Saturday, May 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஒன்பது

'தாலி' சரடில் உள்ள‍ ஒன்பது இழைகளும்! அவற்றின் தத்துவங்களும்! – அரிய தகவல்

தாலி சரடில் உள்ள‍ ஒன்பது இழைகளும்! அவற்றில் உள்ள‍ ஒன்பது தத்துவங்களும்! - அரிய தகவல் ஆரம்பத்தில் தமிழர் திருமணங்களில் தாலி இருந்த தாக, இலக்கியங்களில் (more…)

ஒன்பதில் ஒளிந்துள்ள‍வைகள்

1. பைசா கோபுரம் ஒன்பது மாடிகளைக் கொண்டது. 2. ஆக்யங் எனும் தேளுக்கு ஒன்பது கொடுக்குகள் உள்ள ன. 3.செவ்வாய் கிரகத்தில் ஆண்டுக்கு ஒன்பது மாதங்கள் பகலாக இருக் கும். 4. ஈரான் ஈராக் போர் ஒன்பது ஆண் டுகள் நடைபெற்றன. 5. நிலவு சாதாரணமாக இருப் பதை விட ஒன்பது மடங்கு பௌர்ணமி யன்று அதிகமாக பிரகாசிக்கும். 6. புத்த மத சடங்குகளை நடத்தி வைக்க (more…)

குருப் பெயர்ச்சி ஆலங்குடியில் . . .

குருப்பெயர்ச்சியான நேற்று, ஆலங்குடி குருபகவான் கோவிலில், ஏராளமான பக் தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திரு வாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா ஆலங்குடியில், ஆபத்சகாயேஸ் வரர் கோவில் உள்ளது. நவக் கிரகங்களில் ஒன் றான குருபகவானுக்கென்று தனி சன் னிதி கொண்டு சிறந்து விளங்கும் இக் கோவி லில், நேற்று குருப்பெயர்ச்சி விழா நடந்தது.நேற்று நள்ளி ரவு 1.10 மணிக்கு குருபகவான், மீன ராசி யில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசித்தார். இதற்காக, கடந்த 29ம் தேதி முதல், முத ல் கட்ட லட்சார்ச்சனை துவங்கி, ஆறாம் தேதி நிறைவு பெற்றது. பரிகாரம் செய்ய வேண்டிய மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விரு ச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசி களைச் சேர்ந்த பல ஆயிர க்கணக்கானோர் பங்கேற்று குருபக வானை தரிசித்தனர். நேற்று காலை 10 மணிக்கு மேல் தங்க கவசத்தில், விபூதி அலங் காரத் தில் குருபகவான் காட்சியளித் தார். இரவு ஒரு மணிக்கு மேல், சிறப்பு பூஜைகள

ஒருவரிடமும் கூறக்கூடா ஒன்பது விஷயங்கள்

“ஸபாஷித ரத்ன பாண்டாகாரம்” என்ற புத்தகத்திலே ஒரு சமஸ்கிருத சுலோகம் ஒன்று வந்திருக்கிறது. “ஆயுர் விருத்தம், க்ருவர சித்ரம், மந்த்ர மௌஷத மைதுனே தானம் மானாப மா நௌ ச நவ கோப்யானி காரவேத்” சரி இதன் தமிழாக்கம் இப்படி சொல்கிறது. “தனது வயது, சொத்து, வீட்டில் நடந்த சண்டை, சிறந்த மந்திரம், நல்ல மருந்து, கணவன் மனைவியின் பிரியம், தானம், தனக்கேற்பட்ட புகழ், அவமானம் இந்த ஒன்பது விஷயங்களையும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒருவரிட மும் கூறக்கூடாது” இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

ஒன்பது நாள் குழப்பம் முடிவு: ஒருவழியாக கலெக்டர் விடுதலை

ஒடிசாவில் நக்சலைட்களால் கடத்தப்பட்ட கலெக்டர் கிருஷ்ணா விடுவிக்கப்பட்டார். ஒடிசாவில், மால் காங்கிரி மாவட்ட கலெக்டராக பணி  யாற்றும் வி.கிருஷ்ணா, இன்ஜினியர் பபி த்ரா மஜி ஆகியோரை கடந்த 16ம் தேதி நக்சலைட்கள் கடத்திச் சென்றனர். இவர் களை விடுவிக்க வேண்டுமெனில், "சிறையில் உள்ள எங் கள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் உட்பட 700 பேரை விடு விக்க வேண்டும்; எங்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்' என, நிபந்தனைகள் விதித்தனர். தங்களின் சார்பில், அரசிடம் பேசுவதற்காக (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்

அன்புள்ள அம்மாவுக்கு — நான் ஒரு பெண். எனக்கு, மூன்று அண்ணன்கள். எங்கள் குடும்ப பிரச்னை ஒன்றுக்கு தீர்வு வேண்டி, உங்களின் முன் நிற்கிறேன். என் தந்தை, அரசு உயர் பதவி வகித்து, ஓய்வு பெற்றவர். அவர், ஓய்வு பெறுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன், என் தாயார், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். என் தாயார், தன் கடைசி காலத்தில், புத்தி சுவாதீனமற்றவராய் இருந்தார். அவர், அப்படி ஆனதற்கு காரணமே, என் தந்தையின் முறையற்ற செக்ஸ் ஆசை தான் என்று, எங்கள் குடும்பத்தில் ஒரு பேச்சு உண்டு. நான்கு பேருக்கும் திருமணம் செய்து வைத்த எங்கப்பா, மகள் வீடான என் வீட்டில், நிரந்தரமாக தங்கிக் கொண்டார். எங்கப்பா ஒரு சிவ பக்தர்; அவர், சிவ பூஜை செய்யாத (more…)

நவக்கிரகங்களை சுற்றுவது எப்படி?

மொத்தம் ஒன்பது முறை நவக்கிரகங்களைச் சுற்ற வேண்டும். ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும். ஏனெனில், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை. எனவே, இந்த ஏழு கிரகங்களை வலமாக சுற்ற வேண்டும். ராகுவும், கேதுவும் வலமிருந்து இடமாக சுற்றுபவை. எனவே, கடைசி இரண்டு சுற்றுகளை இடமாகச் சுற்றி வர வேண்டும். (கண்டதை படைக்கவில்லை கண்டெடுத்ததை படைக்கிறோம்)