Sunday, August 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஐஸ்வர்யா

பைத்தியம் பைத்தியம் என்று தன்னைத்தானே திட்டிக் கொள்ளும் நடிகை

பைத்தியம் பைத்தியம் என்று தன்னைத்தானே திட்டிக் கொள்ளும் நடிகை

பைத்தியம் பைத்தியம் என்று தன்னைத்தானே திட்டிக் கொள்ளும் நடிகை கடந்த 1992 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சுவாமி மற்றும் மதுபாலா ஆகியோர் நடிப்பில் ரோஜா திரைப்படம் வெளியாகி இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தில் நடித்த மதுபாலா மிகப்பிரபலமான நடிகையாக வலம் வந்தார். ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகவில்லையாம். அந்த படத்தில் மணிரத்னத்தின் முதல் தேர்வாக இருந்தது அபியும் நானும் என்ற திரைப்படத்தில் நடிகை திரிஷாவிற்கு அம்மாவாக நடித்தவரும் 90களில் புகழ்பெற்ற நடிகையாக இருந்த நடிகை‌ ஐஸ்வர்யாதானாம் இவர் பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி அவர் ஒரு நேர்காணலில் ‘நான் அந்த படத்தைப் பார்த்து என்னை நானே பைத்தியம்.. பைத்தியம் என சொல்லி திட்டிக்கொண்டேன். அந்த வாய்ப்பு என்னிடம் வந்தது. நீயே உனது முட்டாள்தனம
ஒரு நடிகையின் அதிரடி முடிவு

ஒரு நடிகையின் அதிரடி முடிவு

ஒரு நடிகையின் அதிரடி முடிவு தமிழ், தெலுங்கு மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடக்கத்தில் இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்து அதன்பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, கடந்த 2010 ஆம் ஆண்டு நீதானா அவன் என்ற‌ தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். அதன்பிறகு அவர்களும் இவர்களும், உயர்திரு 420, சட்டப்படி குற்றம், விளையாட வா, அட்டகத்தி, ஆச்சரியங்கள், புத்தகம், ரம்மி பண்ணையாரும் பத்மினியும், கதை திரைக்கதை வசனம் இயக்கம், திருடன் போலீஸ், காக்கா முட்டை, ஆறாது சினம், ஹலோ நான் பேய் பேசுறேன், மனிதன், தர்மதுரை, குற்றமே தண்டனை, காதலை, பறந்து செல்ல வா, ஜோமொண்டே சுவிசேசங்கள், முப்பரிமாணம், கட்டப்பாவ காணோம், சகவு, ஜெமினிகணேசனு

ஓடாத படத்துக்கு வெற்றி விழாவா? – நடிகை அதிரடி

ஓடாத படத்துக்கு வெற்றி விழாவா? - நடிகை அதிரடி ஓடாத படத்துக்கு வெற்றி விழாவா? - நடிகை அதிரடி அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் (more…)

ஐஸ்வர்யாவிடம் அவமானப்பட்ட‍ 'அட்ட‍க்கத்தி' தினேஷ்

ஐஸ்வர்யாவிடம் அசிங்கப்பட்ட‍ அட்ட‍க்கத்தி தினேஷ் அட்டகத்தி தினேஷ், அதையடுத் து நடித்த குக்கூ படத்திலும் பாட ல் காட்சிகளில் பெரிதாக நடன மாடவில்லை. கண் பார்வையற் றவர் எப்படி மூவ் மெண்டு கொ டுப்பாரோ அப்படி கன்னாபின்னா வென்று நடனமாடியிருந்தார். அது அந்த கேரக்டருக்கு கச்சித மாக பொருந்தியது. ஆனால், தற்போது அவர் நடித்துள்ள ‘திருடன் போலீஸ்’ படத்தில் (more…)

தனுஷுடன் ஒரு இளம் நடிகை, உறவை பலப்படுத்தி வருவதால், தனுஷ் – ஐஸ்வர்யா உறவில் விரிசல்

3 திரைப்படத்தின் படிப்பிடிப்பின்போதே தனுஷு க்கும் ஐஸ்வர்யாவிற்கும் இடையே தகராறு இருந்து வந்தது. காரணம் ஸ்ருதி ஹாசனுடன் தனுஷ் மிக நெருக் க‍மான நடிப்ப‍தாகவும், அதே நேரத்தில் இருவரும் தனிமையில் சந்தித்து உற வுறுவதாகவும் சந்தேகித்த‍ தனுஷின் மனைவி, அவரிடம் சண்டைப்போட்டுள்ளார். ஆனால் இந்த (more…)

விஜய சேதுபதியுடன் நடிகை சிநேகா! – அதிர்ச்சியில் பிரசன்னாவும், ஐஸ்வர்யாவும்!

குறும்பட இயக்குநர் அருண்குமார் இயக்கும் பண்ணையாரும் பத்மினியும் என்ற படம் ஆகும். இதில் பண்ணை யாராக  ஜெயப் பிரகாஷும், அவரது மகளாக நடிக்க குடும்பப்பாங்கான தோற்றத்தில் இருக் கும் ஒரு நடிகையை, இத்திரைபடத்தின் இயக் குநர் தேடி வந்தார். ஆனால், இந்த கேரக்டரு க்கு யாரும் பொருத்த‍மாக இல்லை. இந்நிலை யில் இயக்குநரின் சிந்தனையில் இந்த (more…)

கண்களுக் கு விருந்தாக இருந்த சிரேயா, ஐஸ்வர்யாவின் அரங்கேற்றம்

பரதாஞ்சலி நாட்டியப் பள்ளி மாணவியரான சிரேயா சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா நரசிம்மன், பரத நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி, அண் மையில் நுங்கம்பாக்கம், ராமாராவ் கலா மண்டப கர் நாடக சங்க கலையரங்கத்தி ல் கோலாகலமாக நடந்தே றியது. திட்டத்தட்ட, ஒருமினி கல்யாண வைபவ நிகழ்ச்சி யாக, இந்த அரங்கேற்றம் இருந்தது. நாட்டியம், இசை போன்ற கலைகளே, மக்களி டையே ஒற்றுமை, நட்பு, நல் லெண்ணத்தை வளர்க்க (more…)

மத்திய அரசை திணற வைத்த சிறுமி

காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் ? தகவல் அறியும் உரிமை சட்டத்தின்மூலமாக லக்னோவை சேர்ந்த ஒரு பத்து வயது பள்ளி மாணவி ஐஸ்வர்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் மழுப்பியுள்ளது மத்திய அரசு. ஆம், அவர் கேட்ட கேள்வி ஒன் றும் சாதரணமான கேள்வி அல்லவே. யாரும் கேட்காத ஒரு கேள்வியை அல்லவா அந்த பெண் கேட்டு விட்டாள். அவள் கேட்ட கேள்வி என்னவென்றால் , எப்போது மகா த்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார்? அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட் டது என்று கேட்டாள் அந்த (more…)

மீண் டும் ஐஸ்வர்யா ராய்!! – குழந்தை பெற்ற‍ பின் நடிக்கும் முதல் படம், தென்னிந்திய திரைப்படமே!

ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை  திருமணம் செய்து கொண் டபின், அவர்  நடித்து 'எந்திரன்ய தமிழ்ப்படம். தற்போது ஐஸ்வர்யா ராய் ஒரு குழந் தையை பெற்றெடுத்த‍ பின்ன‍ரும் மீண் டும் நடிக்க முடிவு எடுத்து இருக்கிறார். இந்தி படங்களில் நடிக்கலாம் என்றால் அந்த‌ படம் வெளிவருவதற்கு குறைந் த பட்சம் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பதால் தென்னிந்திய திரைப்படங் களில் நடித்தால் விரைவிலே படப் பிடிப்பு துவங்கி,  அதிவேகமாக முடிந்து விடும் என்பதால் இந்த முடிவாம். கதையில் நாயகிக்கு முக்கயத்துவம் இருக்கும் வகையில் மிகச் சிறந்த கதாபாத்திரமாக தேடிக் கொண்டிருப்பதாகவும் தென்னிந்தி ய திரைப்பட இயக்குநர்களிடம் (more…)

தனுஷுக்கு இனி இறங்குமுகமா. . ?

‘3’ ரிலீஸ் ஆனபிறகு தமிழ்சினிமாவின் அடுத்த சூப்பர் தான் தான் என்ற கனவில் மிதந்து கொண்டிருந்த தனுஷுக்கு அதன் மரண தோல்வி பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. சாடிலைட் உரிமையை சேர்க்காமல், வெறுமனே ஏரியா மட்டுமே 37 கோ டிக்கு வியாபாரம் செய்யப்பட்ட ‘3’ படத்தின் மொத்த வசூலே பத்து கோடி யை தாண்டாது என்கிறார்கள். இதற்கு விநியோகஸ்தர்களுக்கு கஸ் தூரி ராஜாதான் பதில்சொல்ல வேண் டுமென்றாலும், படத்தின் தோல்வி, தனுஷை வேறு சில (more…)

கடும் கோபத்தில் ரஜினி . . .

உடல்நிலை சரியில்லாமல் போய், மருத்துவர்களின் முயற்சி மற்றும் ரசிகர்களின் அன் பு பிரார்த்தனைகளால் நலம் பெற்று வந்த சூப்பர் ஸ்டாரை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள் போலிரு க்கிறது சுற்றியி ருப்பவர்கள். முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று வெளியாகியிருக் கும் செய்தி (வதந்தி அல் ல!) கோலிவுட்டில் மிகப் பெரிய சலசலப்பை உண் டாக்கியிருக்கிறது. அது தனுஷ்-ஸ்ருதி ஹாஸனின் நெருக்கம்! 3 படத்தில் தனக்கு ஜோடியாக (more…)

சிவாஜி ராவ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த ஆன கதை

இன்று தனது 62ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் சுப்பர் ஸ்டாருக்கு ஏகப்பட்ட வாழ்த்துக்கள் குவி ந்த வண்ணமுள்ளன. அவருக்கு எமது இணையத்தளம் சார்பாக வும் வாழ்த்துக்களை தெரிவித் துக் கொள்கின்றோம். தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதி த்து இன்று தமிழ கத்தின் சுப்பர் ஸ்டாராகத் திகழும் ரஜினி கட ந்து வந்த பாதை மிகவும் கடினமானது. தனது (more…)
This is default text for notification bar
This is default text for notification bar