Wednesday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஐ.சி.ஐ.சி.ஐ.

புறநோயாளிகளுக்கும் மருத்துவக் காப்பீடு (இன்ஷுரன்ஸ்) உண்டா?

உடலில் எந்த நேரத்தில் எந்த பாகம் பழுதாகி, இயல்பு வாழ்க்கை முடங்கும் என்று உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது. அத்த கைய இக்கட்டான சூழலில் ஏற்ப டும் பொருளாதார பாதிப்பில் இரு ந்து தற்காத்துக் கொள்ள மருத்து வ காப்பீட்டு திட்டங்கள் உதவு கின்றன. பொது மருத்துவ காப்பீட்டை வி ட, முக்கிய நோய்களுக்கான காப் பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பதி ல் பல்வேறு பயன்கள் உள்ளன. குறிப்பாக இதயம், மூளை உள்ளி ட்ட 12 வகையான முக்கிய (more…)

கடன் வாங்கி வீடு வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்

வீடு என்பது இன்றைக்கு அவசிய தேவை ஆகி விட்டது. IT வேலை கள் பெருகிய பின் இளம் வய தினர் பலரும் வீடு வாங்குகின் றனர். இதில் கிடைக்கும் விலை ஏற்றம் (Appreciation ) மற்றும் வரி சேமிப்பு (Tax savings) அவர்களை இவ் வாறு வீடு வாங்க வைக்கிற து. அநேகமாய் தங்கள் முழு பணத்தை வைத்து வீடு வாங் குவோர் வெகு சிலரே. பெரும் பாலும் வங்கி அல்லது வேறு இடத்தில் கடன் வாங்கி தான் வீடு வாங்குகின்றனர். இப்படி வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இதோ உங்கள் (more…)

இணைய வழியில் வங்கிகள்

இணையம் வழியாக வங்கி பரிமாற்றங்களை மேற்கொள்வதில், எச்.டி.எப்.சி. வங்கி முதல் இடம் பெற்றுள்ளதாக, இந்தப் பிரிவில் ஆய்வு மேற்கொண்டு வரும் விஸி சென்ஸ் (ViziSense) என்ற அமைப்பு தெரிவித் துள்ளது. இரண்டாவது இடத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியும், அடுத்த இடத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் வருகின்றன. பயனாளர் ஒருவர் ஒரு மாதத்தில், சராசரியாக ஏழு முறை எச்.டி.எப்.சி. வங்கியின் இணைய தளத்தைப் பயன்படுத்துகிறார். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தளம் ஒருவரால் ஐந்து முறை யும், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் தளம் நான்கு முறையும் (more…)