Thursday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஐபி முகவரி

IP Address என்றால் என்ன?

ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைத் திருக்கும் ஒவ்வொரு கணினியும் ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும். அந்த இலக்கத்தை வைத்தே ஒவ்வொரு கணினியும் இனங் காணப்படுகின்றன இதனையே ( IP Address ) ஐபி முகவரி எனப் படுகிறது. இங்கு IP என்பது Internet Protocol எனபதைக் குறிக்கி றது. அந்த இலக்கம் ஒரு வலையமைப்பில் அந்த குறிப்பிட்ட ஒரு கணினியை  (more…)