Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஐ.சி.சி.

இந்திய அணிக்கு, வழங்கப்பட்ட உலககோப்பை உண்மையானதுதான் – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.)

"உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, வழங்கப்பட்ட கோப்பை உண்மையானது தான். இது போலி என்ற பேச்சிற்கே இடமி ல்லை,' என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), தெரிவித்துள் ளது. பத்தாவது உலக கோப்பை தொட ரில் இந்திய அணி உலக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. பைன லில் வெற்றி பெற்ற இந்திய அணி க்கு வழங்கப்பட்டது உண்மையான கோப்பை அல்ல என, செய்திகள் வெளியாகியுள்ளன. இதனிடையே, இலங்கை, நியூசி லாந்து அணிகள் இடையிலான அரை யிறுதி போட்டியின் போது, கொழும்புவில் ரசிகர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது தான் உண்மையான கோப்பை என்றும், மும்பை கொண்டு வரும் போது, விமான நிலையத்தில் (more…)

ஈடன் விவகாரம்: பி.சி.சி.ஐ., “அப்பீல்’

ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்க இருந்த உலக கோப்பை போட்டியை ஐ.சி.சி., ரத்து செய்தது. இதனை எதிர்த்து அப்பீல் செய்ய பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளது. வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் (பிப்., 19-ஏப்.,2), கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி உட்பட, மொத்தம் நான்கு ஆட்டங்கள் நடக்க இருந்தன. ஆனால் மைதானத்தில் புதுப்பித்தல் பணி, நிறைவு பெறவில்லை என்பதால், (more…)

முதலிடத்தில் இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட்டை 2-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றுள்ளதையடுத்து ஐ.சி.சி., ரேங்கிங்கில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு முன்னர் 127 புள்ளிகளுடன் இருந்த இந்திய அணி வெற்றி காரணமாக 130 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.   2ம் இடத்தில் தென் ஆப்பிரிக்கா உள்ளது. தோல்வி காரணமாக ஆஸ்திரேலிய அணி 5ம் இடத்தில் உள்ளது. 3ம் இடத்தில் இலங்கை அணியும், 4ம் இடத்தில் இங்கிலாந்து அணியும் உள்ளது. கடந்த 2003ம் ஆண்டுக்கு பின்னர் ஆஸ்திரேலிய அணி பட்டியலில் பின்தங்கியுள்ளது இதுவே முதல் முறையாகும்.