத் தலுக்குப் பயந்து தன் ஐந்து வயது மகனுடன் தலை மறை வாகி விட்டார். தொடர்ந்து பிரிட்டனில் தங்கி யிருப்பதற்கு அனுமதியளிக்கும் படியும், தனக்கு பாதுகாப்பு கோரி யும் அந்நாட்டு அரசுக்கு அவர் கடிதம் அனுப்பி யுள்ளார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அனில் வர்மா. இவர், பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்திய ஹை கமிஷனில் (more…)