Saturday, October 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag:

ஏன்? பெண்கள் அப்படியே 30 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும்

ஏன்? பெண்கள் அப்படியே 30 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும்

ஏன்? பெண்கள் அப்படியே 30 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும் கண்கவர் கண்களை உடைய பெண்களின் மனத்தை ஆட்டிப் படைக்கும் தலையாய பிரச்சினைகளுள் ஒன்றுதான் இந்த கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம். அந்த கருவளையத்தை போக்க என்னென்னமோ செய்து பார்த்தாலும் தீர்வு இல்லையே என்று விரக்தியில் இருக்கும் பெண்களே இதோ உங்களுக்கான மிக எளிதான குறிப்பு இது. பன்னீரில் ஒரு மெல்லிய வெள்ளை துணியை நனைத்து, உங்களின் இருகண்களின் மீது வைத்து, அதன் மேல் வெள்ளரிக்காய், உருளைக் கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்த கலவையை வைத்து அப்படியே 30 நிமிடங்கள் வரை படுத்திருக்க வேண்டும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரைக் கொண்டு முகத்தை நன்றாக கழுவ வேண்டும். ஏனென்றால் அந்த கலவையின் வீரியம் கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையத்தை நீக்கும். அதனால் பெண்கள், அப்ப‍டியே 30 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும். ஒரு நாள் இரண
உங்கள் கண்களின் கீழே அதிகச் சுருக்கம் இருந்தால்

உங்கள் கண்களின் கீழே அதிகச் சுருக்கம் இருந்தால்

உங்கள் கண்களின் கீழே அதிகச் சுருக்கம் இருந்தால் காண்போரை கவர்வதே பெண்களின் கண்கள்தான், அத்தகைய கண்கள் அழகாக இருத்த‍ல் அவசியமன்றோ, கண்களுக்கு கீழே சுருக்க‍ம் இருந்தால், அது கண்களின் அழகை பாதிக்கும், கண்களின் அழகிழப்ப‍தால், உங்கள் முகமும் அழகை இழக்கும். ஆகவே உங்கள் கண்களுக்கு கீழே அதிகச் சுருக்கம் இருந்தால் நீங்கள் ஐலைனரோடு கீழ் இமையில் பென்சிலும் உபயோகித்து வந்தால் நாளடைவில் கண்களுக்கு கீழே இருக்கும் சுருக்கங்கள் முற்றிலும் மறைந்து அழகான, கவர்ச்சியாக காண்போரை கவரும் என்பது திண்ண‍ம். #சுருக்க‍ம், #கண், #கண்கள், #இமை, #இமைகள், #ஐ, #ஐஸ், #கவர்ச்சியாக, #அழகாக, #தெளிவாக, #பளிச்சென்று, #விதை2விருட்சம், #Wrinkle, #eye, #eyes, #lime, #eyelashes, #sexy_eyes, #beautiful, #clear, #bright, #vidhai2virutcham, #vidhaitovirutcham
பெண்களின் கண்களும் – ஐ லைனரும்

பெண்களின் கண்களும் – ஐ லைனரும்

பெண்களின் கண்களும் - ஐ லைனரும் பெண்களை அழகாகவும், கவர்ச்சியாகவும் காட்டுவது அவர்களது கண்கள் தான். ஒவ்வொரு பெண்ணுக்கும் கண்களின் அமைப்பு, அளவு, நிறம் போன்றவை மாறுபடும். ஆக எந்த வகையான கண்களுக்கு எந்த வகையான ஐ லைனரை பயன்படுத்த வேண்டும் என்பதை நன்குணர்ந்து, கண்களை பராமரித்து வந்தால், அவர்களின் கண்களின் கவர்ச்சியை அடித்துக் கொள்ள வேறு ஆளே கிடையாது. கண்களை சிறிதாகவும் பெரிதாகவும் மாற்றிக் காட்ட ஐலைனர் பயன்படுத்துங்கள். பெரிய கண் உள்ளவர்கள் மெல்லிய கோடாக ஐலைனர் போடவேண்டும். சிறு கண் உடையவர்கள் அழுத்தமாக ஐலைனர் போடவேண்டும். விழி துருத்திக் கொண்டு வெளியே இருப்பது போல் தோற்றம் உள்ள பெண்க‌ள் பழுப்பு நிற ஐஷேடோ பயன்படுத்த வேண்டும். கருமையான விழி உடைய பெண்கள், கண் இமைக்கும் புருவத்துக்கும், நடுவில் சாக்லெட், நீலம், பச்சை நிற ஐஷேடோ பயன்படுத்த வேண்டும். #விழி, #கண், #கண்கள், #

இரவு தூங்கும்போது கண் இமை மீது வைத்துக்கொள்வதால்

இரவு தூங்கும்போது கண் இமை மீது வைத்துக்கொள்வதால் இரவு தூங்கும்போது கண் இமை மீது வைத்துக்கொள்வதால் எண் சாண் உடம்பில் சிரசே (தலையே) பிரதானம் அதைப்போலவே (more…)

இந்தியாவை பார்த்து உலகமே ஆச்சரியப்படும் சில‌ அரிய தகவல்கள்..!!

இந்தியாவை பார்த்து உலகமே ஆச்சரியப்படும் சில‌ அரிய தகவல்கள்..!! இந்தியாவைக் கண்டு உலகே ஆச்சரியப்படும் அரிய தகவல்கள்..!! மாம்பழங்கள் 1000 வகை மாம்பழங்கள் சுவை, நிறம், வடிவம் என இந்தியாவில் (more…)

அழகு குறிப்பு: நீங்கள் பருவ மங்கையா . . . . ?

பருவ மங்கை மேற்கொள்ள‍க்கூடாத அழகு சிகிச்சைகள் *பருவ வயது ஆரம்பத்தில் இருப்பவர்கள் புருவங்களை ஷேப் செய்ய வேண்டாம். வயது கூடிய பிறகு செய்து கொள் ளலாம். * பிளீச்சிங் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. * சருமத்தின் தேவையற்ற ரோமங்களை அக ற்ற ரேசர், கிரீம் உப யோகிக்க வேண் டாம். * கூந்தலுக்கான மிகவும் ஸ்ட்ராங்கான சிகிச் சைகளைத் தவிர்க்கலாம். ஸ்ட்ரெயிட்டனிங், கலரிங் போன்ற வற்றைக் கூடிய வரையில் தள் (more…)

காமசூத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள்

நமது முன்னோர்கள், எதைச் செய்தாலும் சாஸ்திர சம்பிரதாயங்கள் பார் ப்பதுண்டு என்று முந்தைய பகுதியி ல் அறிந்தோம். அது போலவே அவ ர்கள், தங்கள் மனதையும் நன்றாக ப் பழக்கி இருந்தார்கள். அதனால் செக்சைப் பொறுத்தவரையில், அதில் உள்ள நுணுக்கங்களையும் கற்று தேர்ந்திருந்தார்கள். காமசூத்திரத்தில் சொல்லப்பட்டுள் ள வசியச்சக்கரம், ஏ, ஐ, அ, இ, உ- என்ற 5 எழுத்துக்களைக்கொண்டது. மேற்படி (more…)

கண்களை எப்படிப் பாதுகாப்பது?

உங்களுடைய இரண்டு கண் களையும் மூடிக் கொண்டு அப்படியே தெரு முனையில் உள்ள கடைக்குப் போய் உங் களால் பால் பாக் கெட் ஒன்று வாங்கி வர முடியுமா? ஏன் இந்த வீண் வேலை என்று கேட்கலாம். கண்களை மூடி னால் தானே பார்வையின் அருமை தெரிகிறது. உலகினைப் பார்க்க உதவும் அந்தக் கண்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்று என்றைக்காவது சிந்தித்தி ருப்போமா? கண்ணில் வரும் நோய்களை (more…)

