Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஐஸ்கிரீம்

குளுகுளு ஐஸ்கிரீம் (வாழைப்பழம் முந்திரி போட்டு) தயாரிப்பது எப்படி? – ஓர் செய்முறை

குளுகுளு ஐஸ்கிரீம் (வாழைப்பழம் முந்திரி போட்டு) தயாரிப்பது எப்படி? - ஓர் செய்முறை குளுகுளு ஐஸ்கிரீம் (வாழைப்பழம் முந்திரி போட்டு) தயாரிப்பது எப்படி? - ஓர் செய்முறை கோடைவெயில் இப்போதே சுட்டெரிக்க‍த் தொடங்கிவிட்ட‍து. வெயிலில் இருந்து (more…)

ஆபத்து – சாப்பிட்ட‍வுடன் ஐஸ்கிரீம், கூல் டிரிங்க்ஸ் குடித்தால்… ஏன்?

ஆபத்து - சாப்பிட்ட‍வுடன் ஐஸ்கிரீம் (Ice Cream), கூல் டிரிங்க்ஸ் (Cool Drinks) குடித்தால்... ஏன்? ஆபத்து - சாப்பிட்ட‍வுடன் ஐஸ்கிரீம், கூல் டிரிங்க்ஸ் குடித்தால்... ஏன்? ந‌ம் உடலின் இயக்க‍ம் நல்ல‍முறையில் இயங்கவும், நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) பெருகவும் (more…)

ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பு – அதிர்ச்சித் தகவல்கள்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி உண்ணும் ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பின் பின் மறைந் துள்ள 'பகீர்' தகவல்கள். யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தா லும் ஆயிரம் பொன்' என் று பழமொழி உண்டு. அதே பழமொழி, இப்போ து மாடு மற்றும் பன்றிக் கும் பொருந்துகிறது. இதுவரை பால், இறைச்சி, தோல், சாணம் ஆகியவற்றுக்கு மாடுகள் பயன்படுத்தப்பட் டு வந்த நிலையில், தற்போது புதிதாக அதன் எலு ம்பு பவுடர்கள், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி, சாக்லேட் கள், ஐஸ்கிரீம் போன்ற பொருட்களில் கணிசமாக சேர்க்கப்படுகிற து. படித்ததும், "உவ்வே' என்கிறீர்களா? பல கோடிகள் புரளும் இந்த வர்த்தகத் (more…)

உடலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் மைசூர்பாகு, காராபூந்தி – ஆய்வறிக்கையில் பகீர் தகவல்

இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில், உடல் பருமன் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிற து. உடல் உழைப்பு இல்லாமல், பிட்சா, பர்கர், சாக்லெட், ஐஸ்கிரீம் போன்றவ ற்றை சாப்பிடும் பழக்க ம், சிறார்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதி கரித்து வருவதே, இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. ஆனா ல், "மைசூர்பாகு, அல்வா, அதிரசம், காரா பூந்தி, உருளை கிழங்கு சிப்ஸ் போன்ற, நம் பாரம்பரிய இனிப்பு, கார வகைகளிலும், அளவிற்கு அதிகமாக கொழுப்புச் சத்து உள்ளது' என, "கன்சியூமர்ஸ் அசோசி யேஷன் ஆப் இந்தியா' எனும், (more…)

ஐஸ்கிரீம் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும்

ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காத ஆட்களே இல்லை இருக்க மாட்டார் கள். ஆனால் பிடிக்கும் என்று அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை தான் அதிகரிக்கு ம். ஆகவே கட்டுப் பாட்டோடு அதை சாப்பி ட வேண்டும். சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பி ட விடமாட்டார்கள். இதற்கு காரணம், ஐஸ் கிரீம் சாப்பிட்டால் பல் சொத்தையாகிவிடு ம் அல்லது சளி பிடிக்கும் என்பதால். நல்ல து தான், ஆனால் ஐஸ்கிரீமை சாப்பிட்டால் பல (more…)
This is default text for notification bar
This is default text for notification bar