Sunday, December 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஐபாட்

இந்தியாவில் விற்பனைக்கு வந்த ஆப்பிள் ஐபாட்

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட், இன்று முதல் இந்தியச் சந்தை யில் விற்பனைக்கு வந்துள்ளது. இது குறித்து, ஆப்பிள் நிறுவனம், தனது வெப்சைட்டில் தெரிவித் துள்ளதாவது : இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் தற் போது தங்கள் நிறுவன தயாரி ப்புகள் பயன்பாட்டில் இருந் தாலும், தங்கள் நிறுவனம், அதிகாரப் பூர்வமாக, இன்று இந்தியச் சந்தையில் அடி எடுத்து வைப்பதாக தெரிவித்துள்ளது. 6 வகைகளில் ஐபாட் அறிமுகம் செய்தி ருப் (more…)