அவஸ்தைக்கு பெயர் போன மெட்ராஸ் ஐ’ என்னும் கண்வலி

கோடை காலம் என்றாலும் அழையா விருந்தாளியாக வந்து விடும் தொற்று நோய்கள். அதில் முக் கிய மானது... அவஸ்தைக்கு பெயர் போன `மெட்ராஸ் ஐ' என் னும் கண்வலி. நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம் என்று கண்களில் தாய்ப் பாலை ஊற்று வது, எண்ணை ஊற்றுவது என்று ஏடா கூடா மாக எதுவும் செய்யக்கூடாது என்று எச்சரிக்கின்றனர் மருத்து வர்கள். கண்களை கசக்கினால் ஒரு சிலருக்கு (more…)

சிக்கன கைபேசி (Budget Mobiles)

அண்மையில் தொடக்க நிலை போன்கள், சில அடிப்படை வசதிக ளுடன் அமைந்து, மக்க ளை அதிகம் கவர்வதாக அமைந்து விற்ப னைக்கு வந்துள்ளன. அவற்றில் இரண்டை இங்கு பார்க்க லாம். டூயல் சிம்கார்பன் கே 550 ஐ: இரண்டு பேண்ட் அலை வரிசைகளில் இயங்கும் இந்த பார் வடிவ மொ பைல், அண்மையில் விற் பனைக்கு வெளி வந்து ள்ளது. கார்பன் கே 550 ஐ (Karbonn K 550 i) என அழைக்கப்படும் இதில், ஆயிரம் முகவரிகளைக் கொள்ளும் அட்ரஸ் புக், 8 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், 2 மெகா பிக் ஸெல் கேமரா, வீடியோ பதியவும், பார்க்கவும் வசதி, எஸ். எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்புதல், எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ, கார்பன் நிறுவனம் வழங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியவற்றைக் (more…)

அறிமுகமான ஐ பேட் 2

ஐபேட் டேப்ளட் பிசியை அறிமுகப்படுத்தி, இந்த சந்தையில் முதலாவதாக நுழைந்து பெரிய அளவில் வர்த்தகத்தினை மேற் கொண்ட ஆப்பிள் நிறு வனம், சென்ற மார்ச் 2ல் தன்னு டைய ஐபேட் சாதனத்தின் இரண் டாவது பதிப்பான ஐபேட்-2 டேப்ளட் பிசியை வெளியிட் டது. முந்தையதைக் காட்டி லும் ஸ்லிம்மாக, குறைவான எடையில், வேக மான இயக்க த்துடன் இது வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆனால் விலை சிறிதுகூட குறைக்கப் படவில் லை. வை -பி திறன் கொண்ட 16 ஜிபி மாடல், 499 டாலருக்கும், 64 ஜிபி 699 டாலருக்கும், 3ஜி ஐபேட் 629 மற்றும் 829 டாலருக்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 11ல் (more…)

Samsung Galaxy 3 i 5801

ஆண்ட்ராய்ட் இயக்கத்தில், மல்ட்டிமீடியா அம்சங்களை உள்ளடக்கிய‌ மொபைல் போன். டிவ் எக்ஸ்/எக்ஸ்விட் ஆகிய பார்மட் வீடியோக்களை இயக்குவதற்கான திறன்களை உடைய‌ வீடியோ கேமரா மற்றும் பிளேயர், மியூசிக் பிளேயர், மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட், வை-பி, ஏ-ஜி. பி.எஸ். ஆகிய சிறப்பான வசதிகளுடன் வந்துள்ளது. உள் நினைவகம் 170 எம்பி; இதனை மெமரி கார்ட் மூலம் 32 ஜிபி வரை உயர்த்தவும், கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கிறது. பார் வடிவம் கொண்டது. 3 எம்பி திறன் கொண்ட டிஜிட்டல் ஸூம் கேமரா, எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், புஷ் மெயில், எம்.எஸ். எக்சேஞ்ச் சர்வர் இணைப்பு வசதி, எம்.பி. 3 பிளேயர், எப்.எம். ரேடியோ, 3ஜி வசதி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ். ஆகிய வசதிகளை இந்த போன் கொண்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 11,731. (கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம்)