Thursday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஒண்ணுக்கு வந்தா அடக்காதீங்க! – சிறுநீரக தொற்றுகளும் தீர்வுகளும்

ஒண்ணுக்கு வந்தா அடக்காதீங்க! – சிறுநீரக தொற்றுகளும் தீர்வுகளும்

ஒண்ணுக்கு வந்தா அடக்காதீங்க! - சிறுநீரக தொற்றுக ளும் தீர்வுகளும் ஷாப்பிங், சினிமா, கோயில், குடும்பவிழாக்கள். என்று மணிக்கணக்கில் நீளும் நிகழ்வுக ளுக்காக செல்லும் போது, சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பது, பெண்க ளில் பலருக்கும் வழக்கமாகவே இருக்கிறது. 'பாத்ரூம் சரியில்லை ...', 'நேரமே இல்லை...', 'பாத்ரூமே இல்லை... ரோட்டுலயா போக முடியும்?' என்பதுபோன்ற கேள்வி களைத் தங்கள் தரப்பு நியாயங்க ளாக எழுப்பி, தங்களை சமாதான ப்படுத்திக்கொள்ளவும் இவர்கள் தவறு வதில்லை. இவர்களில் நீங் களும் ஒருவரா?   "இத்தகைய போக்கு, மிகப்பெரிய ஆபத்தை நோக்கி உங்களை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar