வீட்டிற்குள் ஒன்று, வெளியே ஒன்று எனத் தனித்தனி செருப்புகளை உபயோகிப்பது நல்ல பழக்கம்தான் . . .
பாரம்பரியப் பழக்கவழக்கங்கள் அனைத்துமே, நாம் நோயின்றி வாழ்வதற்காகவே காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த வைதான். ஆனால், இன்றைய நவீன உலகில், பாரம்பரிய விஷயங் களைப் புறந்தள்ளிவிட்டு ஆடம்பர விஷயத்தி ற்கு அடிமையாகி விட்டதன் விளைவு, அத்தனை வியாதிகளும் வரிசை கட்டி வரத் தொடங்கிவிட்டன.
உதாரணத்துக்கு, அந்தக் காலத்தில் வெளியில் சென்றுவிட்டு வீட்டு க்குள் நுழையும்போதே, கால்களை நன்றா கக் கழுவிவிட்டு உள்ளே நுழையும் வழக்கம் இருந்தது. ஆனால், இன்றோ வீட்டிற்குள் நுழைந்ததும் கால்களைக் கழுவுவது என்பதையே கைகழுவி விட்டார்கள். சில ரோ வெளியில் கிடத்த வேண்டிய (more…)