Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஐஸ்வர்யா ராய்

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா – வெளிவராத புதிய பின்னணித் தகவல்கள்

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா - வெளிவராத புதிய பின்னணித் தகவல்கள் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா - வெளிவராத புதிய பின்னணித் தகவல்கள் இயக்குநர் மணிரத்னம் தனது கனவுப்படமான பொன்னியின் செல்வனை இயக்கத் (more…)

பூங்குழலியாக நயன்தாரா – இயக்குநர் மணிரத்னம் பட‌த்தில் முதல்முறையாக

பூங்குழலியாக நடிகை நயன்தாரா - இயக்குநர் மணிரத்னம் பட‌த்தில் முதல்முறையாக பூங்குழலியாக நடிகை நயன்தாரா - இயக்குநர் மணிரத்னம் பட‌த்தில் முதல்முறையாக அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தைத் திரைப்படமாக எடுக்க‍ (more…)

ஐஸ்வர்யா ராயின் அரிய புகைப்படங்கள் – அபூர்வ புகைப்படங்கள் -இணைப்பு

ஐஸ்வர்யா ராயின் அரிய புகைப்படங்கள் - அபூர்வ புகைப்படங்கள் -இணைப்பு முன்னாள் உலக அழகியும், இந்திய நடிகையுமான ஐஸ்வர்யா ராய், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் (more…)

மீண் டும் ஐஸ்வர்யா ராய்!! – குழந்தை பெற்ற‍ பின் நடிக்கும் முதல் படம், தென்னிந்திய திரைப்படமே!

ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை  திருமணம் செய்து கொண் டபின், அவர்  நடித்து 'எந்திரன்ய தமிழ்ப்படம். தற்போது ஐஸ்வர்யா ராய் ஒரு குழந் தையை பெற்றெடுத்த‍ பின்ன‍ரும் மீண் டும் நடிக்க முடிவு எடுத்து இருக்கிறார். இந்தி படங்களில் நடிக்கலாம் என்றால் அந்த‌ படம் வெளிவருவதற்கு குறைந் த பட்சம் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பதால் தென்னிந்திய திரைப்படங் களில் நடித்தால் விரைவிலே படப் பிடிப்பு துவங்கி,  அதிவேகமாக முடிந்து விடும் என்பதால் இந்த முடிவாம். கதையில் நாயகிக்கு முக்கயத்துவம் இருக்கும் வகையில் மிகச் சிறந்த கதாபாத்திரமாக தேடிக் கொண்டிருப்பதாகவும் தென்னிந்தி ய திரைப்பட இயக்குநர்களிடம் (more…)

ரஜினிகாந்த்துடன் நடித்த நடிகைகள் பின்னாளில்…

ஸ்ரீவித்யா தன் அறிமுகப்படமான அபூர்வராகங்களில் மனைவி யாக நடித்த இவர் பின்னர் மனிதனில் அக்காவாகவும், மாப்பிள்ளையில் மாமியாராகவும்,  தளபதியில்  அம்மா வா (more…)

பகைவனும் நண்பனாவான் நீ புன்னகைத்தால் . . . .

இந்த உலகில் நம்மை சட்டென்று கவர்பவர்கள் யார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? ஐஸ் வர்யா ராய், சினேகா போன்ற பிரப லங்களை சற்றே தள்ளி வைத்து விட்டு பார்த்தால், நம்மை சட்டெ ன்று கவர்ந்து இழுப்பவர்கள், நிச்ச யமாக, சிரித்த முகத்துடன் இருப்ப வர்கள் தான். புன்னகை அவ்வளவு சக்தி வாய்ந்தது. அதனால் தானோ என்னவோ, நம் முன்னோர் 'புன் னகை இருக்க, பொன் நகை எதற்கு?' என்று பழமொழியை கூ றி யுள்ளனர். புன்னகை மூலம், எதிரிகளைக் கூட நண்பராக்கிக் கொள்ளலாம். ஒருவரின் தோற்ற த்தை, செலவே இல்லாமல் வசீகர மாக மாற்றக் கூடியது அவரது புன்னகையே. நமக்குப் பிடித்த நபர்களைப் பார்த்தவுடன், (more…)

2010 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த 10 தமிழ் திரைப்படங்கள் ஒரு பார்வை

1. அங்காடித் தெரு ஐங்கரன் தயாரித்து, வசந்த பாலன் இயக்கி, புதுமுகம் மகேஷ் கதா நாயகனாகவும், கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான நடிகை அஞ்சலி நடிப்பில் வெளிவந்த திரைக்காவியம், இதில் ஊர் விட்டு ஊர் வந்து இங்கே பெரிய பெரிய கடைகளில் பணியாற்றும் வேலை யாட்களை பற்றியும், அவர்களின் துயரங்களையும் அப்பட்டமாக எடுத்துக்காட்டி, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற திரைக்காவியம், 2. எந்திரன் இயக்குனர் சங்கர் இயக்கி, சன் பிக்கர்ஸ் கலாநிதிமாறன் தயாரித்து, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் முன்னாள் உலக அழகியும், இளைஞர்களின் என்றென்றும் நிலைத்து நிற்கும் கனவுக்கன்னியுமான நடிகை ஐஸ்வர்யாராய் நடித்து வெளிவந்த திரைப்படம், இதில் நவீன யுகத்தின் அதி நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு (more…)

கண் தானம் செய்தார் ஐஸ்வர்யா ராய்!

முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தனது கண்களை தானம் செய்துள்ளார். 50 கே.ஜி. தாஜ்மஹால் என்ற வர்ணனைக்கு சொந்தக்காரரான ஐஸ்வர்யா ராய் இளமை துள்ளலுடன் பல மொழி படங்களில் நடித்து வருகிறார். அவர் சமீப காலமாக இந்திய கண் வங்கி அமைப்புடன் சேர்ந்து விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்துள்ளார் ஐஸ். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், மக்கள் என்னைப்பற்றி நிறைய தெரிந்து வைத்து இருக்கிறார்கள். அதற்கு காரணமாய் இருப்பது எனது கண்கள். எனவேதான் இந்த கண்ணை தானம் செய்ய முடிவு செய்துள்ளேன். மக்களுக்கு இதன் மூலம் கண்தானம் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படும் என நம்புகிறேன், என்று கூறியுள்ளார். ஐஸ்வர்யா ராய், கண் தானம்,
This is default text for notification bar
This is default text for notification bar